ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயற்சி செய்யுங்கள்.

+8
அருண்
பிரசன்னா
ஜாஹீதாபானு
ராஜா
உதயசுதா
உமா
balakarthik
றினா
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty முயற்சி செய்யுங்கள்.

Post by றினா Wed Mar 21, 2012 5:16 pm

First topic message reminder :



இங்கே 5 கிணறுகளும் 6 பாம்புகளும் இருக்கின்றன.

இந்தப் பாம்புகள் கடுமையான தண்ணீர் தாகத்தில் இருக்கின்றன.

நீங்கள் இந்தப் பாம்புகளுக்கு வழிகாட்டப் போகிறீர்கள்.

பாம்பு A- 5வது கிணற்றிலும், பாம்பு B- 4வது கிணற்றிலும், பாம்பு E- 2வது கிணற்றிலும், பாம்பு F- 1வது கிணற்றிலும், பாம்புகள் C,D- 3வது கிணற்றிலும் தண்ணீர் குடிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

போட்டி என்னவென்றால்.....
ஒரு பாம்பினுடைய பாதையில் இன்னொரு பாம்பு செல்லவோ, தொட்டுச் செல்லவோ கூடாது. தனித் தனியாக இருக்கவேண்டும்.
எங்கே, முயற்சி செய்யுங்கள் பார்ப்போம்?


Last edited by றினா on Wed Mar 21, 2012 5:51 pm; edited 1 time in total


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down


முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by balakarthik Wed Mar 21, 2012 6:05 pm

ராஜா wrote:முயற்சி செய்யுங்கள். - Page 2 56323589

அடடே கரெக்கிட்டா போட்டுட்டாரே கவருமேண்ட்டுள ரோடு கான்ராக்ட் எடுக்குறவரு போலிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் முயற்சி செய்யுங்கள். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by அருண் Wed Mar 21, 2012 6:07 pm

ராஜா அண்ணா! பாம்புக்கு நல்லாவே தண்ணி காட்டு ரிங்க..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by றினா Wed Mar 21, 2012 6:10 pm

ராஜா wrote:முயற்சி செய்யுங்கள். - Page 2 56323589

வாழ்த்துக்கள்... நன்றி


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 6:11 pm

ராஜா அண்ணா சூப்பர். என்னால் ஒரு கோட்டை மட்டும் இணைக்க முடியவில்லை,. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by ராஜா Wed Mar 21, 2012 6:13 pm

பிரசன்னா wrote:இடையூறாத அலுவலக பணி இருந்தாலும், அறிவுக்கு சவால் என்றவுடன் தல எப்படி கலக்கி இருக்கிறார் என்று பாருங்கள் மகிழ்ச்சி
என்ன பாஸ் , இப்படி நாமளே ஒருத்தரை ஒருத்தர் காட்டிக்கொடுக்கலாமா ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by ராஜா Wed Mar 21, 2012 6:15 pm

மகா பிரபு wrote:ராஜா அண்ணா சூப்பர். என்னால் ஒரு கோட்டை மட்டும் இணைக்க முடியவில்லை,. சூப்பருங்க
நம்ம பாலாஜியும் சிவாவும் முயற்சி செய்யுங்கள். - Page 2 676261 எப்படி நடந்து போவாங்கன்னு ஒரு கற்பனை பண்ணி பாருங்க ஈசியா இணைத்து விடலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by balakarthik Wed Mar 21, 2012 6:15 pm

மகா பிரபு wrote:ராஜா அண்ணா சூப்பர். என்னால் ஒரு கோட்டை மட்டும் இணைக்க முடியவில்லை,. சூப்பருங்க

கூட்டணி வசுக்க வேண்டியதுத்தானே பிரபு கோட்டை கிடைத்திருக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம் முயற்சி செய்யுங்கள். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by யினியவன் Wed Mar 21, 2012 6:21 pm

balakarthik wrote:
றினா wrote:அறிவாளிகள் எல்லாம் இப்படி எஸ்கேப் ஆனா வேற யாரு வாருவா..?

அதுக்கில்ல இந்த பாம்புகள் எல்லாம் சரக்கடிச்சிருக்குமுணு நினைக்கிறேன் அதான் இப்படி தாறு மாறா சுத்திபோகணுமுணு நினைக்கித்துகள் நாம வழிகாட்ட போயி போட்டு தள்ளிடுசுனா அப்புறம் நமக்கு நுரை தள்ளிடுமே அதான்
பாலா - பாம்பு சரக்கடிக்கல, நம்ம ராஜா பாருங்க சரக்கடிச்சிட்டு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு இன்னாமா சால்வ் பண்ணிட்டாரு பாருங்க. இதுக்கு டேங்க்ஸ் அவங்க மனைவிக்கு தானாம்.


ஏன்னு கேட்டா எப்பவும் சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு போனப்புறம் இப்படித் தான் வளைஞ்சு நெளிஞ்சு அவங்க அடிக்கு தப்புவாராம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by அருண் Wed Mar 21, 2012 6:22 pm

balakarthik wrote:

கூட்டணி வசுக்க வேண்டியதுத்தானே பிரபு கோட்டை கிடைத்திருக்குமே

அவரு கூட்டணி வச்ச மாட்டிப்போம் நு நினைத்து ஒன்லி சொலோ தானம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by ராஜா Wed Mar 21, 2012 6:29 pm

கொலவெறி wrote:பாலா - பாம்பு சரக்கடிக்கல, நம்ம ராஜா பாருங்க சரக்கடிச்சிட்டு சும்மா வளைஞ்சு நெளிஞ்சு இன்னாமா சால்வ் பண்ணிட்டாரு பாருங்க. இதுக்கு டேங்க்ஸ் அவங்க மனைவிக்கு தானாம்.


ஏன்னு கேட்டா எப்பவும் சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு போனப்புறம் இப்படித் தான் வளைஞ்சு நெளிஞ்சு அவங்க அடிக்கு தப்புவாராம்.
என்ன சிம்பிள்லா ஒரு வார்த்தைல அறிவாளின்னு ஒத்துக்குரத விட்டுட்டு இவ்வளவு டீடெயில்ஸ் தேவையா?? இதுனால என் இமேஜ்(சும்மா அப்படி ஒண்ணு இருக்குன்னு நினைச்சுக்கோங்களேன்) டேமேஜ் ஆயிடாது..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முயற்சி செய்யுங்கள். - Page 2 Empty Re: முயற்சி செய்யுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum