ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நட்பு

+6
mdkhan
Rita
மீனு
ரூபன்
பிரகாஸ்
வித்யாசாகர்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நல்ல நட்பு Empty நல்ல நட்பு

Post by வித்யாசாகர் Sat Oct 03, 2009 2:17 pm

நல்ல நட்பு

ன் பகை
என் வலி
என் துக்கம்
என் இழப்பு
என் அவுமானங்களென
என் கறுப்புக் கறைபடிந்த
கால விரையம் அத்தனையும்
என் நண்பருக்கு வேண்டாமென
நினைப்பவரின் அன்பும்;

ன் பணம்
என் மகிழ்ச்சி
என் சிரிப்பு
என் சாதனை
என் ஞானம்
என் அர்த்தமுள்ள வாழ்க்கையென
அத்தனையிலும்
அவருக்கான ஒரு சொட்டுக்
கண்ணீரை -
எனக்காக விட்ட
அக்கறையும்;

ன் குறை
என் குற்றம்
என் கோபம்
என் வறுமை
என் பொறாமை உணர்வு
குற்ற மனம்
திறமை குறை என
என் தீய நாற்றங்களை
வெளியில் தெரியாத நெருப்பிட்டு
எரித்து-
பிறர்முன் -
என் தலை சரிவிலா
சீர்திருத்தம் செய்த குணமும்;

ர் பேசி
உலகம் பேசி
நாடெல்லாம் இழிந்து
பழித்திட்ட போதும் -
எதை நான் எதற்காக
செய்திருப்பேனென
என் உண்மை முகம்
தெரிந்துவைத்த திறனும்;

என்னை நானே பார்த்துக் கொள்ள
தன்னை தானே அவ்வப்போது காட்டி
என்னை சரி நிலை படுத்தும் -
உலக நிகரற்ற கண்ணாடி;
உறவில் சிறந்த நட்பு!

நான் தேடாமலே -
என்னை தேடி பெற்றுக் கொண்ட -
நட்பு;
நல்ல நட்பு!
-----------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by பிரகாஸ் Sat Oct 03, 2009 2:34 pm

ன் பகை
என் வலி
என் துக்கம்
என் இழப்பு
என் அவுமானங்களென
என் கறுப்புக் கறைபடிந்த
கால விரையம் அத்தனையும்
என் நண்பருக்கு வேண்டாமென
நினைப்பவரின் அன்பும்;
நல்ல நட்பு 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by வித்யாசாகர் Tue Oct 06, 2009 1:42 am

நல்ல நட்பு 678642 தோழரே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:49 am

என்ன அழகாக நட்பை வர்நித்துள்ளிர்கள் அருமை
இப்படி நான் சில நண்பர்களைப்பெற்றுள்ளேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கின்றது நல்ல நட்பு 678642
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by மீனு Tue Oct 06, 2009 1:57 am

என் தீய நாற்றங்களை
வெளியில் தெரியாத நெருப்பிட்டு
எரித்து-
பிறர்முன் -
என் தலை சரிவிலா
சீர்திருத்தம் செய்த குணமும்;


அருமை வித்யாசாகர் ...நட்புக்கு ஈடு இணை எதுவுமே உலகில் இல்லை ..கட்டிய கணவனிடமோ..கட்டிய மனைவியுடனோ..ஏன் நமக்கு தன இரத்தத்தை உணவா உயிரா தந்த தாயிடமோ பகிர்ந்துக்க முடியாத அனைத்தையுமே நண்பனிடமோ ,நண்பியிடமோ எந்த வெக்கமும்..எந்த ஏற்றி பார்ப்புமே இல்லாம பகிர முடிகிறதே..இதுதான் நட்பின் சிறப்பு,,நட்பின் இலக்கணம்.. ..இங்கே வித்யாசாகர் நட்புக்கு தந்த கவிதை அந்த உயர்ந்த நட்பை ..இன்னும் உன்னதமாக்கி உயர்த்தி ..அசத்தலாய் படைத்துள்ள இந்த நட்பு கவிதைக்கு மீனுவின் நன்றிகளும் கை தட்டல்களும்...போதாது.. இன்னும் என்ன பரிசா தர முடியுமோ அத்தனையுமே ..நம்ம வித்யாசாகருக்கு சென்றடையயும்... நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:59 am

"ஏன் நமக்கு தன இரத்தத்தை உணவா உயிரா தந்த
தாயிடமோ பகிர்ந்துக்க முடியாத அனைத்தையுமே நண்பனிடமோ ,நண்பியிடமோ எந்த
வெக்கமும்..எந்த ஏற்றி பார்ப்புமே இல்லாம பகிர முடிகிறதே"

அப்படியானவற்றை கேட்டால் பொல்லடி எல்லா விழும்
நல்ல நட்பு Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by மீனு Tue Oct 06, 2009 2:00 am

மீனு wrote:என் தீய நாற்றங்களை
வெளியில் தெரியாத நெருப்பிட்டு
எரித்து-
பிறர்முன் -
என் தலை சரிவிலா
சீர்திருத்தம் செய்த குணமும்;


அருமை வித்யாசாகர் ...நட்புக்கு ஈடு இணை எதுவுமே உலகில் இல்லை ..கட்டிய கணவனிடமோ..கட்டிய மனைவியுடனோ..ஏன் நமக்கு தன இரத்தத்தை உணவா உயிரா தந்த தாயிடமோ பகிர்ந்துக்க முடியாத அனைத்தையுமே நண்பனிடமோ ,நண்பியிடமோ எந்த வெக்கமும்..எந்த எதிர் பார்ப்புமே இல்லாம பகிர முடிகிறதே..இதுதான் நட்பின் சிறப்பு,,நட்பின் இலக்கணம்.. ..இங்கே வித்யாசாகர் நட்புக்கு தந்த கவிதை அந்த உயர்ந்த நட்பை ..இன்னும் உன்னதமாக்கி உயர்த்தி ..அசத்தலாய் படைத்துள்ள இந்த நட்பு கவிதைக்கு மீனுவின் நன்றிகளும் கை தட்டல்களும்...போதாது.. இன்னும் என்ன பரிசா தர முடியுமோ அத்தனையுமே ..நம்ம வித்யாசாகருக்கு சென்றடையயும்... நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 677196 நல்ல நட்பு 154550 நல்ல நட்பு 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by மீனு Tue Oct 06, 2009 2:01 am

ரூபன் wrote:"ஏன் நமக்கு தன இரத்தத்தை உணவா உயிரா தந்த
தாயிடமோ பகிர்ந்துக்க முடியாத அனைத்தையுமே நண்பனிடமோ ,நண்பியிடமோ எந்த
வெக்கமும்..எந்த எதிர் பார்ப்புமே இல்லாம பகிர முடிகிறதே"

அப்படியானவற்றை கேட்டால் பொல்லடி எல்லா விழும்
நல்ல நட்பு Icon_lol


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:02 am

எதுக்கு இந்த ரிப்பிட்டு நல்ல நட்பு 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by மீனு Tue Oct 06, 2009 2:09 am

அது அபப்டித்தான் ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நல்ல நட்பு Empty Re: நல்ல நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum