புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க சில நகைச்சுவைகள்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அண்ணன் மனைவியை அண்ணின்னு சொன்னா,
தம்பி மனைவியை என்ன சொல்றது..? தண்ணின்னு சொன்னேன் கோவிக்குறாங்க சார் !
இதென்ன வம்பா இருக்கு..??
இப்ப..
காதலிக்கிற பொண்ண காதலின்னு
சொல்றோம்.
ஆனா..,
கல்யாணம் பண்ணிக்க போற
பொண்ண கல்யாணின்னா சொல்றோம்..?
Mahesh Meenaa

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரும்பாலான ஆண்கள் இடது கையிலும், பெரும்பாலான பெண்கள் வலது கையிலும்
கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியவில்லையா?
மணி பார்க்கத்தான்...
கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியவில்லையா?
மணி பார்க்கத்தான்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அண்ணி-தண்ணி...
காதலி-கல்யாணி
மணி பார்க்கத்தான்...
மூன்றும் முன்னாடி பின்னாடி கேட்ட ஜோக்குன்னாலும்
முக்கி முக்கி சிரிக்கலாம்னு சொன்னா தப்பு...
முக்காமலே சிரிக்கலாம்......
பகிர்விற்கு நன்றி சிவா...
காதலி-கல்யாணி
மணி பார்க்கத்தான்...
மூன்றும் முன்னாடி பின்னாடி கேட்ட ஜோக்குன்னாலும்
முக்கி முக்கி சிரிக்கலாம்னு சொன்னா தப்பு...
முக்காமலே சிரிக்கலாம்......
பகிர்விற்கு நன்றி சிவா...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னாச்சு சிவா உங்களுக்கு ?
சிவா wrote:பெரும்பாலான ஆண்கள் இடது கையிலும், பெரும்பாலான பெண்கள் வலது கையிலும்
கைக்கடிகாரம் கட்டிக் கொள்வது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியவில்லையா?
மணி பார்க்கத்தான்...
வீட்டுக்கு போகலாம்முன்னு கெளம்புனா விடமாட்டேங்குராறு இந்த சிவா அண்ணா...வயிறு வலிக்குது ஆஃபீஸ்ல வேற யாரும் இல்ல நான் மட்டும் தனியா சிரிக்குறேன்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:
அண்ணன் மனைவியை அண்ணின்னு சொன்னா,
தம்பி மனைவியை என்ன சொல்றது..? தண்ணின்னு சொன்னேன் கோவிக்குறாங்க சார் !
கோவிக்கல ஆனா அன்னைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் படியால் அண்ணி என்பார்களோ என்னவோ? அன்னை அண்ணி!
மேலும் வயதில் பெரியவரான அண்ணனின் மனைவியை நாம் எந்தவிதத்திலும் தவறாக எண்ணிவிடாமல் இருக்கவும் இருக்கலாம்.
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: என்னாச்சு சிவா உங்களுக்கு ?
முகநூலில் படித்த நகைச்சுவையைப் பகிர்ந்தேன் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பரீட்சை ஹாலில் ....
தேர்வு கண்காணிப்பாளர் : என்ன தம்பி ஒண்ணுமே எழுதாம இருக்க ?
சில மணி நேரம் கழித்து...
சார் எழுதிட்டேன் வந்து பாருங்க ...!
1 மே., 2 மே., 3 மே., 4 மே
என்ன பார்க்கறீங்க...?
அப்புறம் நான் ஒண்ணு" மே "'
எழுதலைன்னு
சொல்லக்கூடாதுல்ல..

கிரிக்கெட் கிறுகிறுப்பு
விளையாட்டா இருந்தாலும் விளையாடாம பதில் சொல்லுங்க பாப்போம்!ஏன் ?..ஏன் ?...ஏன் ?
ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கு ஏன் ?
கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்ராங்க.,ஏன் ?
மாட்சுல 10 பேர் தான் Out ஆகி இருக்காங்க..ஆனா All Out-ன்னு சொல்லுராங்க.., ஏன் ?
Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப..,Wicket Keeper விக்கெட் விழாம
தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் batsman ஐ Out பண்ணுறாரு..?
அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! ) தங்கள் அன்புள்ள
குப்புற படுத்து யோசிப்போர் சங்கம் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Current நியூஸ் எதாவது எழுதலாம்னு
சன் நியூஸ் பார்த்திட்டு இருந்தேன்...
அப்ப கரண்ட் கட் ஆயிடுச்சி..! ஆஹா...! கிடைச்சிடுச்சே " கரண்ட் நியூஸ்..! "
கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ நன்மைகள் இருக்கு தெரியுமா..!?
1. கரண்ட் பில் அதிகமா வராது.,
2. T v ஓடாது.., TV serial ஜவ்வு மிட்டாயில இருந்து கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!
3. குழந்தைங்க வெளிய போயி விளையாடுவாங்க..உடம்புக்கு நல்லது தானே..!
4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை Correct-ஆ செய்யணுமில்ல...!
5. கடிகாரத்தை பார்க்காமலே Time தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 12மணி
கரண்ட் வந்தா - 1 மணி
6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!
7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே " Candle Light Dinner " சாப்பிடலாம்..
ஹோட்டல் செலவு மிச்சம்..
8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்., அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே சொல்றார்ல..
என் அம்மா கிட்ட ஒரு Point சொல்லுன்னு சொன்னேன்.அப்ப அவங்க சொன்னது இது..,
9. கரண்ட் இல்லாததால.,
நீங்க Computer முன்னாடி உட்காராம(facebook )..,என்கூட நாலு வார்த்தை பேசிட்டு இருப்பியேடா ...!
பின் குறிப்பு :
இவ்ளோ நல்ல விஷயம் இருக்கே...,
அப்புறம் ஏன் எல்லோரும்
" அந்த நல்லவுங்கள திட்றாங்க..??!!

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3