ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

+2
கே. பாலா
சதாசிவம்
6 posters

Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by சதாசிவம் Wed Mar 21, 2012 7:44 pm

வரிசையில் மக்கள்,
வணிகத்தில் நிர்வாகம்,
வருமானத்தில் அரசு,
வாசலில் பிச்சை,
பரிகாரத்துக்காக பக்தன்
கலைநயமிக்க கோவில்
கண்ணில்லா கடவுள்
*********************
கடமைக்கான கைகுலுக்கல்,
காதோர சிரிப்பு,
பொய்யான விசாரிப்பு
போலியான அக்கறை
பொலிவான வார்த்தை
அனாவசிய உரிமை
அவசியமாகிய பார்ட்டி
நண்பேண்டா நடிப்பு
நவீனயுக நட்பு
******************
உதவிக்கான விளம்பரம்
உச்சரிக்கும் உதடு
உருப்படாத கதைகள்
உறுஏறாத உறுதிமொழி
உதவாத கரங்கள்
****************







சதாசிவம்
பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by கே. பாலா Wed Mar 21, 2012 11:17 pm

அனைத்தும் அருமை சதாசிவம் ! மகிழ்ச்சி
நண்பேண்டா நடிப்பு
நவீனயுக நட்பு

எத்தனை பொருத்தமான உண்மை இது!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 11:54 pm

///கலைநயமிக்க கோவில்
கண்ணில்லா கடவுள் ///

சூப்பருங்க

///உதவிக்கான விளம்பரம்
உச்சரிக்கும் உதடு
உருப்படாத கதைகள்
உறுஏறாத உறுதிமொழி
உதவாத கரங்கள் ///

அருமையிருக்கு

உள்ளர்த்தம் பொதிந்த உள்ளார்ந்தக் கருத்தைச் சொல்லும் கவிதை...
இன்றைய உலகை ஏகடியம் செய்வது சிறப்பு...


பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  224747944

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Rபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Aபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Emptyபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Rபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by Aathira Thu Mar 22, 2012 12:20 am

சதா... இது உண்மையின் சதம் அருமையிருக்கு


பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Aபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Aபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Tபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Hபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Iபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Rபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Aபரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by மகா பிரபு Thu Mar 22, 2012 7:39 am

மூன்றும் முத்தாக உள்ளது.. அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by அசுரன் Thu Mar 22, 2012 9:55 am

அனைத்தும் உண்மை. இன்று நாட்டில் நடக்கும் எல்லாமே உள்ளரா இருக்கு... பாராட்டுகள் சதாசிவம். நாட்டின் இந்த நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by சதாசிவம் Fri Mar 23, 2012 3:23 pm

படித்த, பாராட்டிய அனைத்து ஈகரை உறவுகளுக்கும் நன்றி.
நன்றி


சதாசிவம்
பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்  Empty Re: பரிகாரத்துக்காக பக்தன் - கண்ணில்லா கடவுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum