புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_m10என் அன்பு அம்மா.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு அம்மா..

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Oct 03, 2009 2:46 pm

First topic message reminder :

என் அன்பு அம்மா..

ன் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;

ன் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;

ன் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;

ன் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;

ன் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;

ன் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;

ன் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;

ன் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;

ன் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;

ன் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;

ன் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;

ன் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;

ன் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;

ன் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;

ன் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;

ன் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;

ன் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;

ன் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 11:36 am

வித்யாசாகர் wrote:நான் எழுதியதில் உயிருள்ள கவிதையிது.. இன்னும் அம்மாவிடம் காட்ட வில்லை..

என் அன்பு அம்மா.. - Page 2 677196 என் அன்பு அம்மா.. - Page 2 677196 என் அன்பு அம்மா.. - Page 2 806360

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:37 am

என் அன்பு அம்மா.. - Page 2 971a5c5187652306643c6
அம்மா அம்மா இது வித்யா அண்ணாவின் கவிதைகள் இல்லை நம்அனைவரின் எண்ணங்கள்
என் அன்பு அம்மா.. - Page 2 971a5c5187652306643c66f
அம்மா அம்மா இது வித்யா அண்ணாவின் கவிதைகள் இல்லை நம் அனைவரின் எண்ணங்கள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 4:02 pm

[quote="Kraja29"]
வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..

ன் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;
-------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637

05-10-2001, எந்த கவலையும் இல்லாமல் இருந்த எங்களின் வாழ்வில் இடிவிழுந்த நாள் ,

எட்டு வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் 5 ஆம் தேதி தான் எங்களின் தெய்வம் எங்களை

விட்டு மறைந்த நாள். இன்று அதே நாளில் இந்த கவிதையை எனக்காக தான் சகோதரர் வித்யா
படைத்திருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது.[/quote]

மரணம் இறப்பவரை வைத்துத் தான்
இருப்பவர்க்கு வாழ்க்கை போதிக்கிறது தோழரே!

ம்மால் ஒன்றுமே செய்ய இயன்றிடாத
காலத்தின் பிடியில் நகரும் இது போன்ற தருணங்களை
உள்ளடக்கிய வாழ்க்கைக்கு நம்மால் -
விடை கண்டிட முடியாவிட்டாலும் -
இயற்க்கை என காரணம் சொல்லிக் கொள்வோம்;

காலம் அதோ நம் நாட்களையும் கட்டி இழுத்துக் கொண்டு
நகர்ந்துக் கொண்டே இருக்கிறது!

என்னால் உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை தோழரே;
மன்னியுங்கள்; அழுது வடியும் கண்ணீரில் ஒருவேளை மன அழுத்தம்
குறையலாம் தான், விடுத்து,
மனதை இறுகிக் கொள்ளென்று சொல்லித் தான் என்னாகும்(?)

தாயிற்கு அழுதிடாத ஒரு மனிதன் வேறெதற்கு அழ..

கண்ணீர் மன வேதனை சுமந்து காற்றிலே கரையட்டும், அந்த அன்பான தாயின்

ஆத்மா சாந்தியடைய.., மேன்மைகளை பெற நாங்களும் பிரார்த்திக்கிறோம்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 06, 2009 5:18 pm

வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..

ன் அம்மா..
எனை கருவாக்கிய -

எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -

நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -

என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -

என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -

என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -

என் நாவில் இனித்த -

என் உணர்வில் பதிந்த -

என் குரலுக்கான உயிர் இருப்பின் -

நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;

வித்யாசாகர்

அருமையாய் இருக்கிறது வித்தியாசாகர், அம்மாவின் அன்பு உண்மையில் ஈடினை அற்றது

என் அன்பு அம்மா.. - Page 2 Skirupairajahblackjh18
செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Tue Oct 06, 2009 7:14 pm

வித்யாசாகர் wrote:என் அன்பு அம்மா..

ன் அம்மா..
எனை கருவாக்கிய -
முதல் தேவதை;

ன் அம்மா..
எனை கர்பத்திலிருந்தே சுமக்க ஆரம்பித்த -
முதல் இதயம்;

ன் அம்மா..
நான் முதன் முதலில் சுற்றித் திரிந்த -
என் கர்ப்ப கோவில்;

ன் அம்மா..
என் மூடிய கண்களுக்குள் தெரிந்த -
முதல் உலகம்;

ன் அம்மா..
என் பிறப்பிற்காய் சிரித்துக் கொண்டே சொட்டிய -
முதல் கண்ணீர்;

ன் அம்மா..
என் உடம்பெல்லாம் பாலாகவும் கரைந்த -
முதல்ரத்தம்;

ன் அம்மா..
என் நாவில் இனித்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் உணர்வில் பதிந்த -
முதல் வார்த்தை;

ன் அம்மா..
என் குரலுக்கான உயிர் இருப்பின் -
முதல் அடையாளம்;

ன் அம்மா..
நான் அழைத்து பார்த்த -
முதல் பரவசம்;

ன் அம்மா..
நான் தொட்டு தொட்டு பூரித்த -
உயிருள்ள கடவுள்;

ன் அம்மா..
நான் நுகர்ந்து நுகர்ந்து பலம்கொண்ட -
முதல் பெண் வாசம்;

ன் அம்மா..
என் பல் முளைக்கையில் பால் கொழுகட்டை செய்த -
முதல் கொண்டாட்டம்;

ன் அம்மா..
நான் முட்டிபோட்டு தவழ்ந்து செல்கையில்
உடன் முட்டிப் போட்டு விளையாடிய - முதல் தோழி;

ன் அம்மா..
நான் முயன்று முயன்று எழுந்து நிற்கையில்
கை தட்டி ஆரவாரம் செய்த - முதல் உற்சாகம்;

ன் அம்மா..
நான் தலை சாய்க்க மடி தந்த -
முதல் சொர்க்கம்;

ன் அம்மா..
நான் உலகம் பார்த்து வாயடைத்து நிற்கையில் -
வாவென இலகுவாய் விரல் பிடித்து உலகம் போதித்த - முதல் குரு;

ன் அம்மா..
பிறர் இறப்பு கண்டு - நான் கரைந்து போகையில் -
மனிதன் இறக்கும் வரை படிக்கும் பாடமென புகட்டிய
முதல் புத்தகம்;

ன் அம்மா..
உலகம் விட்டு இறந்து செல்கையில்
இது தான் வாழ்க்கையென கடைசியாய் உணர வைத்த -
முதல் மரணப் பாடம்;

ன் அன்பு அம்மா
நான் கேட்காமலே பெற்றுக் கொண்ட -
முதல் அன்பு பரிசு!
-----------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
என் அன்பு அம்மா கவிதை அருமை அணைத்து வரிகளும் அம்மாவை நேரில் நிறுத்துகிறது. ஒரு மகன் தன் அம்மாவுக்கு இந்த கவிதையிலே அவர்களை திருப்தி படுத்தி விட்டார் அவர் மிகவும் கொடுத்து வைத்தவர். மிக மிக அருமை வாழ்த்துகள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 07, 2009 2:02 am

ABIRAMI M wrote:என் அன்பு அம்மா.. - Page 2 971a5c5187652306643c6
அம்மா அம்மா இது வித்யா அண்ணாவின் கவிதைகள் இல்லை நம்அனைவரின் எண்ணங்கள்
என் அன்பு அம்மா.. - Page 2 971a5c5187652306643c66f
அம்மா அம்மா இது வித்யா அண்ணாவின் கவிதைகள் இல்லை நம் அனைவரின் எண்ணங்கள்

நன்றி அன்புத் தங்கையே..

நன்றி விஜய், கிருபை, செல்வி..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 07, 2009 6:06 am

என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637

05-10-2001, எந்த கவலையும் இல்லாமல் இருந்த எங்களின் வாழ்வில் இடிவிழுந்த நாள் ,

எட்டு வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் 5 ஆம் தேதி தான் எங்களின் தெய்வம் எங்களை விட்டு மறைந்த நாள். இன்று அதே நாளில் இந்த கவிதையை எனக்காக தான் சகோதரர் வித்யா படைத்திருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது.

Kraja29 அண்ணா உங்க அம்மா உங்க கூட இருந்து உங்கலை, உங்கள் குடும்பத்தை காப்பார்கள். என் அன்பு அம்மா.. - Page 2 Icon_cheers

தயவு செய்து அழவேண்டாம் எனக்கு அழுகையாக வருகிராது... என் அன்பு அம்மா.. - Page 2 440806 பிலீஸ்.... என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637 என் அன்பு அம்மா.. - Page 2 67637

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 07, 2009 6:11 am

அம்மா அம்மா இது வித்யா அண்ணாவின் கவிதைகள் இல்லை நம் அனைவரின் எண்ணங்கள் என் அன்பு அம்மா.. - Page 2 678642

வித்தியா அண்ணா அருமை அருமை என் அன்பு அம்மா.. - Page 2 677196 என் அன்பு அம்மா.. - Page 2 677196 என் அன்பு அம்மா.. - Page 2 677196

தாயை சிறந்த கோவிள் இல்லை... என் அன்பு அம்மா.. - Page 2 599303 என் அன்பு அம்மா.. - Page 2 154550 என் அன்பு அம்மா.. - Page 2 263432

அம்மா என்றால் அன்பு.... என் அன்பு அம்மா.. - Page 2 599303
என் அன்பு அம்மா.. - Page 2 6fb580c60b3d48559b7ef4e

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக