புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
29 Posts - 3%
prajai
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_lcapகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_voting_barகொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல் - Page 7 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 10:16 pm

First topic message reminder :

75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.

கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?

பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.

அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.

நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.

வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.

வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே. சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 21, 2012 10:48 pm

கொலவெறி wrote:
உமா wrote:அளவே இல்லாமல் போகுதே. மகிழ்ச்சி சூப்பருங்க
ஒரு அளவு சொல்லுங்களேன் - அரை உலக்கு இல்லேன்னா முக்கா உலக்கு? நன்றி உமா.
உழக்கு-ஆழாக்குல்லாம் முக்கியமில்லா நண்பரே...
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே அதான் முக்கியம்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 21, 2012 11:07 pm

உழக்கு-ஆழாக்குல்லாம் முக்கியமில்லா நண்பரே...
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே அதான் முக்கியம்...
ஆமோதித்தல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:22 am

ரா.ரா3275 wrote:
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன் புன்னகை

நீங்களுமா?...இதுதான் ஈகரைக்கு வந்த நிஜ சோதனை... சோகம் [/quote]
என்ன ராரா - நீங்கதான் பொருளாளர் - இப்ப சந்தோஷமா - வாங்க சங்கத்த வளப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:24 am

சிவா wrote:
ராஜா wrote: சூப்பருங்க வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,

சிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையே சிரி

நீங்கள் ஏன் தல பயப்படுறீங்க? உங்களைப் பற்றி கண்டிப்பாக இங்கு கூற மாட்டேன்!
தில்லு இருந்தா கூறும் கூறிப் பாரும் - நம்ம ராசாதான் - கபால்ன்னு காலில் விழுந்துவிடுவார் - வீட்ல பண்ற மாதிரியே.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 12:45 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன் புன்னகை

நீங்களுமா?...இதுதான் ஈகரைக்கு வந்த நிஜ சோதனை... சோகம்
என்ன ராரா - நீங்கதான் பொருளாளர் - இப்ப சந்தோஷமா - வாங்க சங்கத்த வளப்போம்.[/quote]

சுருட்டல் மன்னன் வேலையெல்லாம் நமக்கு சரி வராது... அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 10:52 am

ரா.ரா3275 wrote:
உமா wrote:அளவே இல்லாமல் போகுதே. மகிழ்ச்சி சூப்பருங்க

ஆமா...ஆமா... ஆமோதித்தல்
இந்த ஆமா போடறதுக்கு அளவே இல்லாம போச்சு. புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 22, 2012 11:04 am

2000 வது பதிவு சூப்பர் அதிலும் "அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்." இந்த வரி சூப்பர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 11:09 am

அருண் wrote:வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா!
நீங்கள் படுத்தும் பாடு சுகமாக தான் இருக்கிறது ..! சிரி
ஐயோ பாவம் அருண் - வில்லங்கம் விடாதுன்னு தெரிஞ்சப்புறம் வில்லங்கத்த நீங்க லைக் பண்ண ஆரம்பிச்சத நா லைக் பண்றேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 11:37 am

கொலவெறி wrote:
krishnaamma wrote:ஒருத்தர் என்னடான்னாக்க எல்லோரையும் போட்டு தள்ளறேன் காரர் , அதுக்கு எல்லோரும் சந்தோஷமா தலையை ஆட்டாரா, ஜால்ரா போடரா.... என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை..............மன்னிக்கனும் ஈகரைக்கு வந்த சோதனை அநியாயம் அநியாயம் அநியாயம்

இந்த இனியவராலே, என்னால சுயமாய், நிம்மதியாய் என் குறிப்புகளை எழுத முடியலை... ......இவருக்கு பின்னூட்டம் போட்டே டைம் ஓடிவிடுகிறது.................... சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிறது........ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

2 நாளாய் எங்க வீட்டில் இவர் பேச்சாக வே இருக்கு..... என்னுடன் சேர்ந்து அவாளும் சிரிக்கரா ......... இப்படி ஊரையே சிரிப்பாய் சிரிக்க வெக்கும் இவருக்கு என்ன தருவது? .................. ஒன்னும் புரியல என்ன? ஒன்னும் புரியல என்ன? ஒன்னும் புரியல என்ன?

தெரியவில்லை............. :idea: யோசித்து யோசித்து எதுவும் பிடிபடலை.............. எனவே இவருக்கு மனப்பூர்வமான என் ஆதரவை தருவது என்று முடிவெடுத்து விட்டேன்..................... நீங்க மாற வேண்டாம் இனியவன், இதே போல வந்து எங்களை யெல்லாம் சிரிப்பு கடலில் முக்கி எடுங்கோ.................... எல்லோரை யும் அடித்து துவைத்து காயப்போடுங்கோ .................... நோ ப்ராப்ளம் ......................... ஜாலி ஜாலி ஜாலி

வாழ்க உங்கள் தொண்டு! வளர்க உங்கள் புகழ்!! உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் !!!

பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன் புன்னகை
அம்மா நல்லா சிரிச்சா அல்சர் வராதாம்மா. ஏன்னா நம்ம அல்சர் சிரிப்பு வழியா எதிர்ல இருக்கறவங்களுக்கு போயிடுமாம். அதுனால நல்லா சிரிங்க - வீட்ல இருக்கறவங்க பாவமோ? நீங்களும் என்னோட பாலிசிய பாலோ பண்ணுங்க - தொழில்ன்னு வந்துட்டா பாவ புண்ணியம் பாக்கப் படாது. கீதைல பகவான் அப்படித் தான சொல்லி இருக்கார். அவரே கொல பண்ணலியா? இல்ல கொல பண்ண தூண்டலையா?

நம்ம க்ரூப்புக்கு தலைமை நீங்கதான் - கிருஷ்ணா, பகவானே ஈகரை மக்களை கிருஷ்னாம்மா க்ரூப்பில இருந்து காப்பாத்துடா ன்னு அவங்க பொலம்பட்டும் - நாம நம்ம வேலைய கருத்தா பண்ணுவோம்.

உங்களோட அன்பில மூழ்கிப் போயிடறேன் - ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.

கண்டிப்பாக, காரியமே கருத்தா இருப்போம் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி இனியவன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 11:43 am

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:
உமா wrote:அளவே இல்லாமல் போகுதே. மகிழ்ச்சி சூப்பருங்க
ஒரு அளவு சொல்லுங்களேன் - அரை உலக்கு இல்லேன்னா முக்கா உலக்கு? நன்றி உமா.
உழக்கு-ஆழாக்குல்லாம் முக்கியமில்லா நண்பரே...
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே அதான் முக்கியம்...

அட ராமா, அது 'உழக்கா?' நான் இனியவனின் பின்னூட்டத்தை பார்த்து 'உலக்கு' என்று படித்துவிட்டு, இது என்ன 'உலகா' ? என்று குழம்பிட்டேன், அது 'உழக்கா'? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக