ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

+11
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஹர்ஷித்
இரா.பகவதி
balakarthik
உதயசுதா
யினியவன்
ஹிஷாலீ
ராஜா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
15 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 2:22 pm

First topic message reminder :

அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில்
இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க...
இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்...

இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து
ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது...

அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...

அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் அடைமூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப்போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...

கொலவெறி : வா நண்பா...வணக்கம்...

ரா.ரா : வந்துதான் அரைமணி நேரமாச்சே...அப்புறம் இப்ப என்ன வணக்கம்?...

கொலவெறி : சரி விடுங்க...வயசுக்கு வந்துட்டீங்களா நீங்க?...
(எப்பூடி...தனக்குள்ளே சிரித்துக்கொண்டே கேட்டார்)

ரா.ரா : அட விடுங்க பாஸு...சரியா டவுசர் கூட போட்டு அவுக்கத் தெரியாத நம்ம பகவதி பையனே வந்துட்டான் வயசுக்கு ...
அவங்க வூட்ல மஞ்ச நீராட்டு விழால்லாம் வெச்சு அவன் மண்டைய உடச்சு மாவிளக்கு ஏத்துனாங்க...
அப்புறம் நாமெல்லாம்...இன்னும் வராமலா?...மேட்டருக்கு வாங்க பாஸூ...

கொலவெறி : அட நீங்க வேற நண்பா ...எங்க செத்துப்போன தாத்தா இன்னும் வயசுக்கே வரலையாம்...அதான் கேட்டேன்...

ரா.ரா : இந்த மேட்டர இத்தோட கட் பண்ணுங்க பாஸூ...இதுக்கு மேல பேசுனா ஈகரை சென்சார் பார்ட்டிங்கெல்லாம்
ரெண்டு மூணு பாட்டி-தாத்தாங்கள கூட்டிக்கிட்டு ஊர்வலம் கெளம்பி சிவாகிட்ட போயி மனு கொடுப்பங்க...

கொலவெறி : அப்டில்லாம் பண்ணாங்கன்னா...நாம கோட்டர உள்ள வுட்டுட்டு சும்மா குமுறிடணும் நண்பா...

ரா.ரா : நாம கோட்டர் பாட்டிலு மூடியத் தொறந்தாவே முக்காவாசி கவுந்துடுவோம்...
நமக்கு எதுக்கு பாஸூ இந்த சல்ல-சலசலப்பெல்லாம்?...

கொலவெறி : [/bஅப்டி யார்ணா நம்மகின ப்ராப்ளம் பண்ணாங்கண்ணு வையேன்...
அப்புறம் என் ஜீன்சு பேண்ட்ட அவுத்து அவுங்க மேல தூக்கிப் போட வேணாம்...அங்கனயே காயப் போட்டேன்னு வை...
அப்புறம் எல்லாரும் டார்ர்...டார்ர்...ஆயிடுவாங்க...சரி மேட்டருக்கு வாங்க நண்பா...

ரா.ரா : எதுனா புதுசா ஒரு மேட்டர ஓப்பன் பண்ணி...

கொலவெறி : சும்மா இரு நண்பா...ஓப்பன் பண்ணின்ற வார்த்தையே வேணாம்...
அப்புறம் எனக்கு கோட்டர் ஞாபகம் வந்திடும்...

ரா.ரா : ஆமா...வந்துட்டாலும்...அப்படியே...
எதுக்கு பாஸூ இந்த ஊழ உதாரு?...
கூர ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
வந்த வேலையா பார்ப்போம் வாங்க...

கொலவெறி : நண்பா...நாமெல்லாம் பில்டப்லயே வாழ்றவங்க...சரி விடுங்க...
சொல்லுங்க...என்ன மேட்டரு?...

]b]ரா.ரா :
நேத்து நாலு டவுசர் பசங்க எங்க ஏரியாவுல ஒண்ணுக்கடிச்சு ஊரையே நாறடிச்சுட்டாணுங்க...
அவனுங்க நாலு பேரும் நம்ம பகவதிப் பையனோட ஏற்பாடா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு...
அதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் பாஸூ...

என்று சொன்னதும் ஓவென்று அழுது கதறி கூவம் ஆற்றங்கரை எங்கும் உருண்டு புரள ஆரம்பித்தார் கொலவெறி...
ரா.ரா அவரை மேடேற்றச் செய்ய அருகில் சென்றால் ரா.ரா.வும் ஆழ ஆரம்பித்து விட்டார்...
இருவரும் வாயில் சலைவாவும் மூக்கில் சளியும் ஒழுக ஒழுக கத்திக் கதற ஆரம்பித்தனர்...

அழுகையை மெல்ல நிறுத்திய இருவரும் அருகருகில் வந்து ஒரு சேர ஓர் திசையை நோக்க ...
அங்கே நான்கைந்து உருவங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
அதில் ஒருவர் டவுசர் கிழிந்து ஓடிக்கொண்டிருந்தது அங்கே சென்ற கார் வெளிச்சம் பட்டதில் கரும் கும்மென்று தெரிந்தது...

ரா.ரா அருகில் வந்த கொலவெறி : நண்பா...நம்மள வேவு பார்க்க வந்த கூட்டம் இது...
ஈகரை உளவுத்துறை...அத நா அப்பவே ஸ்மெல் பண்ணிட்டேன்...அதான் கோட்டர...சாரி மேட்டர ஓப்பன் பண்ணவே வுடல...

ரா.ரா : சரியான டம்மி பீஸுங்க...நமக்கே உளவுத்துறைய அனுப்பறாங்களா?...
அது சரி...அந்த நாலஞ்சு பேரும் யாரு பாஸூ...

]b]கொலவெறி :[/b] ஸ்‌ஸ்ஸ்...உளவுத்துறையப் பத்தி வெளிய சொல்லக்கூடாது...
ஆனா அந்த கிழிஞ்ச டவுசர் பார்ட்டி மட்டும் தெரியும்...

ரா.ரா : அது யாரு பாஸூ?...அது யாரு?...

நக்கலாகச் சிரித்துக்கொண்டே,கொலவெறி : அது சீக்ரெட்...யாருக்கும் தெரியாது...

ரா.ரா :
இவ்ளோ தூரம் நாறிப்போச்சு...இதுல மிச்சம் சொச்சம் எதுக்கு?...சும்மா சொல்லுங்க பாஸூ...

கொலவெறி : அது என் சிஷ்யன் பகவதியோட பையன்...

ஷாக்கான ரா.ரா : என்னது?...இன்னும் பேச்சுலர் வேஷம் போடுறான் அந்தப் பையன்..அப்புறம் அவனுக்கு எப்படி ஒரு பையன்?...

கொலவெறி : ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்...அதுதான் சீக்ரெட்...
அவன் மண்டக் காயட்டும்...இவனுங்க நம்ம சீக்ரெட்ட அவுத்து வுட்ரூவானுங்களோனு அலறணும்...
அதுவரைக்கும் நாம சைலண்ட்...

ரா.ரா : ஆமா ஆமா பாஸூ...இந்தப் பதிவ நா போட்டதுக்கப்புறம் அந்தப் பையன் மட்டுமில்ல யார்யாரோ அலறுவாங்க பாருங்க...

கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...
இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...

பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க...
பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...


(யப்பாடா...இதுல யாரு பேரும் வரல...ஸோ...நோ ப்ராப்ளம்)


Last edited by ரா.ரா3275 on Wed Mar 21, 2012 7:22 pm; edited 2 times in total


கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by யினியவன் Wed Mar 21, 2012 8:02 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்
டீசன்ட்டா சொல்லுங்க பாசு

அவங்க ரெண்டு பேரும் பக்கி
நா அவங்க டிக்கி ன்னு - ஈசியா அல்லாருக்கும் புரியும்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ராஜா Wed Mar 21, 2012 8:02 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு... ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்... அவர்கள் பின்னே நான்...
அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்
ராராவ ஒரு பேக்குண்ணா சொல்லுரிங்க பாலா , பார்த்தா அப்படி தெரியலையே கம்பீரமா தானே அவதார்ல போஸ் கொடுக்குறார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ராஜா Wed Mar 21, 2012 8:03 pm

கொலவெறி wrote:டீசன்ட்டா சொல்லுங்க பாசு
அவங்க ரெண்டு பேரும் பக்கி நா அவங்க டிக்கி ன்னு - ஈசியா அல்லாருக்கும் புரியும்ல.
சிரிப்பு சிப்பு வருது ஐயோ ஐயோ என்னால் முடியல சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by இரா.பகவதி Wed Mar 21, 2012 8:05 pm

நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

நன்றிகள் ராஜா...எங்கே சிவா?...இந்தப்பக்கம் கொஞ்சம் அவரை இழுத்து வாருங்கள்...

ராஜசேகர் அண்ணா நீங்கள் முன்கோபியா சொல்லவே இல்லை , சரி இருக்கட்டும் எதற்கு முன் எல்லாம் கோவபடுவீர்கள் , உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று தானே நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by யினியவன் Wed Mar 21, 2012 8:08 pm

இரா.பகவதி wrote:
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

நன்றிகள் ராஜா...எங்கே சிவா?...இந்தப்பக்கம் கொஞ்சம் அவரை இழுத்து வாருங்கள்...

ராஜசேகர் அண்ணா நீங்கள் முன்கோபியா சொல்லவே இல்லை , சரி இருக்கட்டும் எதற்கு முன் எல்லாம் கோவபடுவீர்கள் , உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று தானே நக்கல் நாயகம்
ஆமா அவரு முன்னாடி முன்கோபி பின்னாடி பஞ்சாபி
இத வேற கண்ணாடி முன்னாடி நின்னு பாக்கணுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by இரா.பகவதி Wed Mar 21, 2012 8:15 pm

ரா.ரா3275 wrote:
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...
எதுக்கு இருக்குற கோமனதையும் பின்னாடி இருந்து புடுங்கவா அய்யோ நான் வரல , எனக்கு கோமணமாவது மிங்க்ச்சட்டுமே குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 21, 2012 9:00 pm

இன்னாப்பா .... உங்க கலாட்டா ரொம்பவே கூட்டிக்கினே பூதூ
இன்னா கொயவேரி, ஊ கூட்டாளி றாரா பாகவதி வச்சுக்கினு வித்த காட்ட்ரியா...உசாருப்பா அதிர்ச்சி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 9:44 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னாப்பா .... உங்க கலாட்டா ரொம்பவே கூட்டிக்கினே பூதூ
இன்னா கொயவேரி, ஊ கூட்டாளி றாரா பாகவதி வச்சுக்கினு வித்த காட்ட்ரியா...உசாருப்பா அதிர்ச்சி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இன்னா நைனா...மெட்ராஸ் பாஷைல சும்மா உள்ள வெளியேனு பூந்து கலக்கினுகீற...சூப்பர்மே...வூட்டாண்டையும் இதியேதானா?...

அய்யா...கலக்கல் கமெண்ட் உங்களுடையது ...

நன்றி அய்யா...


கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 9:45 pm

இரா.பகவதி wrote:
ரா.ரா3275 wrote:
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...
எதுக்கு இருக்குற கோமனதையும் பின்னாடி இருந்து புடுங்கவா அய்யோ நான் வரல , எனக்கு கோமணமாவது மிங்க்ச்சட்டுமே குதூகலம்

அடப்பாவி...அதில்லப்பா...

சூப்பர் கமெண்ட் பகவதி...சிரிப்ப அடக்க முடியல... சிப்பு வருது


கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 9:47 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...

பேக்கும் இல்ல...'பேக்'கும் இல்ல...

அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்


கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 224747944

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Aகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Emptyகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Rகொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி  - Page 5 Empty Re: கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum