ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நட்பு

+6
mdkhan
Rita
மீனு
ரூபன்
பிரகாஸ்
வித்யாசாகர்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நல்ல நட்பு - Page 2 Empty நல்ல நட்பு

Post by வித்யாசாகர் Sat Oct 03, 2009 2:17 pm

First topic message reminder :

நல்ல நட்பு

ன் பகை
என் வலி
என் துக்கம்
என் இழப்பு
என் அவுமானங்களென
என் கறுப்புக் கறைபடிந்த
கால விரையம் அத்தனையும்
என் நண்பருக்கு வேண்டாமென
நினைப்பவரின் அன்பும்;

ன் பணம்
என் மகிழ்ச்சி
என் சிரிப்பு
என் சாதனை
என் ஞானம்
என் அர்த்தமுள்ள வாழ்க்கையென
அத்தனையிலும்
அவருக்கான ஒரு சொட்டுக்
கண்ணீரை -
எனக்காக விட்ட
அக்கறையும்;

ன் குறை
என் குற்றம்
என் கோபம்
என் வறுமை
என் பொறாமை உணர்வு
குற்ற மனம்
திறமை குறை என
என் தீய நாற்றங்களை
வெளியில் தெரியாத நெருப்பிட்டு
எரித்து-
பிறர்முன் -
என் தலை சரிவிலா
சீர்திருத்தம் செய்த குணமும்;

ர் பேசி
உலகம் பேசி
நாடெல்லாம் இழிந்து
பழித்திட்ட போதும் -
எதை நான் எதற்காக
செய்திருப்பேனென
என் உண்மை முகம்
தெரிந்துவைத்த திறனும்;

என்னை நானே பார்த்துக் கொள்ள
தன்னை தானே அவ்வப்போது காட்டி
என்னை சரி நிலை படுத்தும் -
உலக நிகரற்ற கண்ணாடி;
உறவில் சிறந்த நட்பு!

நான் தேடாமலே -
என்னை தேடி பெற்றுக் கொண்ட -
நட்பு;
நல்ல நட்பு!
-----------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:12 am

நல்ல நட்பு - Page 2 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by மீனு Tue Oct 06, 2009 2:15 am

நல்ல நட்பு - Page 2 838572 நல்ல நட்பு - Page 2 Icon_wink நல்ல நட்பு - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:18 am

முட்டிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறதே உன் பிழைப்பா போச்சு மீனு
பி கேயா புல் நான் என்னைச்சொன்னேன் என்னைச்சொன்னேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by Rita Tue Oct 13, 2009 1:10 pm

ஊர் பேசி
உலகம் பேசி
நாடெல்லாம் இழிந்து
பழித்திட்ட போதும் -
எதை நான் எதற்காக
செய்திருப்பேனென
என் உண்மை முகம்
தெரிந்துவைத்த திறனும்;
என்னை நானே பார்த்துக் கொள்ள
தன்னை தானே அவ்வப்போது காட்டி
என்னை சரி நிலை படுத்தும் -
உலக நிகரற்ற கண்ணாடி;
உறவில் சிறந்த நட்பு!
நான் தேடாமலே -
என்னை தேடி பெற்றுக் கொண்ட -
நட்பு; நல்ல நட்பு!
************************************************************************
வாவ்!!!!!!!! நட்பின் இலக்கணம் இதுதான் நண்பா..... நட்பை கொச்சை படுத்தும் உலகத்திற்கு நல்ல சவுக்கு அடி...."நண்பனுடைய வெற்றியையும் தோல்வியையும் வெறியாக தனதாக்கி கொள்ளும் நட்பும் உண்டு" நட்பென்பது இப்படிதான் இருக்க வேண்டும்.............. தொடருங்கள் நண்பா வாழ்த்துகள்......
avatar
Rita
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 11/09/2009

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by mdkhan Tue Oct 13, 2009 1:19 pm


ஊர் பேசி
உலகம் பேசி
நாடெல்லாம் இழிந்து
பழித்திட்ட போதும் -
எதை நான் எதற்காக
செய்திருப்பேனென
என் உண்மை முகம்
தெரிந்துவைத்த திறனும்;
என்னை நானே பார்த்துக் கொள்ள
தன்னை தானே அவ்வப்போது காட்டி
என்னை சரி நிலை படுத்தும் -
உலக நிகரற்ற கண்ணாடி;
உறவில் சிறந்த நட்பு!
நான் தேடாமலே -
என்னை தேடி பெற்றுக் கொண்ட -
நட்பு; நல்ல நட்பு!


அற்புதம் அத்தனையும் உண்மை. தாய் தந்தையரிடமும் மனைவியிடமும் சொல்ல முடியாத சோகங்களை நண்பனிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.

உலகமே எதிர்த்தாலும் நட்பை விலை பேச எவராலும் முடியாது.

நன்றி அன்பு நண்பர் "வித்யாசாகர்"


நல்ல நட்பு - Page 2 Eegaraitkmkhan
நல்ல நட்பு - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by mdkhan Tue Oct 13, 2009 1:22 pm

இதுபோல இன்னும் ஆயிரம் ஆயிரம் நட்புக்கு இலக்கணமான படைப்புக்களை படையுங்கள் படிக்க காத்திருக்கிறோம். நன்றி நன்றி நன்றி


நல்ல நட்பு - Page 2 Eegaraitkmkhan
நல்ல நட்பு - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by kirupairajah Tue Oct 13, 2009 2:06 pm

வித்யாசாகர் wrote:நல்ல நட்பு

ன் குறை
என் குற்றம்
என் கோபம்
என் வறுமை
என் பொறாமை உணர்வு
குற்ற மனம்
திறமை குறை என
என் தீய நாற்றங்களை
வெளியில் தெரியாத நெருப்பிட்டு
எரித்து-
பிறர்முன் -
என் தலை சரிவிலா
சீர்திருத்தம் செய்த குணமும்;


அருமையான வரிகள், நல்ல நட்பு மற்றவரை சீர்திருத்தம் செய்யும்! நன்றி வித்தியாசாகர்!


நல்ல நட்பு - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by தாமு Tue Oct 13, 2009 2:10 pm

அருமையான வரிகள், நல்ல நட்பு மற்றவரை சீர்திருத்தம் செய்யும்!


வித்தியா அண்ணா அருமை அருமை நல்ல நட்பு - Page 2 678642 நல்ல நட்பு - Page 2 677196 நல்ல நட்பு - Page 2 677196 நல்ல நட்பு - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by tamilparks Tue Oct 13, 2009 2:41 pm

மிகவும் அருமையாக வடித்துள்ளீர்கள் நண்பரே
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by manjusrimathi Tue Oct 13, 2009 3:51 pm

அருமையான கவிதை உண்மையான நட்பிற்கு இதை விட ஒரு கவிதை சொல்ல முடியாது
avatar
manjusrimathi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/10/2009

Back to top Go down

நல்ல நட்பு - Page 2 Empty Re: நல்ல நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum