புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் குடிகார மாநிலமாக மாறுகிறது : ராமதாஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சேலம் : ""தமிழகத்தில் ஆட்சிக்கு வருபவர்கள், தொடர்ந்து, "டாஸ்மாக்' மதுக் கடைகளைத் திறக்க ஆர்வம் காட்டுவதால், தமிழகம் குடிகார மாநிலமாக மாறி வருகிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் நேற்று, ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் நான், சமுதாய மதத் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்த போது, ராமதாசின் கொள்கையே என் கொள்கை எனக் கூறி, "டாஸ்மாக்' கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்தார். தற்போது, கடைகளின் விற்பனை நேரம், காலை 9 முதல், இரவு 11 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே இளைஞர்கள், மாலை நேரங்களில்,"டாஸ்மாக்' கடைகளில் அணிவகுத்து நின்று குடிக்கின்றனர். தமிழகம் குடிகார மாநிலமாக மாறி வருகிறது. வாரம் ஒரு நாள் விடுமுறை என்று கூறினர். அதன் மூலம், மின்வெட்டு குறையும் என்று சொன்னார்கள். ஆனால், இன்று வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது.
மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று, யாருக்கும் தெரியாது. ஜூன் மாதத்தில் நிலைமை சரியாகும் என்று சொல்லியது, தமிழகத்தின் மின்சார உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி கூடும் என்று நினைத்து சொல்லி இருக்கலாம். ஆனால், நெய்வேலி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பெற, மத்திய அரசுடன் பேசி, கூடுதல் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதிலாவது தமிழகம் வளர்ச்சிக் கண்டடைந்திருக்கிறதே என்று மனதைத் தேற்றிக்கொள்ள சொல்லுங்கள்
ரா.ரா3275 wrote:/// தமிழகம் குடிகார மாநிலமாக மாறி வருகிறது.///
ஜாதி வெறிய வளர்க்கிற இவரு இதப் பேசலாமா?...
ஏன்னா...குடிவெறிய விட மோசமானது இவரு வளர்க்கிறது...
சரியான பதிலடி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:ரா.ரா3275 wrote:/// தமிழகம் குடிகார மாநிலமாக மாறி வருகிறது.///
ஜாதி வெறிய வளர்க்கிற இவரு இதப் பேசலாமா?...
ஏன்னா...குடிவெறிய விட மோசமானது இவரு வளர்க்கிறது...
சரியான பதிலடி!
உண்மைதான் சிவா...இவர்தான் ஜாதிவெறி இயக்கங்கள் வெகுவாக வளர மிகப்பெரும் காரணம்...
அதனால்தான் இத்துணைக் கோபம் இவர்மேல்...
ஜாதிக் கட்சி துவங்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவனை அண்ணன் பிரபாகரனுக்கு நிகராக வர்ணிக்கிறார்கள். மற்றவர்கள் ஜாதி பற்றிப் பேசினால் தவறு, ஆனால் இவர்களே பேசிக் கொண்டால் அது சரி!
ஜாதி அழிய வேண்டும் என்று குரல் கொடுத்தால், அதை வைத்துத்தான் தங்கள் வாழ்க்கை உள்ளது என்பதை அறிந்த சிலர் அதைப் பற்றியே பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள்.
ஜாதி அழிய வேண்டும் என்று குரல் கொடுத்தால், அதை வைத்துத்தான் தங்கள் வாழ்க்கை உள்ளது என்பதை அறிந்த சிலர் அதைப் பற்றியே பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:ஜாதிக் கட்சி துவங்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவனை அண்ணன் பிரபாகரனுக்கு நிகராக வர்ணிக்கிறார்கள். மற்றவர்கள் ஜாதி பற்றிப் பேசினால் தவறு, ஆனால் இவர்களே பேசிக் கொண்டால் அது சரி!
ஜாதி அழிய வேண்டும் என்று குரல் கொடுத்தால், அதை வைத்துத்தான் தங்கள் வாழ்க்கை உள்ளது என்பதை அறிந்த சிலர் அதைப் பற்றியே பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிடும் இந்த அட்டைக் கத்திகள் ஓர்நாள் அடையாளம் இல்லாமல் போய்விடும்...எனவே கவலை வேண்டாம் சிவா...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
அட்டைக் கத்திகள் - சரியான உவமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவின் தேர்தல் செலவுக்காக மல்லையா 2000 கோடி கொடுத்ததற்கு நேரத்தை அதிகப் படுத்தும் கைமாறு செய்து குடிகார மாநிலமாக மாற்றிவிடுவதை தவிர வேறு வழி இல்லை அம்மணிக்கு.
ராமதாசு கூட்டுகிற கூட்டத்துக்கு முதலில் ஆளுக்கு ஒரு க்வார்ட்டரும், பிரியாணியும் தருவதை நிறுத்த சொல்லுங்களேன். கூட்டம் சேருதான்னு பார்ப்போம்?
தனி ஒரு குடி மகன் உணர்ந்தாலே நல்ல குடிமகன் ஆவான்.
ராமதாசு கூட்டுகிற கூட்டத்துக்கு முதலில் ஆளுக்கு ஒரு க்வார்ட்டரும், பிரியாணியும் தருவதை நிறுத்த சொல்லுங்களேன். கூட்டம் சேருதான்னு பார்ப்போம்?
தனி ஒரு குடி மகன் உணர்ந்தாலே நல்ல குடிமகன் ஆவான்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டிஜிட்டல் மாநிலமாக மாறுகிறது தெலுங்கானா
» வெளி மாநிலக் கொள்ளையர்களின் சொர்க்கபூமியா தமிழகம்?- ராமதாஸ்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» சிறந்த மாநிலமாக ஆந்திரா தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2