ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» கருத்துப்படம் 13/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Jul 12, 2024 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Jul 12, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Jul 12, 2024 9:46 pm

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும் -4

+3
யினியவன்
அருண்
ரா.ரா3275
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 7:05 pm

First topic message reminder :

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Images?q=tbn:ANd9GcTBLtIORPP-b0jcqj8oIxlcze70_33OjM-iaar7QOLVTbriaJWKjw

வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்

தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு

விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல

தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது

உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்

கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது

'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்

இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி

புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை

'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது

பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்

மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி

காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை

மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு

முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?

கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்

மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி

சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Images?q=tbn:ANd9GcTpabPWzmZWOC3Nq-h1g3KcDUBEHtG8XmMBLTLg_Cr6VQWgdGXLXg

------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by அதி Wed Mar 21, 2012 11:47 pm

ரா.ரா3275 wrote:அதென்ன ஐகான்,பியஸ்டா,ஸ்விப்ட்,அல்டோன்னு கார் பேர்ல பாஷை இருக்கா?... அதிர்ச்சி ஒன்னும் புரியல
கூடாது கூடாது கூடாது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 11:50 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:அதென்ன ஐகான்,பியஸ்டா,ஸ்விப்ட்,அல்டோன்னு கார் பேர்ல பாஷை இருக்கா?... அதிர்ச்சி ஒன்னும் புரியல
கூடாது கூடாது கூடாது

புரியல?...ஏன் கூடாது?...

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by இரா.பகவதி Thu Mar 22, 2012 7:50 am

நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?

மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா
குருவே பப்ளிக் பப்ளிக்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by ஜாஹீதாபானு Thu Mar 22, 2012 5:47 pm

காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
சே..........பாவம் நீங்க சோகம்

கவிதை அருமை ... சூப்பருங்க

தொடர்கதையில் உள்ள விறுவிறுப்பு இருக்கு உங்க தொடர் கவிதையில்..... அருமையிருக்கு அருமையிருக்கு
இந்தக்கிழவி வேற உங்களை ரொம்ப வெறுபேத்துறாங்க போலயே .... ஜாலி ஜாலி

தூக்கிறலாமா .கிழவிய .......... சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 5:52 pm

ஜாஹீதாபானு wrote:
காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை
சே..........பாவம் நீங்க சோகம்

கவிதை அருமை ... சூப்பருங்க

தொடர்கதையில் உள்ள விறுவிறுப்பு இருக்கு உங்க தொடர் கவிதையில்..... அருமையிருக்கு அருமையிருக்கு
இந்தக்கிழவி வேற உங்களை ரொம்ப வெறுபேத்துறாங்க போலயே .... ஜாலி ஜாலி

தூக்கிறலாமா .கிழவிய .......... சிப்பு வருது சிப்பு வருது

இப்போல்லாம் கிழவிகள்தான் நிறைய இளைஞர்களின் கிழக்குத் திசை...
எனவே தூக்குவது அவ்வளவு எளிதன்று...

உங்கள் பின்னூட்டம் அருமை...
ஆமா...யார் சொன்னது இதில் வருவது நானென்று?...

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஜாகீதாபானு அவர்களே...

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 7:35 pm

இரா.பகவதி wrote:
நம்ம மிஷன், விஷன் எல்லாம் மறந்து போச்சா?

மொட்ட போடறது நம்ம தொழில் இல்ல - முடியோட இருந்தாலும், மொட்டத் தலையா இருந்தாலும், தலைய எடுக்கறதுதான் நம்ம மிஷன், விஷன் - புரிஞ்சதா
குருவே பப்ளிக் பப்ளிக்

பப்ளிக் எக்ஸாம்ல அவரே பெயிலு...அவர்கிட்ட பப்ளிக் பப்ளிக்னு சொன்னா இன்னும் டென்ஷன் ஆயிடுவாரு பகவதி...

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும் -4 - Page 3 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும் -4

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum