ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

+6
உதயசுதா
யினியவன்
பது
கே. பாலா
கேசவன்
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by சிவா Wed 21 Mar 2012 - 21:55

சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...

* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.

* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.

* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.

தேர்வறையில் கவனிக்க வேண்டியவை

* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.

* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.

* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.

* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.

* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.

தினதந்தி


தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by கேசவன் Wed 21 Mar 2012 - 22:02

நல்ல பகிர்வு


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 1357389தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 59010615தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images3ijfதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by கே. பாலா Thu 22 Mar 2012 - 9:28

பயனுள்ள பதிவு சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by பது Thu 22 Mar 2012 - 13:32

சூப்பருங்க நன்றி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by யினியவன் Thu 22 Mar 2012 - 14:44

பது wrote: சூப்பருங்க நன்றி
பதுவுக்கு சந்தோஷத்த பாரேன் - பக்கத்து பய்யன் பேப்பர கவனிங்கன்னு சொன்னா மாதிரி இருக்கோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by உதயசுதா Thu 22 Mar 2012 - 15:39

பயனுள்ள பகிர்வு சிவா. இனி தேர்வு எழுத போகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்


தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Yதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Sதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Hதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by ஹர்ஷித் Thu 22 Mar 2012 - 20:08

நன்றி அண்ணா பகிர்விர்க்கு. அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by இரா.பகவதி Thu 22 Mar 2012 - 20:25

நன்றி அண்ணா பகிர்விர்க்கு.

வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு மண்டையில் அடி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by அருண் Thu 22 Mar 2012 - 20:31

பயனுள்ள பதிவு அண்ணா! மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by ரா.ரா3275 Fri 23 Mar 2012 - 1:03

///தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.///

உண்மை...இதுதான் நிறைய நடக்கும்...

நல்ல பயனுள்ளப் பதிவு சிவா...பகிர்விற்கு நன்றி...


தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 224747944

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Emptyதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Empty Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum