புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 48%
heezulia

12 Posts - 23%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
148 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மனசோடு பேசு  நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Mar 21, 2012 7:36 pm

மனசோடு பேசு

நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அட்டைப்பட வடிவமைப்பு ,உள்ளடக்க கவிதைகள் அச்சு ,புகைப்படங்கள் அனித்தும் மிக நன்று.பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி அவர்கள் வழக்கறிஞர் தொழில் வெற்றிகரமாகச் செய்துக் கொண்டே கவிதையும் எழுதுவது பாராட்குறியப் பணி.இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தப் போது எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .நூல் ஆசிரியர் பெயர் அன்னக்கொடி.அன்னம் என்ற பறவை பாலில் கலந்து இருக்கும் நீரை பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்தும் என்பார்கள் .அதுப்போலத் தீயவைகளைத் தள்ளிவிட்டு , நல்லவைகளை மட்டும் கவிதையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் என்னுரையில் சில நூல்கள் பேசுவோனை ஊமையாக்கும் .என் நூல் ஊமையைக் கூடபேச வைக்கும் நம்புகிறேன் .தன்னம்பிக்கையோடு குறிப்பிட்டுள்ளார் .கவிஞர் சுரா அவர்களின் வாழ்த்துரை ,திரு. குருமனோகர வேல் அவர்களின் கனிந்துரை ,முனைவர்.க .ச .புகழேந்தி அவர்களின் அணிந்துரை என யாவும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .

சுனாமி கண்ட ஜப்பான் பற்றி
வாழ்க உன் தேசம் என்ற தலைப்பில்

இரண்டாம் உலகப் போரின் காயச்சுவடுகள்
இன்னும் காய்ந்தபாடில்லை !
தழும்புகளை தனக்குள் வைத்துக் கொண்டு
தரணியில் தனக்கென ஒரு தடம் பதித்தவன் !

தத்துவப் பாடல்களும் நூலில் உள்ளது .மரணத்தைக் கண்டு அஞ்சி தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் உண்டு .அவர்களுக்கான கவிதை

என் அழுகை எனக்கல்ல ...!

மரணம் என் இதய வாசலின் கதவைத் தட்டினாலும்
மாலைப் போட்டு வரவேற்பேன் !
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் கோழை !
மரணத்தை எதிர்கொள்ள எந்த நேரத்திலும்
தயாராயிருப்பவனே மனிதன் !

முனகல் சத்தம் என்ற கவிதையில் ஏழைக் கிழவியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி கண்ணில் கண்ணீர் வர வைக்கின்றார் . நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி.
தன்னம்பிக்கை விதைக்கும் கவிதைகள் உள்ளது .இந்த வைர வரிகளை இன்றைய இளைஞர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
தோல்வி எனக்கல்ல !

காட்டாற்று வெள்ளம் கடந்து செல்வேன் !
பெரும்பாறையே என் மீது மோதினாலும் சிதறுண்டு போகும் !
வானமே விழுந்தாலும் எழுந்து நிற்பேன் !
பெருந்தீயே சுற்றிச் சுழன்றாலும் தட்டிவிட்டுச் செல்வேன் !
சிறு நோயே நீ என்ன செய்ய முடியும் என்னை நீ
சுற்றி வந்தாலும் சுழன்று வந்தாலும் தோல்வி உனக்குத்தான் !
அப்போலோ அதிசயிக்கும் வண்ணம் எழுந்து நிற்பேன் !
அகிலமும் அதிரும் வண்ணம் உயர்ந்து நிற்பேன் !

அடுக்கு மாடி வீடுகளில் அடுத்த வீட்டுக்காரகள் பற்றி அறிந்து கொள்வதில்லை .இயந்திர வாழ்க்கையானது இன்று . நாங்களும் சொந்தக்காரகள் என்ற கவிதையில் நன்கு பதிவு செய்துள்ளார் .

பட்டாசு ஆலை தீ விபத்து அடிக்கடி நடப்பது நாம் அடிக்கடி படிக்கும் செய்தியானது .அதில் உயிர் பலி நடப்பதும் வாடிக்கையாகி விட்டது .
மீனவன் !
கடல் அலையில் மிதக்கிறான்
பட்டாசு ஆலைத் தொழிலாளி
கந்தக ஆலையில் மிதக்கிறான்
பல உயிர்களைப் பலி வாங்கும்
பட்டாசு ஆலை பட்டுப் போகாதோ !
எனக்குத்தான் வேறு தொழில் கிடைக்காதோ !

மனிதாபிமானம் தாண்டி விலங்காபிமானம் விதைக்கும் கவிதை.
உள்ளது .மாடுகளுக்கு கால் சுடக் கூடாது என்று லாடம் கட்டும் பழக்கம் இன்றும் உள்ளது நடைமுறையில் .மாட்டிற்கு உதவுகிறோம் என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர் .இந்தச் செயலைப் பார்த்து நானும் மனம் வருந்தியதுண்டு .அதற்கு விடை சொல்வதுப் போல ஒரு கவிதை இதோ !

காளைக்கும் காலணி போடுங்கள்
காயப்படுத்தாதீர்கள் - என்றான் தம்பி
பதில் சொல்லத் தெம்பில்லை அப்பாவுக்கு !

ஆசை ஆசையாய் கவிதையில் வித்தியாசமான ஆசைகளை எழுதி உள்ளார் .கிராமிய மொழியில் சில கவிதைகள் மண் வாசம் தருகின்றன .கருப்பாயி கிழவி கவிதை நன்று .கண்ணகி கவிதை வித்தியாசமானப் பார்வை !
ஈழத்தைப் பற்றி பாடாமல் இருக்க முடியாது .மனிதாபிமானம் மற்றவர்கள்தான் ஈழம் பற்றி பாடுவதில்லை .

நீ வரும் வரையில் !
கைகளை இழந்தாலும் கால்களை இழந்தாலும்
நீ இந்த ஈழ தேசத்தை மீட்டெடுக்கும் வரை
சுருங்கிய விழிகள் மட்டும் திறந்தே இருக்கும் !

ஆம் ஈழத்தாயின் கனவு மட்டுமல்ல ,நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடிகனவு மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் கனவும் ஈழத்தில் தமிழன் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் .கனவு நனவாகும் நாள் விரைவில் வரும் .
செருப்பு பேசுவதுப் போல ஒரு கவிதை நன்று .என் சொகாகக் கதையைக் கேளு !
பறவையின் சோகத்தை உணர்த்தி வெற்றிப் பெறுகின்றார் .வாசகர் மனதில் விழிப்புணர்வு விதைத்து வெற்றிப் பெறுகின்றார் .உளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை.என எண்ணச் சிதறல்களை கவிதையாக்கி ,கவி விருந்தைப் படைத்துள்ளார் .பாராட்டுக்கள்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

Similar topics
» விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக