ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
கே. பாலா
மகா பிரபு
puthiyaulakam
9 posters

Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by puthiyaulakam Tue Mar 20, 2012 12:37 am

கென் டாப்சன் (வயது80) எனும் வயோதிபர் அண்மையில் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தனது தோட்டத்தில் உள்ள மரத்தினை வெட்டியபோது அதனுள் வேற்றுக்கிரகவாசியின் உருவம் தென்பட்டுள்ளதாக குறிப்பிட்டள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

குறித்த வயோதிபர் கென் டாப்சன் இது பற்றி குறிப்பிடுகையில் " எனது தோட்டத்தில் வளர்ந்திருந்த இந்த மரத்தை வெட்டவேண்டும் என நானும் எனது மனைவி ஜேனட் ம் பல வருடங்களாக திட்டமிட்டுவருகிறோம். இருந்தும் எதோ காரணங்களால் அது தடைப்பட்டு போனது. தற்போது இந்த மரத்தை நான் வெட்டியதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது காரணம் மரத்தின் நடுப்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் முகசாயல் உருவம் காணப்படுகிறது. இதனைக்கண்ட எனது மனைவியும் பெரிதும் ஆச்சரியப்பட்டார். இம்மரத்தை நாம் விறகு எரிப்பதற்காகவே வெட்டினோம். ஆனால் இதில் வித்தியாசமாக உருவம் காணப்படுவதால் நாம் எரிக்கப்போவதில்லை" எனக்குறிப்பிட்டார்.
வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! ALIEN

http://www.puthiyaulakam.com/2012/03/v3_6566.html


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by மகா பிரபு Tue Mar 20, 2012 5:59 am

இது ஒன்றும் அதிசயம் இல்லையே? இது போல எத்தனையோ உருவங்கள் மரங்களின் நடுவே இருக்கத்தான் செய்கிறது..


Last edited by மகா பிரபு on Tue Mar 20, 2012 9:31 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by கே. பாலா Tue Mar 20, 2012 6:56 am

அட...போங்கப்பா .. நக்கல் நாயகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by சிவா Tue Mar 20, 2012 7:08 am

இதையும் ஒருத்தன் தோளில் தூக்கி வைத்துக் காட்டுகிறானே! என்ன கொடுமை சார் இது


வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:45 am

இதை 'annual rings' என்று சொல்வார்கள். இதை வைத்து ஒரு மரத்தின் வயதை கணிக்க முடியும். இந்த மரணத்தின் இளமைக்காலத்தில் இரண்டு கிளையாக துவங்கியது பின்பு ஒன்றாக உருமாறியது. அதுவே இரண்டு கண்கள் போல் தோற்றம் தருகிறது. இவை இரண்டும் ஒன்றாக இணைந்தபின் அதைச் சுற்றிலும் வளர்ந்த 'வருடாந்தர வட்டங்கள்' நல்ல வட்டமாக வளராமல், இந்த இரண்டு மையப் பகுதிகளால் பாதிக்கப்பட்டு, வேற்றுகிரக வாசி போல் ஒரு தோற்றம் தருகிறது. செய்திக்கு நன்றி...புதியுலகம் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by அதி Tue Mar 20, 2012 11:29 am

இப்படி அப்பாவியா இருக்காரே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:35 am

சிவா wrote:இதையும் ஒருத்தன் தோளில் தூக்கி வைத்துக் காட்டுகிறானே! என்ன கொடுமை சார் இது

அவங்களுக்கு எல்லாமே அதிசயம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 3:56 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 4:41 pm

இதை 'annual rings' என்று சொல்வார்கள். இதை வைத்து ஒரு மரத்தின் வயதை கணிக்க முடியும். இந்த மரணத்தின் இளமைக்காலத்தில் இரண்டு கிளையாக துவங்கியது பின்பு ஒன்றாக உருமாறியது. அதுவே இரண்டு கண்கள் போல் தோற்றம் தருகிறது. இவை இரண்டும் ஒன்றாக இணைந்தபின் அதைச் சுற்றிலும் வளர்ந்த 'வருடாந்தர வட்டங்கள்' நல்ல வட்டமாக வளராமல், இந்த இரண்டு மையப் பகுதிகளால் பாதிக்கப்பட்டு, வேற்றுகிரக வாசி போல் ஒரு தோற்றம் தருகிறது. செய்திக்கு நன்றி...புதியுலகம்

அய்யா நன்றாக பாருங்கள் இர்நடு கிளைகளா இல்லை மூன்று கிளைகளா புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!! Empty Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum