புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Poll_c10குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Poll_m10குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:40 pm

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Tamil_News_large_428697

ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனி துவக்கப் பள்ளியில் நடந்த, குறுவளமைய பயிற்சி வகுப்புக்கு, போதையில் வந்த தலைமையாசிரியர், ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, வகுப்பறைக்கு வெளியில் மயங்கி விழுந்தார். இது கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓசூர் ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி வகுப்பு, வட்டார வள மையம் சார்பில், ஓசூர் காமராஜ் காலனி, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி குறுவள மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஏராளமான அரசு பள்ளியை சேர்ந்த ஆண், பெண் ஆசிரியர்கள் வந்திருந்தனர். வகுப்பு காலை, 9.30 மணிக்கு துவங்கியது. பயிற்சியை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர்கள் நடத்தினர். அப்போது, தாமதமாக குடிபோதையில் தள்ளாடியபடி வந்த, ஓசூர், கொல்லப்பள்ளி தமிழ் துவக்கப் பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் செழியன், பயிற்சி வகுப்பு நடந்த மையத்தில் நுழைய முயன்றார். கீழே விழுந்து எழுந்து, அரை நிர்வாணத்துடன் மையத்தில் நுழைந்ததால், பெண் ஆசிரியர்கள் முகம் சுழித்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மைய ஒருங்கிணைப்பாளர், அவரை பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும், வெளியே அமர்ந்து ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தான் பயிற்சியில் பங்கேற்பேன் என அடம்பிடித்தார். இதனால், ஆண் ஆசிரியர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி, வகுப்பறை வராண்டாவில் உட்கார வைத்தனர்.

போதை தலைக்கு ஏறியதால், தெருக்குடிமகன் போல், பள்ளி வளாகத்தில் காலில் அணிந்திருந்த ஷூ, மொபைல் போன் ஒரு புறம் கிடக்க, தன்னை மறந்து விழுந்தார். இதுகுறித்து, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிதொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பத்மபாரதியிடம் கேட்டபோது, குடிபோதையில் வந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார்.

தினமலர்

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 18, 2012 10:43 pm

குடி குடியை கெடுக்கும். அவரு குடியும் கெட்டு அந்த பள்ளியின் கவுரவமும் கெடுகிறதே

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 11:37 pm

வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 18, 2012 11:38 pm

இரா.பகவதி wrote:வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை என்ன கொடுமை சார் இது
தெளிவாக இருக்கும்போது தெளிவாக தான் இருந்திருப்பார் பகவதி..... இந்த பழக்கம் தான் அவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாட்டில் குடிக்காதவர்கள் மிகக்குறைவே சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 12:16 am

இது அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல பாடமே - செயல் முறை விளக்கப் பாடம்.

தம்பிகளா படிச்சு நல்ல பதவி இருந்தா மட்டும் போதாதுடா - நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தால் தான் மானம் மருவாதீன்னு மத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தருணம் இது.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 19, 2012 10:25 am

பள்ளிக்கூடம் சாமியார் மடம் போல ஆகிவிட்டது ..குடி பாலியல் கொடுமை ...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 10:29 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை என்ன கொடுமை சார் இது
தெளிவாக இருக்கும்போது தெளிவாக தான் இருந்திருப்பார் பகவதி..... இந்த பழக்கம் தான் அவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாட்டில் குடிக்காதவர்கள் மிகக்குறைவே சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் சியர்ஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 19, 2012 10:31 am

இவனுக்கு எல்லாம் ஆசிரிய பணி.முதலில் இவனை வேலைய விட்டு தூக்கிட்டு தகுதி வாய்ந்த ஒருவருக்கு அந்த வேலைய தர வேண்டும்

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Uகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Dகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Aகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Yகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Aகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Sகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Uகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Dகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Hகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 11:22 am

தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 11:25 am

ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் 224747944

குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Rகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Aகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Emptyகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் Rகுடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக