புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_m10இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 6:22 am

First topic message reminder :

ஆசியக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மிர்பூரில் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால்தான் இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய ரசிகர்கள் இடையே இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாறாக வங்கதேசம் இப்போட்டியில் வென்றால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும்.

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய பலம் வாய்ந்த அணிகளை வெற்ற இந்திய அணியால் வங்கதேசத்தை வெல்ல முடியவில்லை. இதனால் இந்திய அணியின் இறுதி சுற்று வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளை வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் போனஸ் புள்ளி கிடைத்ததால் மொத்தம் 9 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இப்போதைய நிலையில் இந்திய அணி இரு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இந்திய அணியை வென்றதால் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாது. அதே நேரத்தில் வங்கதேசம் வென்றால் 8 புள்ளிகளுடன் இந்தியாவுடன் சமநிலையில் இருக்கும். எனினும் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வங்கதேசம் வென்றுள்ளதால், இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடும்.

இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் பலம் குறைந்த அணிதான். எனினும் சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலம் சேர்க்கும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கதேச வீரர்கள் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள். அதே நேரத்தில் இலங்கை அணி ஏற்கெனவே பங்கேற்ற இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து விட்டதால், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் நோக்கில் களம் இறங்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தினமணி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 20, 2012 2:29 pm

வை.பாலாஜி wrote:
போட்டி பிக்ஸ் செய்யபட்டுவிட்டது , ஆசிய கோப்பை சாம்பியன் பாகிஸ்தான் ...

அப்படிதான் தெரியுது! ஜி! இந்தியாவை ஃபைனலுக்கு விடக்கூடாது எண்ணம் இலங்கைக்கு இருந்தாலுக்ம் இருக்கும் \..!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 20, 2012 2:31 pm

அருண் wrote:
வை.பாலாஜி wrote:
போட்டி பிக்ஸ் செய்யபட்டுவிட்டது , ஆசிய கோப்பை சாம்பியன் பாகிஸ்தான் ...

அப்படிதான் தெரியுது! ஜி! இந்தியாவை ஃபைனலுக்கு விடக்கூடாது எண்ணம் இலங்கைக்கு இருந்தாலுக்ம் இருக்கும் \..!

அதிகமான சமயங்களில் இலங்கையை நம்பியே நம்முடைய பைனல் வாய்ப்பு இருப்பது மிக கேவலம் .. என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 2:38 pm

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து தானே தவிர நன்மையே இருக்காது.. என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:39 pm

மகா பிரபு wrote:இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து தானே தவிர நன்மையே இருக்காது.. என்ன கொடுமை சார் இது

இது கிரிக்கெட்டை பத்தியதா

ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 2:46 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து தானே தவிர நன்மையே இருக்காது.. என்ன கொடுமை சார் இது

இது கிரிக்கெட்டை பத்தியதா
எதற்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 2:47 pm

16 ஓவர்
50-3

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 2:52 pm

225 க்கு மேல எடுக்கக் கூடாதுன்னு முடிவே பன்னிட்டானுங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:53 pm

இந்தியா விளையாடுறதவிட இந்த மேட்ச பலபேர் ஆர்வமாக பாகுராங்க போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 5:18 pm

இலங்கை 231-10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 8:16 pm

வங்கதேசம் 50/3

186 பந்துகளில் 160 ரன்கள் தேவை.

இலங்கை - வங்கதேசம் இன்று மோதல் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக