புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கூடங்குளம் அணு உலை திறக்கப்பட இருப்பதால் மக்கள் பயம் கொள்ள வேண்டியதில்லை. அனைத்து நவீனக் கண்டுபிடிப்புக்களிலும் அபாயம் இல்லாமல் இல்லை. ஆக்க சக்தியுடைய அனைத்துப் பொருட்களிலும் அழிவு சக்தியும் உண்டு. ஆனால் அந்த அழிவு சக்தியை சாமர்த்தியமாகக் கையாளும் திறமை இந்திய விஞ்ஞானிகளிடம் உள்ளது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
முதன் முதலில் கார் கண்டுபிடிக்கப்பட்டு சாலையில் ஓடத் துவங்கியதும் அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதன் வேகம் அதிகமாக உள்ளது என்றும், இதனால் சாலையில் குதிரை வண்டிகள் செல்ல முடியாமல் போகும் என்றும் கோஷமிட்டார்கள். ஆனால் இன்று கார் வசதி இல்லாத மக்களே இல்லை என்ற அளவிற்கு உள்ளது.
விவசாயத்திற்கு நவீன கருவிகள் வந்ததும் அதனை எதிர்த்தார்கள், இதனால் விவசாயிகளின் வாழ்க்கை அழிந்துவிடும் எனப் பயந்தார்கள். ஆனால் இன்று இக்கருவிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது.
கணினி நம் நாட்டிற்கு வந்ததும் அதனை அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். இதனால் அதிகமானோர் வேலையிழக்க நேரிடும் என்ற வாதங்கள் அதிகமாகியது. ஆனால் இன்று கணினி நுழையாத துறைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினிமயத்திற்கு அடிமையாகிவிட்டோம்.
அணு உலைகளால் பாதிப்பு இல்லை எனக் கூற வரவில்லை. அவ்வாறு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் நம் விஞ்ஞானிகள் மற்ற நாட்டவரை விட சாதுர்யமாக நிலைமையைச் சமாளிக்கும் திறமை பெற்றவர்கள் என்பதை நாம் உணர்ந்தாலே போதும். பயம் நம்மை விட்டு அகலும். ஜப்பானில் அணு உலகளில் வெடிப்பு ஏற்ற்பட்ட பொழுது 50 விஞ்ஞானிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அதைச் சரிசெய்தார்கள் என்று படித்தோம். அதே நிலை நம் நாட்டில் உருவானால் 5000 பேர் நம்மைக் காக்க முன்வருவார்கள்.
சுயநலங்களில் மூழ்கிவிட்ட அரசியல்வாதிகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். அதையும் தாண்டி நாட்டுப் பற்றுமிக்க நல்லவர்கள் நிறைந்த நாடு நம்நாடு. இந்திய தேசம், இந்திய மக்கள் என்ற உணர்ச்சி பொங்கும் நேரங்களில் அனைத்து மக்களும் ஜாதி, மதம், இனம் மறந்து இந்தியர்களாக ஒன்றுபட்டு குரல் கொடுத்து வந்துள்ளோம்.
பாகிஸ்தானுடன் போர் செய்து கொண்டிருக்கும் பொழுது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் பாகிஸ்தானுக்கு உதவ வந்து கொண்டிருந்தது, அதைத் தாக்கி அழிக்கும் ஆயுதம் அன்று நம்மிடம் இல்லை. அதை அழிக்க வேண்டுமானால் போர் விமானத்தில் வெடிகுண்டுகளை நிரப்பி அதன் மீது தொடர்ச்சியாகச் சென்று மோத வேண்டும். அதற்காக நாட்டிற்கு உயிரைத் தியாகம் செய்யும் விமானிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய விமானப்படையில் இருந்தவர்களில் பாதிப்பேர் அதற்குச் சம்மதித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்த உணர்ச்சிமிக்க சம்பவம் நடைபெற்றதை நம்மால் என்றும் மறக்க முடியாது,
கார்கில் போரில் நேருக்கு நேர் நின்று போராடி நாட்டின் மானத்தைக் காக்க உயிர் நீத்த வீரர்களையும், அந்நேரத்தில் ஒரே இந்தியா என்ற கோஷத்தில் மக்கள் பொங்கி எழுந்ததையும் இந்நேரத்தில் நினைவு கொள்கிறேன்.
ஏதோ அணு உலை திறக்கிறார்கள், அது வெடித்தால் அனைவரும் கையைக்கட்டிக் கொண்டு நின்று வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தியுள்ளார்கள். இது முழுக்க முழுக்கக் கற்பனையே! மக்களைப் பயமுறுத்தி அவர்கள் பக்கம் இழுக்க ஏற்படுத்தப்பட்ட மாயை. இனிமேலும் இவற்றை மக்கள் நம்ப வேண்டாம்.
அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்தவர். அவர் அணு உலை பாதுகாப்பானது என்று கூறிய ஒரே கரணத்திற்காக அவரைத் தூற்றினார்கள். அதுபோலத்தான் என்னையும் தூற்றுவார்கள் என்பது தெரியும், இருந்தும் மக்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு ஆக்க சக்தியை எதிர்த்து தமிழகத்தின் பொருளாதாரத்தை நாசம் செய்கிறார்கள் என்று ஆரம்பம் முதலே அணு உலை திறப்பதை ஆதரித்து வருகிறேன்.
அணு உலை தமிழக மக்களுக்கு என்றும் நன்மையே செய்யும், ஒருவேளை இதில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி சீர்செய்யும் அளவிற்கு நவீனமானது. இங்கிருந்து இலங்கைக்கு மின்சாரம் செல்லும் என்பதெல்லாம் கட்டுக்கதை. எனவே ஒருமனதாக கூடங்குளத்தை ஆதரிப்போம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754378ராஜ்அருண் wrote:சிவா wrote:அதிபொண்ணு wrote:மேலே ஒரு நீண்ட பதிவுரை இருக்கிறதே அண்ணா...அதையெல்லாம் தான்.இத்தனை யோசித்து சொன்னவர் யாராக இருக்கும் என்று கேட்கிறேன்.
நான் தான் எழுதினேன்!
நீங்களா ஆரம்பத்துல அணுமின் நிலயம் வேணாம் னு,ஏதோ ஒரு பதிவுல உங்க கருத்து பார்த்தேனே ,
ஆனா இப்போ சொன்ன கருத்து வேணாம் னு சொல்றவங்க ,எதிர்க்கிறவங்க கண்டிப்பா படிக்கணும்
இல்லை அருண்! ஆரம்பத்திலிருந்தே நான் ஆதரித்துத்தான் வருகிறேன்! நவீன மின்சார இயந்திரங்கள் குடும்பங்களில் அதிகரிக்கும் காலக்கட்டத்தில் மின் உற்பத்திக்கு இதுபோன்ற நவீனத்துவமும் தேவைப்படுகிறது.
காற்றாலை மின்சாரமும், நிலக்கரி மின்சாரமும் இன்றைய நமது தேவையை பூர்த்தி செய்யாது.
யுரேனியம் வாங்க நாம் வெளிநாட்டில் கையேந்த வேண்டிய அவசியமிருக்காது. பொருளாதாரத் தடை என்றால் முதலில் யுரேனியம் வழங்குவதைத்தானே தடை செய்கிறார்கள்.
இனிமேல் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு இந்தியா திரவ எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருக்காது. அண்டை நாடுகள் அணுகுண்டுகளை தயாரித்துக் குவித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்தியா இன்னும் அணுகுண்டு தயாரிக்க அயல் நாடுகளை நம்பியிருக்கிறது, இனிமேல் அந்த நிலையும் மாறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754435உதயசுதா wrote:நல்ல பதிவு சிவா. இதை அனைவரும் யோசித்தாலே எல்லா பயமும் போய்விடும். உலகில் எங்கு தான் இல்லை ஆபத்து? எல்லாவற்றையும் நாம கடந்து தானே வருகிறோம்
சரியாகப் புரிந்துள்ளீர்கள் சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754438உதயசுதா wrote:நல்ல பதிவு சிவா. இதை அனைவரும் யோசித்தாலே எல்லா பயமும் போய்விடும். உலகில் எங்கு தான் இல்லை ஆபத்து? எல்லாவற்றையும் நாம கடந்து தானே வருகிறோம்
இப்படி எல்லோரும் யோசிச்சா அப்புறம் எங்க பொழப்பு எப்படி ஓடுவது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754440balakarthik wrote:உதயசுதா wrote:நல்ல பதிவு சிவா. இதை அனைவரும் யோசித்தாலே எல்லா பயமும் போய்விடும். உலகில் எங்கு தான் இல்லை ஆபத்து? எல்லாவற்றையும் நாம கடந்து தானே வருகிறோம்
இப்படி எல்லோரும் யோசிச்சா அப்புறம் எங்க பொழப்பு எப்படி ஓடுவது
ஆமாம், போராட்டக்காரர்களுக்கு வருமானம் போய்விட்டது பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754442- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்லதொரு ஆக்கம் தல
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754444முஹைதீன் wrote:நல்லதொரு ஆக்கம் தல
நன்றி முஹைதீன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754473- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்லகட்டுரை பகிர்வுக்கு அண்ணா..!
கார் மட்டும் கணினி எதிர்த்து பின் வந்தாலும் இது மனிதர்களுக்கு பாதிப்பில்லை அப்படியே பாதிப்பு உடல் அளவில் ஏற்படும்.
ஆனால் அணுமின் நிலயம்மனிதனின் ஜீனை பாதிக்க கூடும் என்று சொல்கிறார்கள் இதன் கழிவை 25 வருடம் ஆனாலும் அழியக்கூடியது இல்லை என்கிறார்கள் இதனால் பிறக்க போகும் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு உள்ளது.
அப்புறம் புற்று நோயும் இப்ப பரவலாக அதிகரிப்பதாக கூறுகிறார்கள்..!
கார் மட்டும் கணினி எதிர்த்து பின் வந்தாலும் இது மனிதர்களுக்கு பாதிப்பில்லை அப்படியே பாதிப்பு உடல் அளவில் ஏற்படும்.
ஆனால் அணுமின் நிலயம்மனிதனின் ஜீனை பாதிக்க கூடும் என்று சொல்கிறார்கள் இதன் கழிவை 25 வருடம் ஆனாலும் அழியக்கூடியது இல்லை என்கிறார்கள் இதனால் பிறக்க போகும் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு உள்ளது.
அப்புறம் புற்று நோயும் இப்ப பரவலாக அதிகரிப்பதாக கூறுகிறார்கள்..!
Re: கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
#754604- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
அருண் wrote:நல்லகட்டுரை பகிர்வுக்கு அண்ணா..!
கார் மட்டும் கணினி எதிர்த்து பின் வந்தாலும் இது மனிதர்களுக்கு பாதிப்பில்லை அப்படியே பாதிப்பு உடல் அளவில் ஏற்படும்.
ஆனால் அணுமின் நிலயம்மனிதனின் ஜீனை பாதிக்க கூடும் என்று சொல்கிறார்கள் இதன் கழிவை 25 வருடம் ஆனாலும் அழியக்கூடியது இல்லை என்கிறார்கள் இதனால் பிறக்க போகும் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு உள்ளது.
அப்புறம் புற்று நோயும் இப்ப பரவலாக அதிகரிப்பதாக கூறுகிறார்கள்..!
கார் ,கணினியினால் ஆபத்து இல்லை என்று சொல்றீங்களா அருண் ,
இன்னிக்கு காற்று மாசு படுறதுல ஃபேக்டரி புகை கழிவுக்கு அப்புறமா கார் போன்ற வாகனதோட புகைதான் இருக்கு ,
இதனால நமக்கு மட்டும் தான் பாதிப்பா ?நமக்கு அடுத்து வர்ற ஜெனரேஷன் சுத்தமான காற்று தான் சுவாசிப்பாங்கணு சொல்லமுடியுமா ?வாகனங்களோட எண்ணிக்கை குறஞ்சிடுமா ?
கணினி
இப்போவே எல்லாரும் எந்த சந்தேகம் வந்தாலும் கணினிய தான் பயன்படுத்துறோம் ,வேலைக்கு ,நேரம் போகலனா பேஸ்புக் ,ஆன்லைன் ஜாப் இப்படி எல்லாதுக்குமே பயன்படுது ,
இதுல கூகிள் மனுஷனோட மூளை செயல்திறன குறைக்குதுணு ஆராய்சி வேற ,2012 ல 50%பேர் சொந்தமா கணினி வச்சிருக்கோம் 2020 ல 75% ஆகலாம் ,100%கூட ஆகலாம் இதனால பாதிப்பு எல்லாருக்கும் தான,அடுத்த ஜெனரேஷன் ல நம்ம யூஸ் பண்ற i7,i10 பிராசசர் கம்ப்யூட்டர் லாம் அப்போ மொக்க சிஸ்டம் ,6th சென்ஸ் 7th சென்ஸ் ,சூப்பர் கம்ப்யூட்டர் னு போய்டே இருக்கும் ,வைஃபை விட வேற ஏதாவது கண்டுபிடிச்சிருபாங்க ,அவங்களுக்கும் பாதிப்புதான?
அணுக்கழிவுகள்ள அணுகுண்டு ,அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவைப்படும் ,இன்று வரை நாம் அயல் நாடுகளில் தான் ஆயுதங்களுக்கு கை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ,இந்த அணு கழிவுகள் நாம் நாட்டின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் ,அப்படி எல்லாம் நாமலே தயாரிக்க வேணாம் அடுத்தவங்க கிட்டயே வாங்கிட்டுஇருப்போம் னு சொல்றீங்களா ?
குழந்தை ஊனமாக பிறக்க , heart attack or diabetes cause the majority of long-term disabilities. Back pain, injuries, and arthritis are also significant causes.
Most are not work-related, and therefore not covered by workers' compensation.
Lifestyle choices and personal behavior that lead to obesity are becoming major contributing factors.
Musculoskeletal disorders arthritis, back pain, spine/joint disorders, fibromytis, இத்தனை காரணங்கள் உள்ளது radiation இதில் ஒரு காரணம் மட்டுமே ,இதற்காக அணு உலை வேண்டாம் என்றால் மற்ற காரணங்களுக்கு என்ன செய்வது ?
கேன்சர் நோயும் இது போலதான் ,புகைப்பதால் அதிகம் லங் கேன்சர் வருகிறது ,சிகரெட் தடை செய்ய வேண்டும் அதனால் புற்று நோய் வருகிறது என்று போராடலாமே ?
அனைத்துக்கும் தீர்வு இனி நம்நாடு அறிவியல் துறையிலும் மருத்துவ துறையிலும் வளர்ச்சி அடையும் போது கிடைக்கும் ,
அந்த வளர்ச்சியை தடுக்க நாமே காரணமாக இருக்க வேண்டாமே
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3