ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

+7
கேசவன்
ரேவதி
ஹர்ஷித்
ராஜா
balakarthik
மகா பிரபு
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by சிவா Wed Mar 21, 2012 8:31 am

First topic message reminder :



அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:24 pm

லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:30 pm

radharmaa wrote:லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்

அதெல்லாம் சரி தான் ஆனால் நாம வாங்களேநாகூட நமக்கு மேலதிகாரியாக இருப்பவர்கள் கட்டாயபடுத்தினால் கவர்மேண்ட் வேலையை துறக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:33 pm

அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சி‌வி‌சிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:38 pm

radharmaa wrote:அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சி‌வி‌சிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்

இதுபோல் பலபேர் சொல்ல கேட்டிருக்கிறேன், அதிலும் சில மேலதிகாரிகள் நேரடியாக கேட்க்காமல் இதுபோன்ற அவர்களுக்கு கீழுள்ளவர்களை வைத்து வாங்கிவிடுவார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:42 pm

அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:44 pm

radharmaa wrote:அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.

அதுசரி நடக்கரதா பேசணும் நாமா திருந்தினா நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே நாம என்னைக்கு திருந்துவோம் ????


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:45 pm

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by தர்மா Wed Mar 21, 2012 7:47 pm

இப்படி பாரதி கவிதை படி முதலில் நாம் வாழ நினைப்போம் சிறுதுளி பெரு வெள்ளமாக மாருமென்று நினைப்போம். ஆண்டவன் நமக்கு கொடுத்த ஆசையா சொத்து நம்பிக்கை. அதை பற்றி கொண்டு நாம் ஒழுங்காக வாழ்வோம்


Last edited by radharmaa on Wed Mar 21, 2012 7:57 pm; edited 1 time in total


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by balakarthik Wed Mar 21, 2012 7:48 pm

radharmaa wrote:தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''

இத்துத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கரதுங்கரதோ நான் இந்த பக்கமே வந்திருக்கக்கூடாது எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை - இவன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு வீட்டுக்கு போகும் விசுவாசிகள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by ஹர்ஷித் Wed Mar 21, 2012 7:48 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இதை வெள்ளை அறிக்கை மாதிரி எல்லோரும் பார்க்க முடியுமா?

எல்லோருக்கும் தெரிஞ்சால் தினமும் வீட்டுக்கு ஆட்டோ வரும் பரவா இல்லயா
சிவாஜி படத்துல ரஜினி வச்சிருப்பரே அந்த ஆட்டோ ஓகே. அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் - Page 2 Empty Re: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை
» அரசு சார்ந்த அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்படுத்த தடை
» அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயிலுக்கு தடை
» அரசு அலுவலகங்களில் குண்டு பல்புக்கு தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum