ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

+7
ராஜா
உதயசுதா
யினியவன்
balakarthik
ரா.ரா3275
அதி
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by சிவா Tue Mar 20, 2012 12:30 pm

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது வருகிற வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி மார்ச் 22-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இன்று காலை தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் முழுமையான விவரம் ஏதும் தெரியவில்லை. அமெரிக்காவின் தீர்மான வாசகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று கருணாநிதி கூறியதாவது:-

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 22-ந்தேதி நடக்க இருந்த உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். இது தொடர்பாக நாளை நடக்க இருந்த கட்சி உயர்மட்ட குழு கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

மாலைமலர்

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by அதி Tue Mar 20, 2012 1:46 pm

உண்ணாவிரதம் காலை உணவு முடிந்து மதிய உணவு ஆரம்பிக்கும் வரை தானே?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 1:51 pm

அதிபொண்ணு wrote:உண்ணாவிரதம் காலை உணவு முடிந்து மதிய உணவு ஆரம்பிக்கும் வரை தானே?

பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி 224747944

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Rமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Emptyமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Rமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by அதி Tue Mar 20, 2012 2:00 pm

ரா.ரா3275 wrote:பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...
இவங்கல்லாம் யாரு? உங்க கூட்டாளிங்களா ரா.ரா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 2:10 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் அடுத்த அசைன்மெண்ட்டா உங்களதான் பாயிண்ட் பண்ணிருக்காங்க...ஜாக்ரத...
இவங்கல்லாம் யாரு? உங்க கூட்டாளிங்களா ரா.ரா?

உங்க ஊரு அயிட்டக்காரப் பசங்க...பாத்து சூதானமா இருங்க...ஸ்கெட்ச் போடுறதுல கில்லாடினு பேப்பர்லல்லாம் போட்டாங்க...

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி 224747944

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Rமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Emptyமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Rமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by balakarthik Tue Mar 20, 2012 2:14 pm

செ பாவம் ஒருஜான் வயித்துக்கு எவ்வுலவு போராடவேண்டிருக்கு கலைஞ்சறுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by யினியவன் Tue Mar 20, 2012 2:20 pm

வீட்ல யாரும் சோறு போடறதில்லையாம் - வாரிசு சண்டை தீராதனால, இது மாதிரி உன்னாவிரதம்ன்னு சொல்லி இருந்தா சாயங்காலம் யாராவது பழ ஜூஸாவது தருவாங்களேன்னு ஆசப் பட்டாரு.

பாவம் அதுக்கும் குடிப்பினை இல்லாம போச்சு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by உதயசுதா Tue Mar 20, 2012 2:34 pm

ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Uமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Dமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Yமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Sமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Uமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Dமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Hமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by balakarthik Tue Mar 20, 2012 2:44 pm

உதயசுதா wrote:ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை

ஐயையோ அப்புறம் மீண்டும் ஒரு பொன்னர் சங்கர் எழுதிடபோராறு யாரு பாக்குறது கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by உதயசுதா Tue Mar 20, 2012 5:15 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ம் ஹூக்கும், உண்ணாவிரதம் இருந்துட்டாலும், நாங்க தான் நீங்க ஏற்கனவே இருந்த உண்ணாவிரத நாடகத்தை பார்த்துட்டோமே, வேற ஏதாச்சும் புதுசா நாடகம் இருந்தா போடுங்க. போட்ட நாடகத்தையே போட்டு பேசிய வசனத்தையே பேசிட்டு இருந்தா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உங்க சொட்டை தலை மேலே கல்லு வந்து விழும்.ஜாக்கிரதை

ஐயையோ அப்புறம் மீண்டும் ஒரு பொன்னர் சங்கர் எழுதிடபோராறு யாரு பாக்குறது கோபம்
அவரு பொன்னர் சங்கர் எழுதினாலும் அது படிப்பதும்,படிக்கமா இருக்கிறதும் நம்ம விருப்பம்.ஆனா இவர் உண்ணாவிரத நாடகம் போட்டா அத கண்டிப்பா நாம பார்த்தே ஆகணும்.எல்லா டிவிலாயும் அந்த கன்றாவிய ஒளிபரப்புவாங்க

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Uமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Dமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Yமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Aமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Sமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Uமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Dமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Hமத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி Empty Re: மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
» கூ‌ட்ட‌ணி‌யி‌‌லி‌ரு‌ந்து வெளியேறுவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» ‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்
» பேரறிவாளன் உள்பட 3 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்
»  அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum