ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

+13
முஹைதீன்
பாலாஜி
பிஜிராமன்
உமா
உதயசுதா
ரா.ரா3275
இரா.பகவதி
krishnaamma
அதி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
சிவா
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 4 Empty தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by சிவா Tue Mar 20, 2012 7:28 am

First topic message reminder :

திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடுபவர்கள் ஏழை அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக திட்ட கமிஷனுக்கு அப்போதே பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால் தற்போது, அதையும் விட குறைவான தொகையை குறிப்பிட்டு, வறுமை கோட்டை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், நேற்றைய புள்ளி விவரத்தில், 2004-2005-ம் நிதி ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2009-2010-ம் நிதி ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக (29.8 சதவீதம்) குறைந்து விட்டது என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில்தான் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தினதந்தி


தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 4 Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by யினியவன் Tue Mar 20, 2012 6:08 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:2012 இந்தியன் ஜி‌டி‌பி - US $ 3,893 ஒரு ஆண்டுக்கு.
அதாவது Rs 16000 ஒரு மாதத்திற்கு - Rs 534 ஒரு நாளைக்கு.
so , ஒவ்வொரு சராசரி இந்திய குடிமகனும் தன் வருமானத்தில் 95% சேமிக்குறாங்க , இந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய இந்திய அரசாங்கம் வாழ்க ! வாழ்க !!
சூப்பருங்க

இதான் பாயிண்டே - திருட்டுக் கமிஷனும் இதத் தான் சொல்லுது.
நம்ம நாட்டில ஏழைகளே கிடையாதுன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 4 Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by ராஜா Tue Mar 20, 2012 6:10 pm

கொலவெறி wrote:இதான் பாயிண்டே - திருட்டுக் கமிஷனும் இதத் தான் சொல்லுது.நம்ம நாட்டில ஏழைகளே கிடையாதுன்னு.
திருட்டு கமிஷன் சொல்லுறத பார்த்தா , இங்க பாலைவனத்தில் கிடந்து கஷ்டபடுறதுக்கு பேசாம இந்தியாவுக்கே போயிடலாம் போல இருக்கு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 4 Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
»  விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» `இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum