Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
+3
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
7 posters
Page 1 of 1
இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளதால் அந்நாடு துண்டுதுண்டாக சிதறப் போகிறது என்று இலங்கை தேசிய இயக்க தலைவர் குணதாச அமரசேகரா சாபம் விட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா கூறுகையில்,
ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.
தமிழ்நாட்டின் நெருக்குதல்களுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிந்து இலங்கைக்கு எதிரான செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி காலமாகும். இந்தியாவின் தலைவிதி வரும் 23ம் தேதியோடு மாறிவிடும். இந்தியா துண்டு துண்டாக சிறப்போகின்றது.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகமாக இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாகப் போகும்.
ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படும் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரம் தொடரும் என்றார்.
thatstamil

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
நாய் குலைக்குது தண்ணி வைங்கப்பா ...
Guest- Guest
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
அடாடே...என்ன ஒரு அறிவு...சித்தாந்தம்...
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
சொந்த நாட்டுமக்களின் உணர்வுகளை கூட மதிக்காமல் சிங்களவர்களுக்கு உதவி செய்த இந்திய அரசியல்வாதிகளின் மனங்களை இப்படி வேதனை அடைய செய்யலாமா கூனதாசாமகா பிரபு wrote:ஜெனீவாவில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம். இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயல்படுகிறது. தமது நலனுக்கே முன்னுரிமை வழங்குகிறது. எனவே அது மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
அய்யோ ஒரு ஓநாய் ஊளை இடிதுங்கோ
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
உங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது உங்களுக்கு கண்ணில் பயம் வந்துவிட்டது நல்லாவே தெரிகிறது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
போங்கடா சீரழியப்போகும் சிங்கள நாய்களா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இந்தியா துண்டுதுண்டாகப் போய்டும்: 'அட்ரஸ் தெரியாத' சிங்களத் தலைவர் சாபம்!
சொல்லிட்டாரு சூனா பானா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக்கூடாது: ஐ.சி.சி. முன்னாள் தலைவர் சொல்கிறார்
» இந்தியா சொல்வதற்கெல்லாம் நேபாளம் தலையாட்டிக் கொண்டு இருக்க முடியாது: கம்யூனிஸ்டு தலைவர் பிரசாந்தா பேட்டி
» சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே
» சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: லீ க்வான் யூ
» காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|