புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறியின் இரண்டாயிரமாவது படுத்தல்
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
75 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகளைப் பதிந்து இங்கு
இருபது நண்பர்களையாவது பெற்றிருக்கிறேன்
என்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்
உங்களை கொன்றே எனினும்.
கொலவெறி என்ற பெயரை சூடிக் கொண்டதால் கொல்கிறேனா?
இல்லை கொல்வது தான் எனது தொழிலா? எனக்கே தெரியவில்லை.
அடப்பாவி தெரியாமலேயே இத்தன பேரை கொல்கிறாயே இத தெரிஞ்சு
வேற பண்ணினா எவ்ளோ பேர நீ கொல்லுவேன்னு உங்க மனசு சொல்லுமே?
பாவங்களில் நம்பிக்கை இருப்பின் நீங்க பாவம் பண்ணி இருக்கீங்க.
இல்லேன்னா என் ரூபத்தில் இந்த படுத்தலை அனுபவிப்பீங்களா?
பாவ புண்ணியத்தில எனக்கு நம்பிக்கை இல்ல அது இருந்தா
தொழில் பண்ண முடியுங்களா?
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - மனச தொட்டு சொல்லுங்க
நா இப்படியே இருக்கவா இல்ல என்ன மாத்திக்கனுமா?
அவசரப் படாதீங்க - நீங்க மாத்திக்கோன்னு
சொன்னாலும் மாறப் போறதில்ல நானு.
அப்புறம் ஏன் பருப்பா இதக் கேக்கறேன்ட்ரீங்களா?
தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை
என்னான்னு பொறுப்பா கேப்பாங்களே
அது மாதிரி தான் இதுவும்.
நாளைக்கு நா கேக்கலேன்னு ஒரு பேச்சு வந்திடக் கூடாது பாருங்க.
பண்ற தொழில சுத்தமா பன்னலான்றது நம்ம குறிக்கொளுங்க.
மனசு விட்டு சொல்லுங்க - தப்பா நெனைக்கிற
பழக்கமே இல்லீங்கோ நமக்கு.
வள்ளுவரின் இந்தக் குறளுக்கேற்ப தொழில் பண்ணலாம்ன்னு முடிவு
பண்ணி செயல் வீரனா செயல் பட்டு / படுத்திட்டு இருக்கேன்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
கொலவெறிக்கு கூட குறள் பயன்படுது பாருங்களேன்.
வள்ளுவர் வந்து என்ன கொல்லப் போறதில்ல
நீங்க முயற்சி பண்ணிப் பாருங்க.
வாழ்த்துகள் நண்பர்களே.

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உழக்கு-ஆழாக்குல்லாம் முக்கியமில்லா நண்பரே...கொலவெறி wrote:ஒரு அளவு சொல்லுங்களேன் - அரை உலக்கு இல்லேன்னா முக்கா உலக்கு? நன்றி உமா.உமா wrote:அளவே இல்லாமல் போகுதே.![]()
![]()
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே அதான் முக்கியம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரா3275 wrote:
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன்![]()
நீங்களுமா?...இதுதான் ஈகரைக்கு வந்த நிஜ சோதனை...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
என்ன ராரா - நீங்கதான் பொருளாளர் - இப்ப சந்தோஷமா - வாங்க சங்கத்த வளப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தில்லு இருந்தா கூறும் கூறிப் பாரும் - நம்ம ராசாதான் - கபால்ன்னு காலில் விழுந்துவிடுவார் - வீட்ல பண்ற மாதிரியே.சிவா wrote:ராஜா wrote:வாழ்த்துக்கள் கொலவெறி ஐயா,
இவர் கொலவெறிய பாராட்டுறாரா இல்ல வீட்டில் அடிவாங்குரத நமக்கு போட்டு கொடுக்குறாரான்னு தெரியலையேசிவா wrote:வீட்டில் அடித்துக் கூட எழுத வேண்டாம் என்பார்கள், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம், பூரிக்கட்டையால் கூடத் தாக்குதல்கள் நடத்துவார்கள், அவற்றை உங்கள் புன்னகையால் புறந்தள்ளி எங்களுக்கு என்றும் இதுபோல் எழுதுங்கள்.![]()
நீங்கள் ஏன் தல பயப்படுறீங்க? உங்களைப் பற்றி கண்டிப்பாக இங்கு கூற மாட்டேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
என்ன ராரா - நீங்கதான் பொருளாளர் - இப்ப சந்தோஷமா - வாங்க சங்கத்த வளப்போம்.[/quote]கொலவெறி wrote:ரா.ரா3275 wrote:
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன்![]()
நீங்களுமா?...இதுதான் ஈகரைக்கு வந்த நிஜ சோதனை...![]()
சுருட்டல் மன்னன் வேலையெல்லாம் நமக்கு சரி வராது...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஆமா போடறதுக்கு அளவே இல்லாம போச்சு.ரா.ரா3275 wrote:உமா wrote:அளவே இல்லாமல் போகுதே.![]()
![]()
ஆமா...ஆமா...![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ பாவம் அருண் - வில்லங்கம் விடாதுன்னு தெரிஞ்சப்புறம் வில்லங்கத்த நீங்க லைக் பண்ண ஆரம்பிச்சத நா லைக் பண்றேன்.அருண் wrote:வாழ்த்துக்கள் கொலைவெறி அண்ணா!
நீங்கள் படுத்தும் பாடு சுகமாக தான் இருக்கிறது ..!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:அம்மா நல்லா சிரிச்சா அல்சர் வராதாம்மா. ஏன்னா நம்ம அல்சர் சிரிப்பு வழியா எதிர்ல இருக்கறவங்களுக்கு போயிடுமாம். அதுனால நல்லா சிரிங்க - வீட்ல இருக்கறவங்க பாவமோ? நீங்களும் என்னோட பாலிசிய பாலோ பண்ணுங்க - தொழில்ன்னு வந்துட்டா பாவ புண்ணியம் பாக்கப் படாது. கீதைல பகவான் அப்படித் தான சொல்லி இருக்கார். அவரே கொல பண்ணலியா? இல்ல கொல பண்ண தூண்டலையா?krishnaamma wrote:ஒருத்தர் என்னடான்னாக்க எல்லோரையும் போட்டு தள்ளறேன் காரர் , அதுக்கு எல்லோரும் சந்தோஷமா தலையை ஆட்டாரா, ஜால்ரா போடரா.... என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை..............மன்னிக்கனும் ஈகரைக்கு வந்த சோதனை![]()
![]()
![]()
இந்த இனியவராலே, என்னால சுயமாய், நிம்மதியாய் என் குறிப்புகளை எழுத முடியலை... ......இவருக்கு பின்னூட்டம் போட்டே டைம் ஓடிவிடுகிறது.................... சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிறது........![]()
![]()
![]()
![]()
![]()
2 நாளாய் எங்க வீட்டில் இவர் பேச்சாக வே இருக்கு..... என்னுடன் சேர்ந்து அவாளும் சிரிக்கரா ......... இப்படி ஊரையே சிரிப்பாய் சிரிக்க வெக்கும் இவருக்கு என்ன தருவது? ..................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியவில்லை............. :idea: யோசித்து யோசித்து எதுவும் பிடிபடலை.............. எனவே இவருக்கு மனப்பூர்வமான என் ஆதரவை தருவது என்று முடிவெடுத்து விட்டேன்..................... நீங்க மாற வேண்டாம் இனியவன், இதே போல வந்து எங்களை யெல்லாம் சிரிப்பு கடலில் முக்கி எடுங்கோ.................... எல்லோரை யும் அடித்து துவைத்து காயப்போடுங்கோ .................... நோ ப்ராப்ளம் .........................![]()
![]()
![]()
வாழ்க உங்கள் தொண்டு! வளர்க உங்கள் புகழ்!! உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் !!!
பின் குறிப்பு: யாரோ உங்களுக்கு ரசிகர் மன்றம் துவங்கப்போவதாக சொன்னார்கள் ................ நானும் அதில் உறுப்பினராக ஆக சேர்வதாக முடிவெடுத்து விட்டேன்![]()
நம்ம க்ரூப்புக்கு தலைமை நீங்கதான் - கிருஷ்ணா, பகவானே ஈகரை மக்களை கிருஷ்னாம்மா க்ரூப்பில இருந்து காப்பாத்துடா ன்னு அவங்க பொலம்பட்டும் - நாம நம்ம வேலைய கருத்தா பண்ணுவோம்.
உங்களோட அன்பில மூழ்கிப் போயிடறேன் - ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.
கண்டிப்பாக, காரியமே கருத்தா இருப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நன்றி இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:உழக்கு-ஆழாக்குல்லாம் முக்கியமில்லா நண்பரே...கொலவெறி wrote:ஒரு அளவு சொல்லுங்களேன் - அரை உலக்கு இல்லேன்னா முக்கா உலக்கு? நன்றி உமா.உமா wrote:அளவே இல்லாமல் போகுதே.![]()
![]()
கலக்கு கலக்குன்னு கலக்குறீங்களே அதான் முக்கியம்...
அட ராமா, அது 'உழக்கா?' நான் இனியவனின் பின்னூட்டத்தை பார்த்து 'உலக்கு' என்று படித்துவிட்டு, இது என்ன 'உலகா' ? என்று குழம்பிட்டேன், அது 'உழக்கா'?
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|