ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

+13
முஹைதீன்
பாலாஜி
பிஜிராமன்
உமா
உதயசுதா
ரா.ரா3275
இரா.பகவதி
krishnaamma
அதி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
சிவா
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by சிவா Tue Mar 20, 2012 7:28 am

திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடுபவர்கள் ஏழை அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக திட்ட கமிஷனுக்கு அப்போதே பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால் தற்போது, அதையும் விட குறைவான தொகையை குறிப்பிட்டு, வறுமை கோட்டை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், நேற்றைய புள்ளி விவரத்தில், 2004-2005-ம் நிதி ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2009-2010-ம் நிதி ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக (29.8 சதவீதம்) குறைந்து விட்டது என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில்தான் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தினதந்தி


தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by மகா பிரபு Tue Mar 20, 2012 7:52 am

அப்படின்னா நம்ம நாட்ல ஏழைகளே இல்லை.

அது மாதிரி டிவி வச்சு இருந்தா அவுங்க ஏழை இல்லைன்னு ஒரு அறிவிப்பு கொடுங்க பாஸ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:30 am

ஏழைகளே இல்லாத நாடு நம் இந்தியா என்று அறிவித்துவிடுவார்களோ சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by யினியவன் Tue Mar 20, 2012 9:52 am

திட்டக் கமிஷனா? மட்டக் கமிஷனா?
இல்ல இதுபோல் முட்டாள் தனமான அறிக்கை
விட்டு திட்டு வாங்கறதுனால திட்டுக் கமிஷனா?

இவனுக சம்பளத்த முதலில் இந்த ஆராய்ச்சி படி
குறைக்கணும் அப்பத்தான் சரியா வருவானுக வழிக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by அதி Tue Mar 20, 2012 10:50 am

ஏழைகளைக் கணக்கிடுவதைக் கூடவா இவர்களால் ஒழுங்காக செய்ய முடியாது என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:05 am

அதிர்ச்சி அடப்பாவிகளா, இதை சொல்ல ஒரு கமிசனா ........... ஆ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:06 am

கொலவெறி wrote:திட்டக் கமிஷனா? மட்டக் கமிஷனா?
இல்ல இதுபோல் முட்டாள் தனமான அறிக்கை
விட்டு திட்டு வாங்கறதுனால திட்டுக் கமிஷனா?

இவனுக சம்பளத்த முதலில் இந்த ஆராய்ச்சி படி
குறைக்கணும் அப்பத்தான் சரியா வருவானுக வழிக்கு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :அவங்க சம்பளத்தை குறைங்க முதலில் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 11:21 am

இன்று பிச்சைகாரர்களே , இதை விட அதிகமாக செலவு செய்கிறார்கள் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 11:22 am

///நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.///

இதை நாமும் நிறைய இடங்களில் பார்க்கலாம்...
உண்மைதான்...


தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல 224747944

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Rதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Aதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Emptyதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Rதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by உதயசுதா Tue Mar 20, 2012 12:52 pm

என்னப்பா இது அநியாயம்? ஒரு நாளைக்கு 22 ரூபாய் செலவு செய்தால் அவன் ஏழை இல்லையா? இத இவங்க விலைவாசிய குறைச்சுட்டு சொன்னா நல்லா இருக்கும்.விலை வாசி ராக்கெட் மாதிரி விர்ருன்னு போய்கிட்டு இருக்கு.இப்ப போய் கேணதனமா 22 ரூபாய் செலவு செய்தா ஏழை இல்லைன்னு சொன்னா?
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா


Last edited by உதயசுதா on Tue Mar 20, 2012 1:31 pm; edited 1 time in total


தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Uதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Dதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Aதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Yதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Aதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Sதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Uதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Dதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Hதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல Empty Re: தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
»  விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» `இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum