ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

+4
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரா3275
அருண்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by அருண் Wed Mar 21, 2012 12:02 pm

கர்ப்ப காலங்களில் தாய்மார்கள் கைப்பேசிகளை பாவிப்பதனால், கருவிலுள்ள குழந்தையின் மூளை பாரிய அளவில் பாதிப்படையும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூலம் ADHD ஹோர்மோனின் செயற்பாட்டில் குழப்பம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது யாலே மருத்துவவியல் கல்லூரி மாணவர்களின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கைப்பேசி பாவனையின் போது வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் மென்மையான மண்டையோட்டை இலகுவாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது ஏற்கணவே கண்டறியப்பட்டுள்ள போதிலும் தாய்மாரின் ADHD ஹோர்மோனில் தாக்கம் செலுத்துவதை கண்டறிவது இதுவே முதன்முறையாகும்.

இவ்வாராய்ச்சியின் போது குழந்தை பிறப்பதற்கு 19 நாட்களுக்கு முன்னர் கைப்பேசி பாவனையை கொண்ட தாய்மாருக்கு சாதாரண குழந்தைகளை விட மூளைத்திறன் குறைந்த குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஸ்பை..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 12:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்

உபயோகமானப் பதிவு...


கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! 224747944

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Rகர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Aகர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Emptyகர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Rகர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by ராஜா Wed Mar 21, 2012 12:07 pm

அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by ஜாஹீதாபானு Wed Mar 21, 2012 12:32 pm

பகிர்வுக்கு நன்றி அருண் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by யினியவன் Wed Mar 21, 2012 12:43 pm

என்ன கொடுமை இது.

இதே போக்குல போச்சுன்னா எந்த அறிவாளியையும்
நா போட்டுத் தள்ள முடியாது போலிருக்கே அருண்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by ஹர்ஷித் Wed Mar 21, 2012 12:51 pm

தகவல் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே இருக்கும் அதேவேளையில் அதனால் ஏற்படும் பதிப்புக்களும் நிச்சயம் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் தான் முயன்ற அளவு நம்மையும் நமது பிள்ளைகளையும் கூடுமானவரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி அருண்... சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by வேலவன் Wed Mar 21, 2012 12:58 pm

அதிர்ச்சி
பகிர்வுக்கு நன்றி...


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by செய்தாலி Wed Mar 21, 2012 12:58 pm

நல்ல தகவல் அருண்
கடந்த இரண்டு மாதங்களாக இந்த வினாவிற்கு பதில் தேடிக்கொண்டு இருந்தேன்
நன்றி ..நன்றி ..நன்றி ...


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by செய்தாலி Wed Mar 21, 2012 1:00 pm

கற்பகாலம் பற்றிய தகவல் உள்ள லிங்க் இருந்தால்
எனக்கு கொடுங்களேன்
நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by அருண் Wed Mar 21, 2012 2:17 pm

வாசித்த அனைவருக்கும் நன்றி..! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!! Empty Re: கர்ப்ப காலத்தில் கைப்பேசி உபயோகிப்பாதல் ஏற்படும் பாதிப்புகள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum