புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி-ரா.ரா : கொத்துக்கறிக் கூட்டணி
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அதாகப்பட்டது...இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்...ஈகரையில்
இருக்கும் அனைவருக்கும் இது ஓர் அபாய அறிவிப்பு...அதற்காக யாரும் சங்கூதி விடாதீர்கள்...சைலண்ட்டா இருங்க...
இருக்க முடியலேன்னா சவுண்டா கை தட்டுங்க...சரி மேட்டருக்கு வரலாம்...
இந்த கொலவெறியின் கொட்டத்தை அடக்க ஈகரையின் உளவுத்துறை ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்து
ரா.ரா-கொலவெறி இருவரையும் கூட்டணிபோட வைத்து ஒரு சதித்திட்டத்தை அரங்கேற வைத்தது...
அந்தப் பொரி(கடலை)யில் சிக்கிய புலிகளாக இருவரும் வாலை ஆட்டிக்கொண்டே, அதை சுருட்டி வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே-அதில் ஏற்பட்ட வலியால் "அய்யோ சாமீ..." என அலறிக்கொண்டே கூடுகின்றனர் கூவம் ஆற்றங்கரையில்...
அந்த இடம்-சூழல் இரண்டையும் இருவரும் சுற்றிப் பார்த்ததோடு செருமுவதாய் நினைத்து செருமப் போகையில்
தும்மி-இருமி இருவரது கையிலும் வாயிலும் மூக்கிலும் அடைமூக்குச் சளி அப்பிக்கொண்டது...
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும் அவர்களின் இத்துப்போனக் கோவணத்துணியில்(அவங்களுக்கு அது கைக்குட்டையாம்) துடைத்துக் கொண்டார்கள்...
கொலவெறி : வா நண்பா...வணக்கம்...
ரா.ரா : வந்துதான் அரைமணி நேரமாச்சே...அப்புறம் இப்ப என்ன வணக்கம்?...
கொலவெறி : சரி விடுங்க...வயசுக்கு வந்துட்டீங்களா நீங்க?...
(எப்பூடி...தனக்குள்ளே சிரித்துக்கொண்டே கேட்டார்)
ரா.ரா : அட விடுங்க பாஸு...சரியா டவுசர் கூட போட்டு அவுக்கத் தெரியாத நம்ம பகவதி பையனே வந்துட்டான் வயசுக்கு ...
அவங்க வூட்ல மஞ்ச நீராட்டு விழால்லாம் வெச்சு அவன் மண்டைய உடச்சு மாவிளக்கு ஏத்துனாங்க...
அப்புறம் நாமெல்லாம்...இன்னும் வராமலா?...மேட்டருக்கு வாங்க பாஸூ...
கொலவெறி : அட நீங்க வேற நண்பா ...எங்க செத்துப்போன தாத்தா இன்னும் வயசுக்கே வரலையாம்...அதான் கேட்டேன்...
ரா.ரா : இந்த மேட்டர இத்தோட கட் பண்ணுங்க பாஸூ...இதுக்கு மேல பேசுனா ஈகரை சென்சார் பார்ட்டிங்கெல்லாம்
ரெண்டு மூணு பாட்டி-தாத்தாங்கள கூட்டிக்கிட்டு ஊர்வலம் கெளம்பி சிவாகிட்ட போயி மனு கொடுப்பங்க...
கொலவெறி : அப்டில்லாம் பண்ணாங்கன்னா...நாம கோட்டர உள்ள வுட்டுட்டு சும்மா குமுறிடணும் நண்பா...
ரா.ரா : நாம கோட்டர் பாட்டிலு மூடியத் தொறந்தாவே முக்காவாசி கவுந்துடுவோம்...
நமக்கு எதுக்கு பாஸூ இந்த சல்ல-சலசலப்பெல்லாம்?...
கொலவெறி : [/bஅப்டி யார்ணா நம்மகின ப்ராப்ளம் பண்ணாங்கண்ணு வையேன்...
அப்புறம் என் ஜீன்சு பேண்ட்ட அவுத்து அவுங்க மேல தூக்கிப் போட வேணாம்...அங்கனயே காயப் போட்டேன்னு வை...
அப்புறம் எல்லாரும் டார்ர்...டார்ர்...ஆயிடுவாங்க...சரி மேட்டருக்கு வாங்க நண்பா...
ரா.ரா : எதுனா புதுசா ஒரு மேட்டர ஓப்பன் பண்ணி...
கொலவெறி : சும்மா இரு நண்பா...ஓப்பன் பண்ணின்ற வார்த்தையே வேணாம்...
அப்புறம் எனக்கு கோட்டர் ஞாபகம் வந்திடும்...
ரா.ரா : ஆமா...வந்துட்டாலும்...அப்படியே...
எதுக்கு பாஸூ இந்த ஊழ உதாரு?...
கூர ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
வந்த வேலையா பார்ப்போம் வாங்க...
கொலவெறி : நண்பா...நாமெல்லாம் பில்டப்லயே வாழ்றவங்க...சரி விடுங்க...
சொல்லுங்க...என்ன மேட்டரு?...
]b]ரா.ரா : நேத்து நாலு டவுசர் பசங்க எங்க ஏரியாவுல ஒண்ணுக்கடிச்சு ஊரையே நாறடிச்சுட்டாணுங்க...
அவனுங்க நாலு பேரும் நம்ம பகவதிப் பையனோட ஏற்பாடா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு...
அதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் பாஸூ...
என்று சொன்னதும் ஓவென்று அழுது கதறி கூவம் ஆற்றங்கரை எங்கும் உருண்டு புரள ஆரம்பித்தார் கொலவெறி...
ரா.ரா அவரை மேடேற்றச் செய்ய அருகில் சென்றால் ரா.ரா.வும் ஆழ ஆரம்பித்து விட்டார்...
இருவரும் வாயில் சலைவாவும் மூக்கில் சளியும் ஒழுக ஒழுக கத்திக் கதற ஆரம்பித்தனர்...
அழுகையை மெல்ல நிறுத்திய இருவரும் அருகருகில் வந்து ஒரு சேர ஓர் திசையை நோக்க ...
அங்கே நான்கைந்து உருவங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
அதில் ஒருவர் டவுசர் கிழிந்து ஓடிக்கொண்டிருந்தது அங்கே சென்ற கார் வெளிச்சம் பட்டதில் கரும் கும்மென்று தெரிந்தது...
ரா.ரா அருகில் வந்த கொலவெறி : நண்பா...நம்மள வேவு பார்க்க வந்த கூட்டம் இது...
ஈகரை உளவுத்துறை...அத நா அப்பவே ஸ்மெல் பண்ணிட்டேன்...அதான் கோட்டர...சாரி மேட்டர ஓப்பன் பண்ணவே வுடல...
ரா.ரா : சரியான டம்மி பீஸுங்க...நமக்கே உளவுத்துறைய அனுப்பறாங்களா?...
அது சரி...அந்த நாலஞ்சு பேரும் யாரு பாஸூ...
]b]கொலவெறி :[/b] ஸ்ஸ்ஸ்...உளவுத்துறையப் பத்தி வெளிய சொல்லக்கூடாது...
ஆனா அந்த கிழிஞ்ச டவுசர் பார்ட்டி மட்டும் தெரியும்...
ரா.ரா : அது யாரு பாஸூ?...அது யாரு?...
நக்கலாகச் சிரித்துக்கொண்டே,கொலவெறி : அது சீக்ரெட்...யாருக்கும் தெரியாது...
ரா.ரா : இவ்ளோ தூரம் நாறிப்போச்சு...இதுல மிச்சம் சொச்சம் எதுக்கு?...சும்மா சொல்லுங்க பாஸூ...
கொலவெறி : அது என் சிஷ்யன் பகவதியோட பையன்...
ஷாக்கான ரா.ரா : என்னது?...இன்னும் பேச்சுலர் வேஷம் போடுறான் அந்தப் பையன்..அப்புறம் அவனுக்கு எப்படி ஒரு பையன்?...
கொலவெறி : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அதுதான் சீக்ரெட்...
அவன் மண்டக் காயட்டும்...இவனுங்க நம்ம சீக்ரெட்ட அவுத்து வுட்ரூவானுங்களோனு அலறணும்...
அதுவரைக்கும் நாம சைலண்ட்...
ரா.ரா : ஆமா ஆமா பாஸூ...இந்தப் பதிவ நா போட்டதுக்கப்புறம் அந்தப் பையன் மட்டுமில்ல யார்யாரோ அலறுவாங்க பாருங்க...
கொத்துக்கறி போட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்...
இருவரது டவுசரும் எக்கச்சக்கமாய் கிழிந்து தொங்கியது...
பின்னால் இருந்து பகவதி...கையில் பிளேடுடன் நம்பியாரைப் போல கைகளைத் தேய்த்துச் சிரிக்க...
பிளேடு கையில் கிழிக்க சிரித்த பகவதி அலறத் தொடங்க...தூரத்தில் சங்கூதும் சத்தம் கேட்டது...
(யப்பாடா...இதுல யாரு பேரும் வரல...ஸோ...நோ ப்ராப்ளம்)

ரா.ரா3275 wrote:தம்பி பகவதியின் பெருந்தன்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்...
இத்துணை உரிமை எடுத்துக்கொள்ள இடம் கொடுத்தாயே...தம்பீ...
உனக்குத் தலைவணங்குகிறேன்...
அப்போ மீதி ஸ்பேர் பாட்ர்ஸெல்லாம் என்ன பண்ணுவீங்க நண்பா ??- கை கால் சிரம் புறம் நீட்டி பேசுவோர் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உங்கள் ஒவ்வொருவரின் புரிந்துகொள்ளும் தன்மையையும் , நகைச்சுவை உணர்வும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராரா , கொலவெறி , பகவதி நடத்துங்கள் உங்கள் நாடகங்களை நாங்கள் ரசிக்கிறோம்ரா.ரா3275 wrote:தம்பி பகவதியின் பெருந்தன்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்... இத்துணை உரிமை எடுத்துக்கொள்ள இடம் கொடுத்தாயே...தம்பீ... உனக்குத் தலைவணங்குகிறேன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:தம்பி பகவதியின் பெருந்தன்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்...
இத்துணை உரிமை எடுத்துக்கொள்ள இடம் கொடுத்தாயே...தம்பீ...
உனக்குத் தலைவணங்குகிறேன்...
அப்போ மீதி ஸ்பேர் பாட்ர்ஸெல்லாம் என்ன பண்ணுவீங்க நண்பா ??- கை கால் சிரம் புறம் நீட்டி பேசுவோர் சங்கம் ஓமன் கிளை
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....இன்னொரு கொலவெறியா நீங்க பாலாகார்த்திக்?...
பொறுக்கிப் போடமுடியாத அளவுக்குப் 'பாலா' போடுறீங்களே கார்த்திக்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:உங்கள் ஒவ்வொருவரின் புரிந்துகொள்ளும் தன்மையையும் , நகைச்சுவை உணர்வும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராரா , கொலவெறி , பகவதி நடத்துங்கள் உங்கள் நாடகங்களை நாங்கள் ரசிக்கிறோம்ரா.ரா3275 wrote:தம்பி பகவதியின் பெருந்தன்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்... இத்துணை உரிமை எடுத்துக்கொள்ள இடம் கொடுத்தாயே...தம்பீ... உனக்குத் தலைவணங்குகிறேன்...
நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...
நன்றிகள் ராஜா...எங்கே சிவா?...இந்தப்பக்கம் கொஞ்சம் அவரை இழுத்து வாருங்கள்...
ரா.ரா3275 wrote:நானாவது கொஞ்சம் முன்கோபி...முசுடு...
ஆனால் நண்பர் இனியவனும்-தம்பி பகவதியும் பெருந்தன்மையின் பெற்றோர்கள்...
அவர்கள் பின்னே நான்...
அப்போ ஐ யாம் பேக்குனு நீங்க பெருமயா சொல்லிக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
balakarthik wrote:ராஜா wrote:ராரா , கொலவெறி , பகவதி நடத்துங்கள் உங்கள் நாடகங்களை நாங்கள் ரசிக்கிறோம்
தல நாடகம் நடத்த ஹாலு புக் பண்ணனும் டேகரேஸனெல்லாம் இருக்கு கொஞ்சம் ஆமோண்ட் தட்டிவிட்டிங்கானா தேவலாம்
சூப்பர் பாலாகார்த்திக்...
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9