ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

+10
ரா.ரா3275
சிவா
மகா பிரபு
baskars11
jesudoss
பிளேடு பக்கிரி
balakarthik
ராஜா
உமா
ஜாஹீதாபானு
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 5:38 pm

First topic message reminder :

சவுதிக்கு தமிழ்நாட்டு ஏர்செல் சிம்மிலிருந்து தினமும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்பலாம்..
அங்கே நம்ம தமிழ்நாட்டு சிம்முக்கு சிக்னல் கிடைக்குது... அருமையிருக்கு

நான் தினமும் கடந்த 8 மாதமாக என் கணவருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்..அவுங்க இங்கே உபயோகித்துக் கொண்டிருந்த சிம்மை அங்கே கொண்டு போயிட்டாங்க... அந்த சிம்முக்கு நான் தினமும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இதை உங்களிடம் சொல்லத் தோன்றும் நம்புவீர்களோ மாட்டீர்களோனு தான் சொல்லவில்லை .... அழுகை அழுகை

முதலில் ஏர்டெல் வச்சிருந்தாங்க. அதில் வாலிடிட்டி முடிந்து விட்டதால் இப்போது லைஃப் டைம் ஏர்செல் சிம்மை உபயோகிக்கிறாங்க....

நன்றி ஏர்செல்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 5:52 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சாட்டிங்க்கா............... அதிர்ச்சி அவுங்க நல்ல நாளிலேயே தில்ல நாயகம் ...ரிப்ளை பண்ணமாட்டாங்க உமா..நான் தான் லூசு போல மெசேஜ் பண்ணிக்கிட்டு இருப்பேன் .. என்ன கொடுமை சார் இது

சண்டே கிரிக்கெட் காமெண்ட்ரி குடுத்தேன் புன்னகை

ம்கும் அங்க நாங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கோமுணு செக் பன்னத்தான அடிக்கடி எஸ்‌எம்‌எஸ் அனுப்பரிங்க அக்கா கோபம்
நீங்க என்ன பண்ணாலும் செல்லில் எப்படி தெரியும் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by ராஜா Tue Mar 20, 2012 5:53 pm

balakarthik wrote:ம்கும் அங்க நாங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கோமுணு செக் பன்னத்தான அடிக்கடி எஸ்‌எம்‌எஸ் அனுப்பரிங்க அக்கா கோபம்
அதானே பார்த்தேன் , நான் கூட ரொம்ப பாசமா sms அனுப்புறாங்களோன்னு நினைச்சேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by balakarthik Tue Mar 20, 2012 5:55 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க என்ன பண்ணாலும் செல்லில் எப்படி தெரியும் அதிர்ச்சி

ஆம்பலைக ரொம்ப நல்லவங்க அவுங்களுக்கு உண்மையை மறைக்க தெரியாது மாட்டிக்காம தப்பும் செய்ய தெரியாது எப்படியாவது கோத்து வாங்கிடுவீங்களே அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 5:57 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க என்ன பண்ணாலும் செல்லில் எப்படி தெரியும் அதிர்ச்சி

ஆம்பலைக ரொம்ப நல்லவங்க அவுங்களுக்கு உண்மையை மறைக்க தெரியாது மாட்டிக்காம தப்பும் செய்ய தெரியாது எப்படியாவது கோத்து வாங்கிடுவீங்களே அய்யோ, நான் இல்லை
மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறதுணு தான் உண்மைய சொல்லுரிங்க இல்லனா நீங்க எல்லோரும் கல்லுளி மங்கனாச்சே ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by balakarthik Tue Mar 20, 2012 6:00 pm

சரி சரி விடுங்க எதுக்கு பிரேசனை கூலிங் கூலிங் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by பிளேடு பக்கிரி Tue Mar 20, 2012 6:14 pm

நாங்க மூணு வருஷமா இதை தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் அதிர்ச்சி



சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 6:24 pm

பிளேடு பக்கிரி wrote:நாங்க மூணு வருஷமா இதை தான் பண்ணிக்கிட்டு இருக்கோம் அதிர்ச்சி
அதிர்ச்சி ...இதையா... சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by jesudoss Tue Mar 20, 2012 7:42 pm

நானும் 3 வருஷமா இதையேதான் பண்ணிக்கிட்டு இருக்கும். அங்கேந்து என் கார்டுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லிடுவேன். இது இல்லாம

160by2.com and way2sms.com மூலியமாக பிரீயாக மொபைல் போனுக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பி கொள்ளலாம்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 154550 சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 154550 சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by baskars11 Tue Mar 20, 2012 9:27 pm

அங்கைருந்து இங்க அனுப்ப முடியுமா....
baskars11
baskars11
பண்பாளர்


பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by மகா பிரபு Tue Mar 20, 2012 9:29 pm

baskars11 wrote:அங்கைருந்து இங்க அனுப்ப முடியுமா....
அனுப்பலாம். ஆனால் பணம் போகும்,,
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சவுதிக்கு இலவசமாக  குறுஞ்செய்தி  அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்   - Page 2 Empty Re: சவுதிக்கு இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப தமிழ்நாட்டு ஏர்செல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum