ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

+5
ரா.ரா3275
ராஜா
அசுரன்
மகா பிரபு
சிவா
9 posters

Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by சிவா Wed Mar 21, 2012 8:37 am

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

குடிப்பழக்கம்

குமரி மாவட்டம் கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிளமண்ட் ஜோசப்ராஜ், தொழில் அதிபர். இவருடைய மனைவி ரோஸ்மேரி (வயது 56). இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர்களில் 3-வது மகன் வினோஜ் பெல்ட்டன் (32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு.

வினோஜ் பெல்ட்டனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சினிமாபட தயாரிப்பு பணியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் இவர்களுக்கு சொந்தமான சொகுசு காரின் ஆர்.சி. புக்கை வினோஜ் பெல்ட்டன் தந்தையிடம் கேட்டார். அப்போது, ஆர்.சி. புக்கை கொடுக்க தாய் ரோஸ்மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.

ஓட, ஓட விரட்டி கொலை

இதில் ஆத்திரமடைந்த வினோஜ் பெல்ட்டன் அரிவாளுடன் தாயை வெட்ட முயன்றார். உடனே, ரோஸ்மேரி வீட்டின் கதவை திறந்து உயிருக்கு பயந்து ஓடினார். பின்னால் வெறி பிடித்தவன் போல் வினோஜ் பெல்ட்டன் துரத்தினார்.

சாலையில் சிறிது தூரம் ஓடியதும் ரோஸ்மேரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அரிவாளுடன் துரத்தி வந்த வினோஜ் பெல்ட்டன், தனது தாயை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரோஸ்மேரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

அப்போது, அருகில் நின்றவர்கள் வினோஜ் பெல்ட்டனை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் அவர் சொகுசு காரில் ஏறி தப்பி சென்றார்.

கைது

இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வினோஜ் பெல்ட்டன் தப்பி சென்ற கார் குறித்த விவரங்களை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்தனர். பின்னர் ஆரல்வாய்மொழி பகுதியில் காரில் சென்ற போது, வினோஜ் பெல்ட்டனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினதந்தி


தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by மகா பிரபு Wed Mar 21, 2012 8:44 am

உயிர் கொடுத்த உயிரை எடுத்தவன் உருப்படவே மாட்டான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by அசுரன் Wed Mar 21, 2012 9:17 am

கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. ஒருவேளை குடிக்க காசு கொடுக்கவில்லை என்று கொண்றிருக்கலாம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by ராஜா Wed Mar 21, 2012 10:47 am

அதிர்ச்சி பெற்ற தாயை இப்படி கொல்வதற்கு எப்படி மனம் வந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 10:55 am

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கூடாது கன்னத்தில் அறை


தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது 224747944

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Rதாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Aதாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Emptyதாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Rதாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by ஜாஹீதாபானு Wed Mar 21, 2012 2:20 pm

பாவி இவனெல்லாம் பிள்ளையா ...... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by ரேவதி Wed Mar 21, 2012 2:47 pm

அடப்பாவி என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by ஹர்ஷித் Wed Mar 21, 2012 2:49 pm

அதிர்ச்சி பயம் அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by நேரு Wed Mar 21, 2012 4:35 pm

பத்து மாதம் கருவரைல் பாதுகாத்து பெற்றவளுக்கு மகன் தரும் பரிசாஇது இந்த கொலவெறி எதற்க்கு ??????????? அநியாயம்


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது Empty Re: தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum