புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்
துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.
கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி
வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.
இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து
விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:
தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத
கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த
அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதற்கு நிவாரணமாக:
அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்
போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.
மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:
இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்
முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு
ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க
உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு
நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
என்ற பட்டத்தையும் வழங்கினர்.
எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்
மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹாஹா அண்ணா சூப்பர் நகைச்சுவை அண்ணா...........
எதையோ தொலைத்துவிட்டேன்னு சொன்னீங்களே சூப்பர் அண்ணா அப்பதான் நானும் யோசிச்சேன் என்ன தொலைச்சேன் நான் அப்படின்னு........
என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு மக்கள் குறையை சொல்லிருக்காங்களே சூப்பர் அண்ணா
எதையோ தொலைத்துவிட்டேன்னு சொன்னீங்களே சூப்பர் அண்ணா அப்பதான் நானும் யோசிச்சேன் என்ன தொலைச்சேன் நான் அப்படின்னு........
என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு மக்கள் குறையை சொல்லிருக்காங்களே சூப்பர் அண்ணா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களைத் தான் காணவே காணோம் பானு.ஜாஹீதாபானு wrote:சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ
ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் .....
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா
நா இங்கதான் வாயப் புடுங்கி வம்பு வளத்துட்டு இருக்கேன் எப்பவும் போல.
ஊட்டுக்காரம்மா சூடும் போடல பவுடரும் போடல.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
எனக்கு தான் இன்னும் இணைய இணைப்பு சரியாகல....கொலவெறி wrote:உங்களைத் தான் காணவே காணோம் பானு.ஜாஹீதாபானு wrote:சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ
ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் .....
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா
நா இங்கதான் வாயப் புடுங்கி வம்பு வளத்துட்டு இருக்கேன் எப்பவும் போல.
ஊட்டுக்காரம்மா சூடும் போடல பவுடரும் போடல.
எங்க ஆஃபிஸ்ல சரி பண்ணமாட்டேங்குராங்க லேப்டாப்ல மெயில் செக் பண்ணுறாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கம்பி காத்த தம்பிManik wrote:ஹாஹாஹாஹா அண்ணா சூப்பர் நகைச்சுவை அண்ணா...........
எதையோ தொலைத்துவிட்டேன்னு சொன்னீங்களே சூப்பர் அண்ணா அப்பதான் நானும் யோசிச்சேன் என்ன தொலைச்சேன் நான் அப்படின்னு........
என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு மக்கள் குறையை சொல்லிருக்காங்களே சூப்பர் அண்ணா
ஆச்சே நீங்க - நன்றி மாணிக்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப கொஞ்சமாவது வேலைய பாருங்க.ஜாஹீதாபானு wrote:எனக்கு தான் இன்னும் இணைய இணைப்பு சரியாகல....
எங்க ஆஃபிஸ்ல சரி பண்ணமாட்டேங்குராங்க லேப்டாப்ல மெயில் செக் பண்ணுறாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க வாயில முதலில் பிளாஸ்திரி போடணும்.இரா.பகவதி wrote:குரு இதனால தான் வாயில பிளஸ்டே போடுருந்தீங்களா என் கிட்ட வேற ரெஸோன்ளா சொன்னிங்கஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் .....
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்லா இருக்கு கொலைவெறி...ஆனா ஒரு உண்மையைச் சொல்லணும். நீங்க சூடு வாங்கியிருப்பீங்கன்னு தெரியுது
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|