ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Poll_c10அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Poll_m10அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

+7
கேசவன்
ரேவதி
ஹர்ஷித்
ராஜா
balakarthik
மகா பிரபு
சிவா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by சிவா Wed Mar 21, 2012 8:31 am

First topic message reminder :



அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:50 pm

சாரி பாஸ் நீங்க கேட்டதாலே சொன்னேன் ஆனா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by யினியவன் Wed Mar 21, 2012 7:51 pm

ட்ரிங் ட்ரிங்
ஹலோ - எஸ்
புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவுங்களா?
ஆமாங்க - சொல்லுங்க
சார் இந்த ஆபீஸ்ல லஞ்சம் கேக்கறாங்க சார்
அப்படியா - எவ்ளோ கேட்டாங்க?
ஆயிரம் கேட்டாங்க சார் - ரொம்ப அதிகம் சார் இது
சரி ஐநூற இங்க வந்து குடுங்க - அந்த வேலைய நாங்க முடிச்சு தர்றோம்
தெய்வம் சார் நீங்க - இதோ இப்பவே வரேன்.


இந்த மாதிரி ஆவாம ஒழுங்கா பப்ளிக்கும், ஆபீசருங்களும் நடந்தா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:
balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இதை வெள்ளை அறிக்கை மாதிரி எல்லோரும் பார்க்க முடியுமா?

எல்லோருக்கும் தெரிஞ்சால் தினமும் வீட்டுக்கு ஆட்டோ வரும் பரவா இல்லயா
சிவாஜி படத்துல ரஜினி வச்சிருப்பரே அந்த ஆட்டோ ஓகே. அய்யோ, நான் இல்லை

உங்களுக்கு ஆபீஸ் ரூமுத்தான் சரியா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:52 pm

கொலவெறி wrote:ட்ரிங் ட்ரிங்
ஹலோ - எஸ்
புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவுங்களா?
ஆமாங்க - சொல்லுங்க
சார் இந்த ஆபீஸ்ல லஞ்சம் கேக்கறாங்க சார்
அப்படியா - எவ்ளோ கேட்டாங்க?
ஆயிரம் கேட்டாங்க சார் - ரொம்ப அதிகம் சார் இது
சரி ஐநூற இங்க வந்து குடுங்க - அந்த வேலைய நாங்க முடிச்சு தர்றோம்
தெய்வம் சார் நீங்க - இதோ இப்பவே வரேன்.


இந்த மாதிரி ஆவாம ஒழுங்கா பப்ளிக்கும், ஆபீசருங்களும் நடந்தா சரி.

இது என்ன விஜயகாந்த் படத்து கிளைமாக்ஸ் ஸீனா தல


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by யினியவன் Wed Mar 21, 2012 7:59 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ட்ரிங் ட்ரிங்
ஹலோ - எஸ்
புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவுங்களா?
ஆமாங்க - சொல்லுங்க
சார் இந்த ஆபீஸ்ல லஞ்சம் கேக்கறாங்க சார்
அப்படியா - எவ்ளோ கேட்டாங்க?
ஆயிரம் கேட்டாங்க சார் - ரொம்ப அதிகம் சார் இது
சரி ஐநூற இங்க வந்து குடுங்க - அந்த வேலைய நாங்க முடிச்சு தர்றோம்
தெய்வம் சார் நீங்க - இதோ இப்பவே வரேன்.

இந்த மாதிரி ஆவாம ஒழுங்கா பப்ளிக்கும், ஆபீசருங்களும் நடந்தா சரி.
இது என்ன விஜயகாந்த் படத்து கிளைமாக்ஸ் ஸீனா தல
நம்ம ராரா எடுக்கப் போற படத்து சீனு பாலா.


நம்ம ராதர்மா கோட் பண்ணின பாட்ட


ஒரு சோலோ சாங்கா அந்த லஞ்சமே பாடற மாதிரி போட்டா எப்படி இருக்கும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 3 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum