புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
90 Posts - 78%
heezulia
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
255 Posts - 77%
heezulia
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
8 Posts - 2%
prajai
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
2 Posts - 1%
Barushree
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 22, 2012 9:29 am

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம்.

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.

இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது.இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Imgburn

இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Image+1

பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Boot+sectors

இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Kaspersky Rescue Disk 2010 தரவிறக்க

ImgBurn தரவிறக்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 22, 2012 10:49 am

நல்ல பயனுள்ள தகவல்.
இந்த முறைமூலம் தற்போது நாம் பயன்படுதத்திக் கொண்டிருக்கும் கணணியையும் செயற்படுத்திப் பார்க்கலாமா?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
REMO
REMO
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009
http://www.prabu2010-ramesh.blogspot.com

PostREMO Thu Mar 22, 2012 1:25 pm

கண்டிப்பாக பயன் படுத்தலாம்

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Sat Apr 14, 2012 12:38 pm

இதன் மூலம் பழுதடையும் கணினியை உயிர்பிக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஸ்‌பி கூடவா ? வைரசினால் பாதிப்படைந்த, ஆன் ஆகாத கணினியை ரீ இன்ஸ்டால் செய்ய முடியுமா ? பேக் அப் செய்வது எப்படி ? அதை மீண்டும் மீட்டு எடுப்பது எப்படி ? விலக்குங்கள் நண்பர்களே ..... தவறாக நினைக்க வேண்டாம் பிளீஸ்........

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 14, 2012 12:45 pm

பயனுள்ள தகவல்
நன்றி அருண்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 14, 2012 12:54 pm

நல்ல தகவல்!!நன்றி அருண்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 14, 2012 12:56 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Ila
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Apr 14, 2012 2:02 pm

இதன் மூலம் பழுதடையும் கணினியை உயிர்பிக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஸ்‌பி கூடவா ? வைரசினால் பாதிப்படைந்த, ஆன் ஆகாத கணினியை ரீ இன்ஸ்டால் செய்ய முடியுமா ?

கண்டிப்பா பண்ணலாம்

பேக் அப் செய்வது எப்படி ? அதை மீண்டும் மீட்டு எடுப்பது எப்படி ?

பேக்அப் ஸ்டார்ட்டிங் ல எடுத்து வைக்கணும் ,
சிஸ்டம் ஃபார்மட் பண்ணும் போது தேவயான சாஃப்ட்வேர் லாம் இன்ஸ்டால் பண்ணுண அப்புறம் சி ட்ரைவ் ல இருக்கிறத இமேஜ் ஃபார்மட் ல d ட்ரைவ் லயோ (ஸ்பேஸ் அதிகமா இருக்கிற ட்ரைவ் )ல சேவ் பண்ணுங்க

அப்புறம் கோஸ்ட் பூட் இமேஜ்
http://www.ghostbootdisk.com/

இங்கருந்து டவுண்லோட் பண்ணுங்க ,இத சி‌டி ல ரைட் பண்ணிவச்சிகொங்க

இப்போ சிஸ்டம் ல ஏதாவது ப்ராப்ளம் வந்துச்சுனா வைரஸ் ப்ராப்ளம் ல ஃபார்மட் பண்ணுனாலும் ,கோஸ்ட் சி‌டி அ போட்டுட்டு ,பூட் ஸ்கிரீன் ல பர்ன் இமேஜ் டூ சி‌டி ங்க்ர ஆப்ஷன் குடுத்தீங்கன்னா,ஒஸ் லருந்து எல்லா சாஃப்ட்வேர் ம் 10 நிமிஷத்துல ரெஸ்டோர் ஆயிடும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 2:08 pm

தகவலுக்கு நன்றி அருண்...எனக்கு இன்னும் பதில் வரல? அழுகை

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Apr 14, 2012 2:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அருண்...எனக்கு இன்னும் பதில் வரல? அழுகை

என்ன பதில் ஜேன்?புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக