புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
357 Posts - 59%
heezulia
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
19 Posts - 3%
prajai
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
4 Posts - 1%
mini
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
3 Posts - 0%
Barushree
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
2 Posts - 0%
Saravananj
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_m10என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 22, 2012 10:36 pm

பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.

நன்றி தமிழ் source .com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 10:40 pm

நன்று மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 10:40 pm

நன்று கவிதை.

ஒரு ஈமு பார்ம்ல முதலீடு பண்ணுங்க - அப்புறம் அதை திரும்ப பெற முழு கவனமும் அதுல போயிடும் - அப்புறம் இந்த காதல் தொல்லை இருக்கவே இருக்காது. புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 22, 2012 10:45 pm

யினியவன் wrote:நன்று கவிதை.

ஒரு ஈமு பார்ம்ல முதலீடு பண்ணுங்க - அப்புறம் அதை திரும்ப பெற முழு கவனமும் அதுல போயிடும் - அப்புறம் இந்த காதல் தொல்லை இருக்கவே இருக்காது. புன்னகை

காதல் நல்ல பார்ம்ல இருக்கும் போது வேற பார்ம் எதுக்கு அண்ணா......

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 10:48 pm

நல்ல உணர்வு...பகிர்வுக்கு நன்றி பூவன்...

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. 224747944

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Rஎன்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Aஎன்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Emptyஎன்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. Rஎன்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 22, 2012 10:53 pm

ரா.ரா3275 wrote:நல்ல உணர்வு...பகிர்வுக்கு நன்றி பூவன்...

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக