புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு.கருணாநிதியின் முடிவில்லா ஏமாற்று !
Page 1 of 1 •
- GuestGuest
ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்குமாக இருந்தால் திமுக அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருப்பார்கள்… இந்தியப் பிரதமர் சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கப் போதில்லை என்று எழுதியிருப்பதால் இதோ பதவி விலகல் முடிவு கைவிடப்படுகிறதென மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதை மு. கருணாநிதி சொன்னதில் தப்பேதும் கிடையாது… ஆனால் மிகப்பெரிய வருத்தம்.. ஈழத் தமிழினத்தை அவர் எவ்வளவு பெரிய முட்டாள்களாக எடைபோட்டுள்ளார் என்பதுதான்.
இது மு.கருணாநிதி போட்ட நாடகமா இல்லை இது அவருடைய இயலாமையா.. இல்லை தமிழ் நாட்டு தலைவர்கள் இவ்வளவு கேவலமான செல்லாக்காசு அரசியல் வாழ்வையா வாழ்கிறார்கள் என்ற கவலையை ஏற்படுத்துகிறது அவரது பேட்டி.
அன்று..
சிறீலங்காவில் உள்ள இனவாத தொழு நோய் பிடித்த சிங்கள அரசியல் கட்சிகளுக்கு வடக்குக் கிழக்கில் பல ஏஜெண்டுகள் இருப்பார்கள். ஏமாற்றிப் பிழைப்பது இந்த மனச்சிரங்கு மனிதர்களின் பிழைப்பு. வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் யார் யாருக்கு வேலை கிடைத்துள்ளது என்று விபரத்தை கொழும்பு சென்று அறிந்து கொள்வார்கள்.
கொழும்பில் இருந்து கடிதம் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்க சுமார் ஒரு வாரம் இடைவெளியிருக்கும். இரவோடு இரவாக ஊருக்கு வந்துவிடும் இந்த அரசியல் திருடர்கள், வேலை பெற்றவர்களை சந்தித்து, குறிக்கப்பட்ட வேலையை எடுத்துத் தருவதாகக் கூறி, பணத்தைக் கறந்துவிடுவார்கள்.
பிறகு நியமனக் கடிதம் தானாக வரும்…
தானே குறிக்கப்பட்ட நபருக்கு வேலை எடுத்துக் கொடுத்ததாக தெருத்தெருவாக கதை பரப்பி இந்தத் திருடர்கள் வீதி வலம் வருவார்கள். மனிதப் பிறவியிலேயே மிகக் கேவலமானவர்கள் இத்தகைய பேர்வழிகள்.
இந்தமாதிரி ஏமாற்று முகவர்கள் சிங்கள கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இருந்தார்கள்.
இதே முகவர் வேலையைத்தான் இப்போது மு.கருணாநிதி செய்துள்ளார். இந்தியா சிறீலங்காவை ஆதரிக்காது என்பது போன்ற கடிதத்தை மன்மோகன் சிங் அனுப்புவார் என்று தெரிந்து, அதற்கு அமைவாக மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, பின் கடிதம் வந்துவிட்டது பார் என்று மக்களை ஏமாற்றியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது இவர் நடாத்திய உண்ணாவிரத நாடகம் சந்தி சிரித்து, பதவியில் இருந்தும் தூக்கி வீசப்பட்டார். திருந்தியிருப்பார் என்று கருதியவர்கள் ஏமார்ந்தார்கள், அவர் திருந்த முடியாத அரசியல் முகவர் என்பதை உணர்த்தியுள்ளார்.
இதை நன்கு அறிந்து மன்மோகனும், மு.கருணாநிதியும் ஆடிய நாடகம் என்பதை ஜெயலலிதா அம்பலமாக்கியுள்ளார். மு.கருணாநிதிபோலவே விழப்போகும் பனம் பழத்தில் உட்காரும் காகம்தான் மன்மோகன் சிங் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்தியாவின் நிலைப்பாடு உண்மையாக மாறிவிட்டதா என்றால் மர்மம் நீடிக்கிறது.. வாக்கெடுப்பு முடிய முன்பு இந்தியாவை நம்ப முடியாது..
இந்தியா வாக்களிப்பிற்கு ஆதரவளிக்கப் போவதாக சொல்லியிருப்பது ஜெனீவாவில் பிறக்கப் போகும் குழந்தைக்கு கருவிலேயே நஞ்சு வைக்கப்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
அதைவிட பெரும் கவலை…
கொல்லப்பட்ட 140.000 அப்பாவிகளின் உயிர்களோடு மு.கருணாநிதி தனது குடும்ப சுயநல அரசியலை இணைக்கிறாரே என்பதுதான்.
அன்று..
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்த பின் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஈழத் தமிழினத்திற்கு ஓர் அறிவுரை கூறியிருந்தார். மு.கருணாநிதியை நம்பி ஈழத் தமிழர் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை.. ஆகவே கலைஞரை குறை கூறுவது தப்பு என்று கூறியிருந்தார்…
இப்போது..
ஐ.நா பிரேரணையில் கலைஞரை தலையிடும்படி எந்த ஈழத் தமிழன் கேட்டான்… கருணாநிதி எதற்காக இந்த நாடகத்தை ஆடினார்…
ஆம்..
ஈழத் தமிழனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழக தலைவர்களை கண்டிக்காது அவர்களுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டது ஈழத் தமிழ் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் இழைத்த மாபெரும் அநீதி.. இப்படிப்பட்ட கேவலமான நிலையில் ஈழத் தமிழன் இருக்கும்போது, மு.கருணாநிதி இறந்த ஈழத் தமிழனின் சடலத்தில் அரசியல் நடாத்த முயல்வதில் தப்பேதும் இல்லை.
திமுகவின் போலி தமிழ் பிரச்சாரத்தை நம்பி திமுகவின் உதய சூரியன் சின்னத்தை வைத்து தேர்தலில் போட்டியிட்ட தமிழர் கூட்டணி.
தமிழக தலைவர்களை நம்பி முள்ளிவாய்க்காலில் முடிந்து போன புலிகள்.. மக்கள்.. குழந்தைகள்…
இத்தனை அவலங்களின் பின்னராவது, மு.கருணாநிதி ஆடியது கபட நாடகமே என்ற குரல் நம்மிடையே கேட்கிறதா..
கேட்காது..
ஏனென்றால் இந்தியாவை பகைத்தாக முடிந்துவிடுமென அமைதி காக்கிறான் ஈழத் தமிழன்..
அது தெரிந்து அவன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் தமிழக தலைவர்கள்..
அன்றொருநாள்…
நம்மூரில் கிளி அம்மான் என்றொரு பாமரன்… நமது கருணாநிதி வந்தானென்றால் இசுபிசு இசுபிசு வென்று சிங்கள ஆமிக்காரனை சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று அலறியபடி வாழ்ந்து வந்தான்..
ஒரு நாள்…
அவனை இந்திய அமைதிப்படை சுட்டு தெருவில் போட்டிருந்தது…
மன்மோகன் சிங்கும், மு.கருணாநிதியும் ஈழத் தமிழர்களை கிளியம்மான்களாகவே கருதுகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும்… இல்லையேல் அவர்களுடைய கனவுகளும் கிளியம்மான் போல தெருவிலேயே கிடக்கும்..
அலைகள் சீமான் GTVக்கு வழங்கிய செவ்வி…
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை...புரட்சி தம்பி...மு.க. எல்லோரையும் முட்டாளாக்கியே மேலே வந்தவர்.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
கருணாநிதியே, ஜெயலலிதாவே, உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?
மாத்தி மாத்தி லாவணி பாடிக்கிட்டு? தமிழருக்கு எதிரான செயல்களை செய்வதில் வல்லவர்கள் நீங்கள் இருவரும். இதுலே உங்களுக்குள்ளேயே போட்டி வேறயா?
மாத்தி மாத்தி லாவணி பாடிக்கிட்டு? தமிழருக்கு எதிரான செயல்களை செய்வதில் வல்லவர்கள் நீங்கள் இருவரும். இதுலே உங்களுக்குள்ளேயே போட்டி வேறயா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மு. கருநாகநிதி ஒரு காமெடியர். அவரின் பேச்சுகளை பற்றி பேசி நேரம் கடத்துவது வீண்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கெட்டிக்காரன் புளுகு........................balakarthik wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை...புரட்சி தம்பி...மு.க. எல்லோரையும் முட்டாளாக்கியே மேலே வந்தவர்.
நாம புத்திசாலியாகணுமுனா அடுத்துதவங்களா முட்டாளாகித்தானே ஆகணும்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இனிமேல் இந்த ஏமாற்று அரசியல் தான் இருக்க போகிறதோ என்னமோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1