ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிதீன் பை

5 posters

Go down

பொலிதீன் பை Empty பொலிதீன் பை

Post by றினா Mon Mar 19, 2012 9:30 pm

பொலிதீன் பையை நம்மில் பாவிக்காதோர் யாருமில்லை என்று சொல்லலாம். கடையில் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி எல்லாத் தேவைகளுக்காகவும் அதனை பயன்படுத்துகிறோம். பொலிதீன் பை ஒன்று தனது கதையை சொல்வதுதான் இந்த குறும்படம். அமெரிக்க இயக்குனரான ராமின் பஹ்ரானியின் (Ramin Bahrani) திரைப்படம் இது. பதினெட்டு நிமிடங்கள் ஓடக்கூடியது.

இதில் இடம்பெறும் வரிகள் அற்புதமானவை. பொலிதீன் பை சொல்கிறது, “என்னை யாரும் அழித்துவிட முடியாது. நான் பார்த்திராத உலகத்தில் எல்லாம் பயனி்த்திருக்கிறேன்” உலகில் ஒரு வருடத்தில் 500 பில்லியன் பொலிதீன் பைகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மனிதன் சூழலை மௌனமாக அழித்துக் கொண்டிருப்பதற்கு பொலிதீன் பைகள் மிகச்சிறந்த உதாரணம்.



Last edited by றினா on Tue Mar 20, 2012 10:08 am; edited 2 times in total


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by அதி Mon Mar 19, 2012 11:12 pm

கடையில் பொருட்கள் போட்டுக் கொடுப்பதற்கும் நாம் சென்று வாங்குவதற்கும் துணிப்பையைப் பயன்படுத்தினால் தேவலாம்.ஆனால் இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை போலும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by றினா Tue Mar 20, 2012 10:04 am

அதிபொண்ணு wrote:கடையில் பொருட்கள் போட்டுக் கொடுப்பதற்கும் நாம் சென்று வாங்குவதற்கும் துணிப்பையைப் பயன்படுத்தினால் தேவலாம்.ஆனால் இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை போலும்

உண்மைதான், பொலித்தீன் பைகள் மக்கிப் போவதற்கு குறைந்தது 40 வருடங்களாவது எடுக்கிறதாம் என ஒரு ஆய்வு சொல்லுகிறது.
மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு வர வேண்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by krishnaamma Wed Mar 21, 2012 1:38 pm

றினா wrote:
அதிபொண்ணு wrote:கடையில் பொருட்கள் போட்டுக் கொடுப்பதற்கும் நாம் சென்று வாங்குவதற்கும் துணிப்பையைப் பயன்படுத்தினால் தேவலாம்.ஆனால் இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை போலும்

உண்மைதான், பொலித்தீன் பைகள் மக்கிப் போவதற்கு குறைந்தது 40 வருடங்களாவது எடுக்கிறதாம் என ஒரு ஆய்வு சொல்லுகிறது.
மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு வர வேண்டும்.

நல்ல தகவல் , நன்றி றினா புன்னகை
இப்பொழுதுஓரளவு விழிப்புணறிவு வர ஆரம்பித்து விட்டது, நிறைய கடைகளில் பாலிதீன் பைகளை தடை செய்து விட்டார்கள். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by அருண் Wed Mar 21, 2012 1:55 pm

தகவலுக்கு நன்றி! இப்ப கொஞ்சம் பயன்படுத்துவது குறைந்து உள்ளது என்று நினைக்கிறேன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by ஹர்ஷித் Wed Mar 21, 2012 1:59 pm

அருண் wrote:தகவலுக்கு நன்றி! இப்ப கொஞ்சம் பயன்படுத்துவது குறைந்து உள்ளது என்று நினைக்கிறேன்..!

ஆமாம்.இன்னும் குறையும் குறைய வேண்டும்... அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by றினா Wed Mar 21, 2012 5:20 pm

எதிர்காலத்தில் பாரிய அளவு குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால்...
இந்த பொலித்தீன் பைகளை அறிமுகப்படுத்திய நாடு அல்லது நாடுகள் இதனை பெரும்பாலும் நிறுத்தி விட்டன.
நாம்தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் அண்மையில் இது தொடர்பான சட்டங்கள் வந்தன.
ஆனால் அவையெல்லாம் காற்றில் பறந்து விட்டன போலும்..?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பொலிதீன் பை Empty Re: பொலிதீன் பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum