புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Poll_c10கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Poll_m10கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 10:42 am

கூடங்குளம் அணு உலை திறக்கப்பட இருப்பதால் மக்கள் பயம் கொள்ள வேண்டியதில்லை. அனைத்து நவீனக் கண்டுபிடிப்புக்களிலும் அபாயம் இல்லாமல் இல்லை. ஆக்க சக்தியுடைய அனைத்துப் பொருட்களிலும் அழிவு சக்தியும் உண்டு. ஆனால் அந்த அழிவு சக்தியை சாமர்த்தியமாகக் கையாளும் திறமை இந்திய விஞ்ஞானிகளிடம் உள்ளது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

முதன் முதலில் கார் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓடத் துவங்கியதும் அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதன் வேகம் அதிகமாக உள்ளது என்றும், இதனால் சாலையில் குதிரை வண்டிகள் செல்ல முடியாமல் போகும் என்றும் கோஷமிட்டார்கள். ஆனால் இன்று கார் வசதி இல்லாத மக்களே இல்லை என்ற அளவிற்கு உள்ளது.

விவசாயத்திற்கு நவீன கருவிகள் வந்ததும் அதனை எதிர்த்தார்கள், இதனால் விவசாயிகளின் வாழ்க்கை அழிந்துவிடும் எனப் பயந்தார்கள். ஆனால் இன்று இக்கருவிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.

கணினி நம் நாட்டிற்கு வந்ததும் அதனை அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். இதனால் அதிகமானோர் வேலையிழக்க நேரிடும் என்ற வாதங்கள் அதிகமாகியது. ஆனால் இன்று கணினி நுழையாத துறைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினிமயத்திற்கு அடிமையாகிவிட்டோம்.

அணு உலைகளால் பாதிப்பு இல்லை எனக் கூற வரவில்லை. அவ்வாறு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் நம் விஞ்ஞானிகள் மற்ற நாட்டவரை விட சாதுர்யமாக நிலைமையைச் சமாளிக்கும் திறமை பெற்றவர்கள் என்பதை நாம் உணர்ந்தாலே போதும். பயம் நம்மை விட்டு அகலும். ஜப்பானில் அணு உலகளில் வெடிப்பு ஏற்ற்பட்ட பொழுது 50 விஞ்ஞானிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அதைச் சரிசெய்தார்கள் என்று படித்தோம். அதே நிலை நம் நாட்டில் உருவானால் 5000 பேர் நம்மைக் காக்க முன்வருவார்கள்.

சுயநலங்களில் மூழ்கிவிட்ட அரசியல்வாதிகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். அதையும் தாண்டி நாட்டுப் பற்றுமிக்க நல்லவர்கள் நிறைந்த நாடு நம்நாடு. இந்திய தேசம், இந்திய மக்கள் என்ற உணர்ச்சி பொங்கும் நேரங்களில் அனைத்து மக்களும் ஜாதி, மதம், இனம் மறந்து இந்தியர்களாக ஒன்றுபட்டு குரல் கொடுத்து வந்துள்ளோம்.

பாகிஸ்தானுடன் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் பாகிஸ்தானுக்கு உதவ வந்து கொண்டிருந்தது, அதைத் தாக்கி அழிக்கும் ஆயுதம் அன்று நம்மிடம் இல்லை. அதை அழிக்க வேண்டுமானால் போர் விமானத்தில் வெடிகுண்டுகளை நிரப்பி அதன் மீது தொடர்ச்சியாகச் சென்று மோத வேண்டும். அதற்காக நாட்டிற்கு உயிரைத் தியாகம் செய்யும் விமானிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய விமானப்படையில் இருந்தவர்களில் பாதிப்பேர் அதற்குச் சம்மதித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்த உணர்ச்சிமிக்க சம்பவம் நடைபெற்றதை நம்மால் என்றும் மறக்க முடியாது,

கார்கில் போரில் நேருக்கு நேர் நின்று போராடி நாட்டின் மானத்தைக் காக்க உயிர் நீத்த வீரர்களையும், அந்நேரத்தில் ஒரே இந்தியா என்ற கோஷத்தில் மக்கள் பொங்கி எழுந்ததையும் இந்நேரத்தில் நினைவு கொள்கிறேன்.

ஏதோ அணு உலை திறக்கிறார்கள், அது வெடித்தால் அனைவரும் கையைக்கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தியுள்ளார்கள். இது முழுக்க முழுக்கக் கற்பனையே! மக்களைப் பயமுறுத்தி அவர்கள் பக்கம் இழுக்க ஏற்படுத்தப்பட்ட மாயை. இனிமேலும் இவற்றை மக்கள் நம்ப வேண்டாம்.

அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்தவர். அவர் அணு உலை பாதுகாப்பானது என்று கூறிய ஒரே கரணத்திற்காக அவரைத் தூற்றினார்கள். அதுபோலத்தான் என்னையும் தூற்றுவார்கள் என்பது தெரியும், இருந்தும் மக்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு ஆக்க சக்தியை எதிர்த்து தமிழகத்தின் பொருளாதாரத்தை நாசம் செய்கிறார்கள் என்று ஆரம்பம் முதலே அணு உலை திறப்பதை ஆதரித்து வருகிறேன்.

அணு உலை தமிழக மக்களுக்கு என்றும் நன்மையே செய்யும், ஒருவேளை இதில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி சீர்செய்யும் அளவிற்கு நவீனமானது. இங்கிருந்து இலங்கைக்கு மின்சாரம் செல்லும் என்பதெல்லாம் கட்டுக்கதை. எனவே ஒருமனதாக கூடங்குளத்தை ஆதரிப்போம்!

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Mar 20, 2012 11:33 am

இன்னும் போராட்டம் மறியல் என்று தொடர்ந்தால்,மத்திய அரசு தலையிடும் ,ராணுவம் கொண்டுவரப்பட்டு போராட்டங்கள் அடக்கபடும் என்று நினைக்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:39 am

ராஜ்அருண் wrote:இன்னும் போராட்டம் மறியல் என்று தொடர்ந்தால்,மத்திய அரசு தலையிடும் ,ராணுவம் கொண்டுவரப்பட்டு போராட்டங்கள் அடக்கபடும் என்று நினைக்கிறேன்

இன்று காலை 9 மணிக்கு இந்தப் போராட்டத்தில் முக்கியமானவராகக் கருதப்படும் முகிலன் என்பவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்!

11 மணி தகவலின்படி அங்கு கூடியுள்ளவர்கள் காவல் துறையுனருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள். காவல் துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே இன்னும் சிறிது நேரத்தில் அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பார்கள்.

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:40 am

இதையெல்லாம் யாரு சொல்லிருக்காங்க?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:41 am

அதிபொண்ணு wrote:இதையெல்லாம் யாரு சொல்லிருக்காங்க?

எதையெல்லாம்?

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:45 am

மேலே ஒரு நீண்ட பதிவுரை இருக்கிறதே அண்ணா...அதையெல்லாம் தான்.இத்தனை யோசித்து சொன்னவர் யாராக இருக்கும் என்று கேட்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:47 am

அதிபொண்ணு wrote:மேலே ஒரு நீண்ட பதிவுரை இருக்கிறதே அண்ணா...அதையெல்லாம் தான்.இத்தனை யோசித்து சொன்னவர் யாராக இருக்கும் என்று கேட்கிறேன்.

நான் தான் எழுதினேன்! சோகம்

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:51 am

சிப்பு வருது சிப்பு வருது நீங்கள் தானா அண்ணா...மெய்யாகவே நன்றாக இருந்தது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு சாதகமான உங்கள் கணினி கார் கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருந்தது.
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Mar 20, 2012 11:52 am

சிவா wrote:
அதிபொண்ணு wrote:மேலே ஒரு நீண்ட பதிவுரை இருக்கிறதே அண்ணா...அதையெல்லாம் தான்.இத்தனை யோசித்து சொன்னவர் யாராக இருக்கும் என்று கேட்கிறேன்.

நான் தான் எழுதினேன்! சோகம்

புன்னகை நீங்களா ஆரம்பத்துல அணுமின் நிலயம் வேணாம் னு,ஏதோ ஒரு பதிவுல உங்க கருத்து பார்த்தேனே ,

ஆனா இப்போ சொன்ன கருத்து வேணாம் னு சொல்றவங்க ,எதிர்க்கிறவங்க கண்டிப்பா படிக்கணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 11:56 am

அதிபொண்ணு wrote: சிப்பு வருது சிப்பு வருது நீங்கள் தானா அண்ணா...மெய்யாகவே நன்றாக இருந்தது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு சாதகமான உங்கள் கணினி கார் கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருந்தது.

நன்றி அதிபொண்ணு!

ஆதிக்க சக்திகளின் பண பிரயோகத்திற்கு அடிமையாகி மக்கள் இவற்றை எதிர்க்கிறார்கள் என்பது தற்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இதற்கு மேலும் அவர்கள் விலகிச் செல்ல வில்லை என்றால் விளைவு விபரீதமாகும்.

இணையத்தில் இவர்களுக்கு ஆதவரவு தெரிவிக்கும் எழுத்துப் புலிகள் அங்கு அவர்களுக்கு ஏற்படவிருக்கும் கொடுமைகளை சிறிதும் சிந்திப்பதில்லை.

தற்பொழுது ஆங்காங்கே மக்கள் காவல்துறை மீது கல்வீச்சுக்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் .....!!!

கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக