புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மிர்புர்:நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.
"ஆமை' தோற்றது:
துவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.
147 பந்துகளில்...
வங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். "ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை "விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.
ரசிகர்கள் வெறுப்பு:
நூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.
"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.
சிக்கலான நிலை:
இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.
இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

-தினமலர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல , பல ஆண்டுகளாக இதே கதை தான் ......வை.பாலாஜி wrote:இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.
ராஜா wrote:இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல , பல ஆண்டுகளாக இதே கதை தான் ......வை.பாலாஜி wrote:இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.
அது என்னவோ தல , சச்சின் ஆட்டம் எனக்கு நேற்று சுத்தமாக பிடிக்கவில்லை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போனது போவட்டும் - அவர ரிடையர் பண்ணிட்டு - இனிமேலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு தரட்டும்.
இன்னொரு ரெகார்டுக்கு ட்ரை பண்ணாம இருந்தா சரி - ஒன் டேயிலும் 50 சதம் எடுக்கனூன்னு -இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே?
இன்னொரு ரெகார்டுக்கு ட்ரை பண்ணாம இருந்தா சரி - ஒன் டேயிலும் 50 சதம் எடுக்கனூன்னு -இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது இல்லைன்னா நல்லாவா இருக்கும்.இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது.
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
ஸ்பான்ஸர்கள் தான் அணி வீரர்களை முடிவு செய்கிறார்கள். திறமைக்கு அணியில் இடம் இல்லை. எனவே சச்சின் இன்னும் 10 வருடம் விளையாடுவார். ஒரே வீரர் 20 வருடம் இந்தியா அணிக்காக விளையாடுவது கிரிக்கெட்டில் மட்டுமே முடியும். அதுவும் இந்தியாவில் மட்டுமே அது சாத்தியம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யாருக்காக அவர் விளையாடினால் என்ன? அவரால் எப்படியும் இந்தியாவுக்கு பெருமை தான்.. குறை கூறுகிறவர்கள் அவரது சராசரியை பாருங்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சச்சினால் இந்தியாவுக்கு பெருமையே
குறை கூறுவது எளிது, ஆனால் சச்சினுக்கு கடந்த ஒரு வருடமாக ஏற்பட்ட மன உளைச்சலை அவரே போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.
இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.
வாழ்க சச்சின்...!
இன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.
இதுவரை கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனையை நிகழ்த்திய சாதனை நாயகனை போற்ற மனமில்லாவிட்டாலும் தூற்றாமல் இருப்பது நல்லது.
வாழ்க சச்சின்...!
இன்னும் 20 வருடங்கள் விளையாடினாலும் அவரது பாணி தனிதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது அதுவே வங்காளதேசத்துடன் நாம் தோற்றதற்கு காரணம்....... சச்சின் ஆமை வேக ஆட்டம் ஆடினாலும் கடைசியில் எப்படியோ 289 வந்தாச்சுல்ல
உலக கோப்பை போட்டியில் நாம் 250 ரன்கள் தான் எடுத்தோம் ஆனால் மற்ற அணிகளை 200 ரன்னுக்குள் சுருட்டி வெற்றியை கொண்டாடினோம். இப்போது எங்கே போனது அந்த பவுலிங் 290 ரன்கள் அடித்தும் ஜெயிக்க முடியாமல் திணறுவது சச்சினின் தவறா இல்லை பவுலர்களின் தவறா........
யோசித்து பார்க்காமல் சச்சின் மேல் தவறான கணிப்பைக் கூறிய தினமலர் பேப்பர நான் படிக்க மாட்டேன் இனி...........

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3