ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

+5
ரா.ரா3275
ஹர்ஷித்
T.N.Balasubramanian
இரா.பகவதி
சிவா
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by சிவா Wed 21 Mar 2012 - 21:37



சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 94,977 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,220 ஓட்டுகள் பெற்றது. ம.தி.மு.க. வேட்பாளர் திருமலைக்குமார் 20,678 ஓட்டுகளும், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் 12,144, பா.ஜ. வேட்பாளர் முருகன் 1,633 ஓட்டுகளும் பெற்றனர்.

5வது முறை : அ.தி.மு.க. கட்சி, இத்தொகுதியில் வெற்றி பெறுவது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது

தி.மு.க. டெபாசிட் காலி : அ.தி.மு.க.வைத் தவிர மற்ற கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க கட்சிகள் டெபாசிட்டை இழந்துள்ளன.

தே.மு.தி.க. 4வது இடம்இந்த தேர்தலில், தே.மு.தி.க. கட்சி வேட்பாளர் முத்துக்குமார் 12,144 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவர் 4வது இடம் பெற்றுள்ளார்.

வேட்பாளர் பெற்ற ஓட்டுகள்

01. முத்துச்செல்வி (அ.தி.மு.க.,) 94,977
02. ஜவஹர் சூரியகுமார் (தி.மு.க.,) 26,220
03. சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க) 20,678
04. முத்துக்குமார் (தே.மு.தி.க) 12,144
05. முருகன் (பா.ஜ.) 1,633
06. நாகேஸ்வர ராவ் (சமாஜ்வாடி) 277
கணேசன் (சுயே) 355 ;
அய்யனு (சுயே) 152;
ஆறுமுகம் (சுயே) 220;
உடையார் (சுயே) 300
சங்கர் (சுயே) 377
பெருமாள் (சுயே) 1,324
வெள்ளைத்துரை (சுயே) 1,115

தினமலர்


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 21:38

இது நாம் எதிர் பார்தது தானே நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by சிவா Wed 21 Mar 2012 - 21:40


சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றியை இழந்ததற்கு வருந்த தேவையில்லை: கருணாநிதி



அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில்(தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியின் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி அமோக வெற்றி பெற்றார். தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.

இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது பொதுவாக நடைபெறுவது தான். 1991 முதல் சங்கரன்கோவில் தொகுதியை அ.தி.மு.க தக்க வைத்திருக்கிறது. எனவே இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் எனவும், 32 அமைச்சர்களை முற்றுகையிட்டடு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்தது இன்றைய ஆளுங்கட்சி எனவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி இழந்ததற்கு தி.மு.க.வினர் வருந்தத் தேவையில்லை எனவும் கட்சியினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 21:44

கீழ விழுந்தாலும் என் மீசையில் மண் ஓட்டவில்லை சரியா ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by T.N.Balasubramanian Wed 21 Mar 2012 - 22:41

ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by சிவா Wed 21 Mar 2012 - 22:44

T.N.Balasubramanian wrote:ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.

சூப்பருங்க சூப்பருங்க

சரியாகக் கூறியுள்ளீர்கள்!

ஆனால் இடைத் தேர்தல் என்றாலே மக்கள் ஆளுங்கட்சிக்குத்தானே வாக்களிப்பார்கள், இல்லையென்றால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செய்துவிடுவார்களே!


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by T.N.Balasubramanian Wed 21 Mar 2012 - 22:47

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:ஏதாவது ஒரு கட்சிதான் ஜெயிக்க முடியும். எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது , மற்ற கட்சிகள் டெபாசிட் திரும்ப பெற்றனவா என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரமணியன்.

சூப்பருங்க சூப்பருங்க

சரியாகக் கூறியுள்ளீர்கள்!

ஆனால் இடைத் தேர்தல் என்றாலே மக்கள் ஆளுங்கட்சிக்குத்தானே வாக்களிப்பார்கள், இல்லையென்றால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செய்துவிடுவார்களே!

ஆம். அதுதான் நடைமுறையில் உள்ளது. மக்கள் மிகவும் விவரமாகத்தான் உள்ளனர்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by ஹர்ஷித் Wed 21 Mar 2012 - 22:52

இரா.பகவதி wrote:கீழ விழுந்தாலும் என் மீசையில் மண் ஓட்டவில்லை சரியா ஜாலி

மீசையா எங்க எங்க எங்க !!!!!! அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by ரா.ரா3275 Wed 21 Mar 2012 - 23:44

ம.தி.மு.க. டெபாசிட் இழந்தது மிகுந்த வருத்தத்திற்குரியது... என்ன கொடுமை சார் இது
வைகோவை மக்கள் எப்போதுதான் அங்கீகரிப்பார்கள்?... சோகம்


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி 224747944

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Rசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Aசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Emptyசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Rசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by Aathira Thu 22 Mar 2012 - 0:01

எந்தக் காலத்துல இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியைத் தவிர வேறு கட்சி வெற்றி பெற்றிருக்கு?


சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Aசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Aசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Tசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Hசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Iசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Rசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Aசங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி Empty Re: சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., தே.மு.தி.க., டிபாசிட் காலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum