ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை

2 posters

Go down

கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை Empty கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை

Post by சிவா Tue Mar 20, 2012 7:13 am

கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை CNI200307

கூடங்குளம் அணு மின்நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் உருவாகியது முதல் அது கடந்து வந்த பாதை வரை குறித்த தகவல்கள் கீழே தொகுத்து தரப்பட்டு உள்ளன.

* 1988: இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி, ரஷிய பிரதமர் கோர்பச்சேவ் இடையே அணுமின் நிலையம் அமைப்பது பற்றி ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 1996: கிடப்பில் கிடந்த இந்திய-ரஷிய ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

* 1998: அணுமின் நிலையம் அமைப்பதற்காக கூடங்குளத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகளை இந்தியா செய்வது என்றும், தொழில்நுட்ப உபகரணங்களை ரஷியா வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

* 2001: அப்போதைய பிரதமர் வாஜ்பாய்-ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை ரூ.13,500 கோடி செலவில் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது.

* 2002: அணு உலைக்கான காங்கிரீட் தளம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டது.

* 2011: கூடங்குளத்தில் முதல் அணு உலைக்கான பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

* 11.9.2011: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் வாழ்வாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, அணுமின் நிலையத்தை மூடக்கோரி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் முதல் கட்ட உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

* 19.9.2011: மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர வேண்டாம் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

* 22.9.2011: முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு, பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 9.10.2011: போராட்டக்குழுவினர் 72 மணி நேர 2-வது கட்ட உண்ணாவிரதத்தை இடிந்தகரை தேவாலய வளாகத்தில் தொடங்கினர்.

* 18.10.2011: போராட்டக் குழுவின் 3-வது கட்ட தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.

* 20.10.2011: கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தை போக்க குமரி மாவட்டம தக்கலை நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர் முத்துநாயகம் தலைமையில் 15 பேர் கொண்ட வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

* 6.11.2011: முன்னாள் ஜனாதிபதியும், மூத்த விஞ்ஞானியுமான அப்துல்கலாம் கூடங்குளத்துக்கு வந்து அணுமின் நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்து, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக உள்ளது'' என்று அறிவித்தார்.

* 8.11.2011: மத்திய அரசு நிபுணர் குழுவினரும், போராட்டக் குழு பிரதிநிதிகளும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

* 4.2.2012: மத்திய குழு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் கூடங்குளம் போராட்டம் தொடர்ந்தது.

* 9.2.2012: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையில் 4 பேர் கொண்ட தமிழக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

* 19.2.2012: தமிழக நிபுணர்குழு அணு மின்நிலையத்தை ஆய்வு செய்து, `அணு உலை பாதுகாப்பானது' என்று அறிவித்தது.

* 28.2.2012: கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக நிபுணர் குழுவினர், ``அணு உலை பாதுகாப்பானது'' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

* 19.3.2012: தமிழக குழு அளித்த அறிக்கையின்படி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை Empty Re: கூடங்குளம் அணு உலை கடந்து வந்த பாதை

Post by அதி Tue Mar 20, 2012 10:56 am

23 வருடங்களாகவே இந்த பிரச்சனை இருந்து இப்போது தான் வெடித்திருக்கிறதா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum