ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

+2
சிவா
krishnaamma
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by krishnaamma Tue 20 Mar 2012 - 14:00

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! TN_120320103355000000

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள இலுப்பைக்குடியில் வாலகுருநாதர் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானத்தில் ஆண்டுக்கு இருமுறை அதிகாலையில் சூரிய ஒளி விழும். நேற்றும் சுவாமி, அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by சிவா Tue 20 Mar 2012 - 14:02

இதுதான் இந்திய கட்டக் கலையின் சிறப்பு! மகிழ்ச்சி

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by krishnaamma Tue 20 Mar 2012 - 14:03

சிவா wrote:இதுதான் இந்திய கட்டக் கலையின் சிறப்பு! மகிழ்ச்சி

ஆமாம் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by krishnaamma Tue 20 Mar 2012 - 14:05

இந்த ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை நான் நன்றி சொன்னதும் ஒரு குட்டி ஐகான் பூங்கொத்துடன் வந்து சொல்கிறதே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by உமா Tue 20 Mar 2012 - 14:07

சிவா wrote:இதுதான் இந்திய கட்டக் கலையின் சிறப்பு! மகிழ்ச்சி

கட்டடக்கலையா அண்ணா. ஒன்னும் புரியல எனக்கு புரியாமல் தான் கேட்க்கிறேன்.
சொல்லுங்கள் அண்ணா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by சிவா Tue 20 Mar 2012 - 14:07

krishnaamma wrote:இந்த ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை நான் நன்றி சொன்னதும் ஒரு குட்டி ஐகான் பூங்கொத்துடன் வந்து சொல்கிறதே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

ஆம் அக்கா. பதிவுகளுக்கு வர்ணம் வழங்கியுள்ளதால் நன்றி தெரிவிப்பது தெரியாமல் இருந்தது, அதனால்தான் இந்த ஏற்பாடு!

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by உமா Tue 20 Mar 2012 - 14:10

சிவா wrote:
krishnaamma wrote:இந்த ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை நான் நன்றி சொன்னதும் ஒரு குட்டி ஐகான் பூங்கொத்துடன் வந்து சொல்கிறதே புன்னகை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

ஆம் அக்கா. பதிவுகளுக்கு வர்ணம் வழங்கியுள்ளதால் நன்றி தெரிவிப்பது தெரியாமல் இருந்தது, அதனால்தான் இந்த ஏற்பாடு!

இது ரொம்ப அருமை அண்ணா.
நேற்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by சிவா Tue 20 Mar 2012 - 14:14

உமா wrote:
சிவா wrote:இதுதான் இந்திய கட்டக் கலையின் சிறப்பு! மகிழ்ச்சி

கட்டடக்கலையா அண்ணா. ஒன்னும் புரியல எனக்கு புரியாமல் தான் கேட்க்கிறேன்.
சொல்லுங்கள் அண்ணா.

சூரிய ஒளி விழும் அளவைக் கணக்கிட்டு, அந்தக் கோவிலில் மேற்கூறையில் சிறு துவாரம் வைப்பார்கள். அந்த துவாரத்தில் மற்ற நாட்களில் சூரிய ஒளி உள் நுழையாது. வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டுமே விழும்.

இதை இங்கு விளக்குவது எளிது, ஆனால் சூரிய உதயம் , மறைவு இவற்றைக் கணகிட்டு இதைச் செய்வது என்பது இன்றைய விஞ்ஞானிகளுக்கே சவாலான விடயம்.

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by உமா Tue 20 Mar 2012 - 14:15

உண்மையிலே இது அருமையான விடயம் அண்ணா.
தற்போது தான் தெரிந்து கொண்டேன்.
அக்காலத்தில் எத்தனை திறமை உள்ளவர்கள் உள்ளனர்.
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by சிவா Tue 20 Mar 2012 - 14:17

உமா wrote:
உண்மையிலே இது அருமையான விடயம் அண்ணா.
தற்போது தான் தெரிந்து கொண்டேன்.
அக்காலத்தில் எத்தனை திறமை உள்ளவர்கள் உள்ளனர்.
சூப்பருங்க

ஆமாம் உமா, எனது முற்பிறவியில் நான் இந்த கட்டக்கலை வல்லுநராக இருந்தேன் என்பதை உங்களிடம் மட்டும் ரகசியமாகக் கூறுகிறேன்! யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்!

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்! Empty Re: கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 4 ஆயிரம்‌ அடி உயர ஈஸ்வரன் கோயில்; பக்தர்கள் பரவசத்துடன்..சாமி தரிசனம்!
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum