புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
25 Posts - 39%
heezulia
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
1 Post - 2%
Barushree
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
1 Post - 2%
M. Priya
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
7 Posts - 2%
prajai
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_m10தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:45 pm

தங்கம் மீது 1% வரி வாபஸ் கிடையாது Tamil-Daily-News-Paper_79853022099

புதுடெல்லி : தங்கத்தின் மீது மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத உற்பத்தி வரி திரும்பப் பெறப்பட மாட்டாது என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் (சிபிஇசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தங்கத்தின் மீது மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி வரி 1 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்க நகைகளின் விலை உயரும் என்றும், வர்த்தகத்தை அது பாதிக்கும் என்றும் தங்க நகை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வரி விதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த சனிக்கிழமை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.

இதனால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான நகை கடைகள் இன்றுடன் 3 நாட்களாக மூடிக்கிடக்கின்றன. டெல்லியில் மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகளை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளிக்க தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத உற்பத்தி வரி வாபஸ் பெறப்படாது என்று மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் நேற்று அறிவித்தது. அசோசேம் சார்பில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் சிபிஇசியின் தலைவர் கோயல் இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அளிக்கப்படும் மானியத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், நிதி ஆதாரமின்றி அரசு பிரச்னையை சந்திக்கிறது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க ஒரு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படியே உற்பத்தி வரி, சேவை வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மீது 1 சதவீத உற்பத்தி விதிக்கப்பட்டுள்ளது. இது குறைவுதான். இதுபற்றி விரைவில் விளக்கம் அளிக்கப்படும். வரி விதிப்பை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு கோயல் தெரிவித்தார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 7:46 pm

சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 7:49 pm

தங்கத்த வாங்குறவங்க வாங்கிட்டே தான் இருப்பாங்க.
வாங்கித் தரலேன்னா யாரு வீட்ல வாங்கிக் கட்டிக்கிறது?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக