புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_m10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_m10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_m10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_m10State Bank ல் 2500 பணி வாய்ப்பு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

State Bank ல் 2500 பணி வாய்ப்பு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 09, 2012 6:21 pm


State Bank ல் 2500 பணி வாய்ப்பு












State Bank ல் 2500 பணி வாய்ப்பு Sbi


ஸ்டேட்
பாங்கில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான 2500 கிளரிகல்
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்க
முடியாது. மாநில வாரியாக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருவர் ஒரு மாநில காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

காலியிட விபரம்:
எஸ்.சி., பிரிவினருக்கான காலியிடங்கள் 1150
எஸ்.டி., பிரிவினருக்கு 750
ஓ.பி.சி., பிரிவினருக்கு 600

இது தவிர வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஸ்டேட் பாங்கின் காலியிடங்கள் கூடுதலாக 600 அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதிகள்:

பட்டப்படிப்பு
அல்லது பிளஸ்2 தகுதி பெற்றிருக்க வேண்டும். பிளஸ்2 முடித்திருப்பவர்
குறைந்தது 60 சதவீதத்துடன் அதில் தகுதி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,
எஸ்.டி., பிரிவினர் 55 சதவீதம் பெற்றிருந்தால் போதும். 10ம் வகுப்பிற்குப்
பின் டிப்ளமோ தகுதி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம். எந்த மாநில
காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநில மொழியில் பேச
எழுத தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.


வயது தகுதி:
1.12.2011
அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,
பிரிவினர் 33 வயது வரை இருக்கலாம். ஓ.பி.சி., பிரிவினர் 31 வயது வரை
இருக்கலாம்.


தேர்வு முறை:
எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவீர்கள். பொது
அறிவு, பொது ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும்
மார்க்கெட்டிங்/கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் ஆகிய பகுதிகளில் அப்ஜக்டிவ்
தேர்வு நடத்தப்படும். தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண் முறையில்
மதிப்பெண் கழிக்கப்படும். எழுத்துத் தேர்வானது 18.3.2012 அன்று
நடத்தப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள
இமெயில் முகவரியை பெற்றிருப்பது அவசியம். போட்டோ மற்றும் கையெழுத்தை ஸ்கேன்
செய்து தயாராக வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த முழு
விபரங்களையும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 20, 2012.

விபரங்களறிய உதவும்:
இணைய தள தொடர்பு முகவரி:
www.sbi.co.in/webfiles/uploads/files/1324991067870_SBI_CLERK_RECRUITMENT_DETAILED_ADVT.pdf
இணைய தள முகவரி:
www.statebankofindia.com
www.sbi.co.in



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
stamizh87
stamizh87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 04/08/2009
http://chaarumadhi.blogspot.com

Poststamizh87 Mon Mar 05, 2012 6:57 pm

ஸ்டேட் பாங்கில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான 2500 கிளரிகல் காலியிடங்கள் இருப்பதாக 05-12-2011 அன்று அறிவித்திருந்தனர், ஆனால் தற்பொழுது இது 9500 ஆக அதிகரித்திருக்கிறது...!

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 26, 2012.

மேலும் விபரங்களுக்கு:
http://www.sbi.co.in/webfiles/uploads/files/1330520572227_NEW_ADVERTISEMENT_2011-12-5A.pdf

http://www.sbi.co.in/user.htm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக