புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_m10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_m10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10 
3 Posts - 7%
heezulia
வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_m10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_m10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_m10வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Mar 18, 2012 10:43 pm


சிலருக்கு கணக்கு என்றாலே வேப்பங்காயக கசக்கும். கணக்குக்கு பயந்துகொண்டே பெரிய வகுப்புகளில் போகும் சமயம் கணக்குவராத படிப்பாக தேர்ந்தேடுத்து படிப்பார்கள்.சற்று சிரமமாக இருந்தாலும் புரிந்துகொண்டால் இமயமலையும் நமக்கு பரங்கிமலைதான். இன்றைய பதிவில் மாணவர்களுக்கு பயன்படும் அல்ஜீப்ரா ப்ராபளம்களின் பிடிஎப் தொகுப்பினை இணைத்துள்ளென். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல இது 1000 கணக்குகள் அடங்கிய அல்ஜீப்ரா ப்ராபளம் உள்ளது. தேர்வுநேரம் ஆகையால் இந்த பதிவு.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 18, 2012 10:48 pm

அல் ஜீப்ரா ஒரு வேளை சவுதியோ? ரிலாக்ஸ் எனக்கும் கணக்கு என்றால் கொஞ்சம் அலர்ஜிதான் புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 11:07 pm

எனக்கு கணக்கு என்றாள் லட்டு சாப்பிடுத மாதிரி ஜாலி , இந்த மாதிரி தொகுப்பை எனக்கு அனுப்புங்க நான் ரெடி, நீ ரெடியா , மேலும் என்னால் இதனை டவுன் லோட் செய்ய இயலவில்லை சோகம் கொஞ்சம் மைல்க்கு பார்வர்ட் பண்ணிருங்க பிளீஸ் சியர்ஸ்

பகிர்வுக்கு நன்றி நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 18, 2012 11:10 pm

தலைப்பைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது...
தடம் மாறி வந்துவிட்டோமோ?...
வீடு ஜூட்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். 224747944

வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Rவேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Aவேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Emptyவேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். Rவேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 11:12 pm

தலைப்பைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது...
தடம் மாறி வந்துவிட்டோமோ?...
வீடு ஜூட்..

அண்ணா லட்டு தின்ன ஆசையா இங்க வாங்க நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 11:13 pm

இரா.பகவதி wrote:எனக்கு கணக்கு என்றாள் லட்டு சாப்பிடுத மாதிரி ஜாலி , இந்த மாதிரி தொகுப்பை எனக்கு அனுப்புங்க நான் ரெடி, நீ ரெடியா , மேலும் என்னால் இதனை டவுன் லோட் செய்ய இயலவில்லை சோகம் கொஞ்சம் மைல்க்கு பார்வர்ட் பண்ணிருங்க பிளீஸ் சியர்ஸ்

பகிர்வுக்கு நன்றி நன்றி
கணக்கு பண்றது அப்புறம் ராரா சொன்ன மாதிரி கடலை சாகுபடி பண்றது இதுக்கெல்லாம் உங்களுக்கு சொல்லியா குடுக்கணும்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 18, 2012 11:15 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:எனக்கு கணக்கு என்றாள் லட்டு சாப்பிடுத மாதிரி ஜாலி , இந்த மாதிரி தொகுப்பை எனக்கு அனுப்புங்க நான் ரெடி, நீ ரெடியா , மேலும் என்னால் இதனை டவுன் லோட் செய்ய இயலவில்லை சோகம் கொஞ்சம் மைல்க்கு பார்வர்ட் பண்ணிருங்க பிளீஸ் சியர்ஸ்

பகிர்வுக்கு நன்றி நன்றி
கணக்கு பண்றது அப்புறம் ராரா சொன்ன மாதிரி கடலை சாகுபடி பண்றது இதுக்கெல்லாம் உங்களுக்கு சொல்லியா குடுக்கணும்?
ஒன் ஸ்மால் டவுட் கொலவெறி. - கணக்கு பண்ணுறதா? இல்ல கணக்கு போடுறதா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 11:20 pm

அசுரன் wrote:ஒன் ஸ்மால் டவுட் கொலவெறி. - கணக்கு பண்ணுறதா? இல்ல கணக்கு போடுறதா?
படிக்கிற புள்ள கணக்கு போடும்
சைட் அடிக்கிற புள்ள கணக்கு பண்ணும்

நீங்க போட்ட புள்ளையா இல்ல பண்ணின புள்ளையா? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 11:21 pm

கணக்கு பண்றது அப்புறம் ராரா சொன்ன மாதிரி கடலை சாகுபடி பண்றது இதுக்கெல்லாம் உங்களுக்கு சொல்லியா குடுக்கணும்?

குருவே எல்லாமே நீங்க சொல்லிக்குடுதது தானே சியர்ஸ்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 11:23 pm

படிக்கிற புள்ள கணக்கு போடும்
சைட் அடிக்கிற புள்ள கணக்கு பண்ணும்

நீங்க போட்ட புள்ளையா இல்ல பண்ணின புள்ளையா?

அசுரன் அண்ணா தான் முதலுலே சரேந்தர் ஆயிட்டாருள்ள குருவே அதனால அவரும் ரெண்டாவது ரகம் தான் நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக