புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
14 Posts - 70%
heezulia
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_m10கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 2:22 pm

First topic message reminder :

அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில்
இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க...
இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்...

இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து
ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது...

அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் அடைமூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப்போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...

கொலவெறி : வா நண்பா...வணக்கம்...

ரா.ரா : வந்துதான் அரைமணி நேரமாச்சே...அப்புறம் இப்ப என்ன வணக்கம்?...

கொலவெறி : சரி விடுங்க...வயசுக்கு வந்துட்டீங்களா நீங்க?...
(எப்பூடி...தனக்குள்ளே சிரித்துக்கொண்டே கேட்டார்)

ரா.ரா : அட விடுங்க பாஸு...சரியா டவுசர் கூட போட்டு அவுக்கத் தெரியாத நம்ம பகவதி பையனே வந்துட்டான் வயசுக்கு ...
அவங்க வூட்ல மஞ்ச நீராட்டு விழால்லாம் வெச்சு அவன் மண்டைய உடச்சு மாவிளக்கு ஏத்துனாங்க...
அப்புறம் நாமெல்லாம்...இன்னும் வராமலா?...மேட்டருக்கு வாங்க பாஸூ...

கொலவெறி : அட நீங்க வேற நண்பா ...எங்க செத்துப்போன தாத்தா இன்னும் வயசுக்கே வரலையாம்...அதான் கேட்டேன்...

ரா.ரா : இந்த மேட்டர இத்தோட கட் பண்ணுங்க பாஸூ...இதுக்கு மேல பேசுனா ஈகரை சென்சார் பார்ட்டிங்கெல்லாம்
ரெண்டு மூணு பாட்டி-தாத்தாங்கள கூட்டிக்கிட்டு ஊர்வலம் கெளம்பி சிவாகிட்ட போயி மனு கொடுப்பங்க...

கொலவெறி : அப்டில்லாம் பண்ணாங்கன்னா...நாம கோட்டர உள்ள வுட்டுட்டு சும்மா குமுறிடணும் நண்பா...

ரா.ரா : நாம கோட்டர் பாட்டிலு மூடியத் தொறந்தாவே முக்காவாசி கவுந்துடுவோம்...
நமக்கு எதுக்கு பாஸூ இந்த சல்ல-சலசலப்பெல்லாம்?...

கொலவெறி : [/bஅப்டி யார்ணா நம்மகின ப்ராப்ளம் பண்ணாங்கண்ணு வையேன்...
அப்புறம் என் ஜீன்சு பேண்ட்ட அவுத்து அவுங்க மேல தூக்கிப் போட வேணாம்...அங்கனயே காயப் போட்டேன்னு வை...
அப்புறம் எல்லாரும் டார்ர்...டார்ர்...ஆயிடுவாங்க...சரி மேட்டருக்கு வாங்க நண்பா...

ரா.ரா : எதுனா புதுசா ஒரு மேட்டர ஓப்பன் பண்ணி...

கொலவெறி : சும்மா இரு நண்பா...ஓப்பன் பண்ணின்ற வார்த்தையே வேணாம்...
அப்புறம் எனக்கு கோட்டர் ஞாபகம் வந்திடும்...

ரா.ரா : ஆமா...வந்துட்டாலும்...அப்படியே...
எதுக்கு பாஸூ இந்த ஊழ உதாரு?...
கூர ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
வந்த வேலையா பார்ப்போம் வாங்க...

கொலவெறி : நண்பா...நாமெல்லாம் பில்டப்லயே வாழ்றவங்க...சரி விடுங்க...
சொல்லுங்க...என்ன மேட்டரு?...

]b]ரா.ரா :
நேத்து நாலு டவுசர் பசங்க எங்க ஏரியாவுல ஒண்ணுக்கடிச்சு ஊரையே நாறடிச்சுட்டாணுங்க...
அவனுங்க நாலு பேரும் நம்ம பகவதிப் பையனோட ஏற்பாடா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு...
அதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் பாஸூ...

என்று சொன்னதும் ஓவென்று அழுது கதறி கூவம் ஆற்றங்கரை எங்கும் உருண்டு புரள ஆரம்பித்தார் கொலவெறி...
ரா.ரா அவரை மேடேற்றச் செய்ய அருகில் சென்றால் ரா.ரா.வும் ஆழ ஆரம்பித்து விட்டார்...
இருவரும் வாயில் சலைவாவும் மூக்கில் சளியும் ஒழுக ஒழுக கத்திக் கதற ஆரம்பித்தனர்...

அழுகையை மெல்ல நிறுத்திய இருவரும் அருகருகில் வந்து ஒரு சேர ஓர் திசையை நோக்க ...
அங்கே நான்கைந்து உருவங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
அதில் ஒருவர் டவுசர் கிழிந்து ஓடிக்கொண்டிருந்தது அங்கே சென்ற கார் வெளிச்சம் பட்டதில் கரும் கும்மென்று தெரிந்தது...

ரா.ரா அருகில் வந்த கொலவெறி : நண்பா...நம்மள வேவு பார்க்க வந்த கூட்டம் இது...
ஈகரை உளவுத்துறை...அத நா அப்பவே ஸ்மெல் பண்ணிட்டேன்...அதான் கோட்டர...சாரி மேட்டர ஓப்பன் பண்ணவே வுடல...

ரா.ரா : சரியான டம்மி பீஸுங்க...நமக்கே உளவுத்துறைய அனுப்பறாங்களா?...
அது சரி...அந்த நாலஞ்சு பேரும் யாரு பாஸூ...

]b]கொலவெறி :[/b] ஸ்‌ஸ்ஸ்...உளவுத்துறையப் பத்தி வெளிய சொல்லக்கூடாது...
ஆனா அந்த கிழிஞ்ச டவுசர் பார்ட்டி மட்டும் தெரியும்...

ரா.ரா : அது யாரு பாஸூ?...அது யாரு?...

நக்கலாகச் சிரித்துக்கொண்டே,கொலவெறி : அது சீக்ரெட்...யாருக்கும் தெரியாது...

ரா.ரா :
இவ்ளோ தூரம் நாறிப்போச்சு...இதுல மிச்சம் சொச்சம் எதுக்கு?...சும்மா சொல்லுங்க பாஸூ...

கொலவெறி : அது என் சிஷ்யன் பகவதியோட பையன்...

ஷாக்கான ரா.ரா : என்னது?...இன்னும் பேச்சுலர் வேஷம் போடுறான் அந்தப் பையன்..அப்புறம் அவனுக்கு எப்படி ஒரு பையன்?...

கொலவெறி : ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்...அதுதான் சீக்ரெட்...
அவன் மண்டக் காயட்டும்...இவனுங்க நம்ம சீக்ரெட்ட அவுத்து வுட்ரூவானுங்களோனு அலறணும்...
அதுவரைக்கும் நாம சைலண்ட்...

ரா.ரா : ஆமா ஆமா பாஸூ...இந்தப் பதிவ நா போட்டதுக்கப்புறம் அந்தப் பையன் மட்டுமில்ல யார்யாரோ அலறுவாங்க பாருங்க...

கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...
இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க...
பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...

(யப்பாடா...இதுல யாரு பேரும் வரல...ஸோ...நோ ப்ராப்ளம்)

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:48 pm

ராஜா wrote:
balakarthik wrote:தல நாடகம் நடத்த ஹாலு புக் பண்ணனும் டேகரேஸனெல்லாம் இருக்கு கொஞ்சம் ஆமோண்ட் தட்டிவிட்டிங்கானா தேவலாம்
சாமியே சைக்கிள்ல போகுதாம் ... பூசாரிக்கு புல்லெட் வேணுமாம் ,....... அய்யோ, நான் இல்லை

ஆமா...இங்க யாரு சாமி...யாரு பூசாரி?...
சூப்பர் கேள்வி ராஜா...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:50 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்
டீசன்ட்டா சொல்லுங்க பாசு

அவங்க ரெண்டு பேரும் பக்கி
நா அவங்க டிக்கி ன்னு - ஈசியா அல்லாருக்கும் புரியும்ல
.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:52 pm

இரா.பகவதி wrote:
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

நன்றிகள் ராஜா...எங்கே சிவா?...இந்தப்பக்கம் கொஞ்சம் அவரை இழுத்து வாருங்கள்...

ராஜசேகர் அண்ணா நீங்கள் முன்கோபியா சொல்லவே இல்லை , சரி இருக்கட்டும் எதற்கு முன் எல்லாம் கோவபடுவீர்கள் , உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று தானே நக்கல் நாயகம்

சரியான மொக்கண்ணு சொல்ல வர்றீங்களா பகவதி?...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:54 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு... ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்... அவர்கள் பின்னே நான்...
அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்
ராராவ ஒரு பேக்குண்ணா சொல்லுரிங்க பாலா , பார்த்தா அப்படி தெரியலையே கம்பீரமா தானே அவதார்ல போஸ் கொடுக்குறார்

என்ன ஒரு வில்லத்தனம்?...ராஜா...ராஜா...ரா...................ஜா......................ஆ........

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:56 pm

[quote="கொலவெறி"]
இரா.பகவதி wrote:
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

நன்றிகள் ராஜா...எங்கே சிவா?...இந்தப்பக்கம் கொஞ்சம் அவரை இழுத்து வாருங்கள்...

ராஜசேகர் அண்ணா நீங்கள் முன்கோபியா சொல்லவே இல்லை , சரி இருக்கட்டும் எதற்கு முன் எல்லாம் கோவபடுவீர்கள் , உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று தானே நக்கல் நாயகம்
ஆமா அவரு முன்னாடி முன்கோபி பின்னாடி பஞ்சாபி
இத வேற கண்ணாடி முன்னாடி நின்னு பாக்கணுமா?[
/quote]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 9:58 pm

இரா.பகவதி wrote:
உங்க மனைவி கிட்டத்தான் கேக்கணும் ஐ ஆம் கரெக்ட்

கார்த்திக் அண்ணா எனக்கு மனைவி இருந்தால் நான் என் ஈகரைல் வம்பு அளந்துட்டு இருக்க போறேன் , அதுவும் என் டௌசர் கிளியிர அளவுக்கு அநியாயம்

அதானே...வூட்லயே டவுசர் கிழிச்சிடுவாங்கன்றியா பகவதி?...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 21, 2012 10:35 pm

அதானே...வூட்லயே டவுசர் கிழிச்சிடுவாங்கன்றியா பகவதி?...

ராஜசேகர் அண்ணா ,அப்புறம் நீங்களும் குருவும் மன்னிகளிடம் வாங்குற அடிய பத்தாதுமே என் கல்யாண ஆசை போய்டுச்சி பயம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 10:41 pm

இரா.பகவதி wrote:
அதானே...வூட்லயே டவுசர் கிழிச்சிடுவாங்கன்றியா பகவதி?...

ராஜசேகர் அண்ணா ,அப்புறம் நீங்களும் குருவும் மன்னிகளிடம் வாங்குற அடிய பத்தாதுமே என் கல்யாண ஆசை போய்டுச்சி பயம்

நம்ம டவுசர் ஸ்ட்ராங்குப்பா...அவ்ளோ சீக்கிரம் கிழியறதில்ல...டிரை பண்ணி தோல்விதான் மிச்சம்...

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 21, 2012 10:42 pm

இந்தத் பதிவை நான் பார்க்கவே இல்லை. ரிலாக்ஸ்

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Tகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Hகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Iகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 10:53 pm

Aathira wrote:இந்தத் பதிவை நான் பார்க்கவே இல்லை. ரிலாக்ஸ்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம் நடனம் குதூகலம் குதூகலம் குதூகலம்

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக