ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by ayyasamy ram Today at 19:27

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Today at 19:16

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:31

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:11

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:18

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 22:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:46

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:23

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 20:46

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:11

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 19:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:42

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:54

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 15:51

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:39

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:32

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:27

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 14:39

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 14:37

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 14:36

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 14:34

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏசி'க்களில் கவனம்

+6
ரா.ரா3275
krishnaamma
கே. பாலா
அதி
யினியவன்
மகா பிரபு
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty "ஏசி'க்களில் கவனம்

Post by மகா பிரபு Mon 19 Mar 2012 - 21:50

First topic message reminder :

வெயில் காலத்தில் "ஏசி'க்களின் விற்பனை அதிகமாக இருக்கும். "ஏசி' மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வருகின்றன. வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக "ஏசி'யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது "ஏசி' அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். "ஏசி' மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. "ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் "ஏசி' மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள "ஏசி'யை விட, 1.5 டன் அளவுள்ள "ஏசி'யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அறையின் அளவு "ஏசி' மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள "ஏசி' மெஷின் போதுமானதாகும்.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by யினியவன் Wed 21 Mar 2012 - 0:52

இரா.பகவதி wrote:
இப்ப கொஞ்சம் மருவாதியா கூப்பிடறாங்களாம் பகவதி - மர மண்டை மாமின்னு
குருவே எனக்கு ஒரு சந்தேகம் மரமண்ட அப்பிடினா என்ன அற்தம் கண்ணடி
பகவதி = மர மண்ட = பகவதி புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by அசுரன் Wed 21 Mar 2012 - 0:55

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
இப்ப கொஞ்சம் மருவாதியா கூப்பிடறாங்களாம் பகவதி - மர மண்டை மாமின்னு
குருவே எனக்கு ஒரு சந்தேகம் மரமண்ட அப்பிடினா என்ன அற்தம் கண்ணடி
பகவதி = மர மண்ட = பகவதி புன்னகை

அப்படி இல்ல கொலவெறியண்ணே

0 + மரமண்டை = பகவதி ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by யினியவன் Wed 21 Mar 2012 - 0:58

அசுரன் wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
இப்ப கொஞ்சம் மருவாதியா கூப்பிடறாங்களாம் பகவதி - மர மண்டை மாமின்னு
குருவே எனக்கு ஒரு சந்தேகம் மரமண்ட அப்பிடினா என்ன அற்தம் கண்ணடி
பகவதி = மர மண்ட = பகவதி புன்னகை

அப்படி இல்ல கொலவெறியண்ணே

0 + மரமண்டை = பகவதி ஜாலி
வாத்தியார் சமன்பாடுக்கு கேக்கணுமா?

அசத்திபுட்டீங்க வாத்தியாரே. சூப்பருங்க

இப்ப அந்த 0 ன்னா என்னான்னு கேப்பாரு பகவதி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 0:59

எல்லாரும் ஆப்பை எனக்கே சொருகுராங்கோ (ஊரு ஒண்ணு குடிரிச்சிங்கோ ) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by அசுரன் Wed 21 Mar 2012 - 1:00

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ரா ராசா எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 1:04

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ரா ராசா

அசுரன் அண்ணா இங்க என்ன ஓட்ட பந்தையமா நடக்கு முதல்ல நீங்க இயற்பியல் ஆசிரியரா இல்லை உடற்பயிற்சி ஆசிரியரா அத சொல்லுங்க என்ன கொடுமை சார் இது பைத்தியம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Wed 21 Mar 2012 - 12:14

இரா.பகவதி wrote:
krishnaamma wrote:
இரா.பகவதி wrote:
இதோ இப்பவே இங்கேயே போடறேன் (பப்லு - )

இது பையன் பேரு மாதிரி இருக்கு

இல்ல பெண் பெயர் தான் இப்பவும் அப்படித்தான் கூப்பிடுகிறோம் புன்னகை

அப்பிடினா உங்கள அவங்க எப்படி கூப்பிடுவாங்க நக்கல் நாயகம்

எனக்கு எப்பவும் 'நிக் நேம்' இல்லை பகவதி, சுமதி என்று தான் கூப்பிடுவா புன்னகை ( இப்பத்தான் கிருஷ்ணாம்மா என்று வைத்துக்கொண்டுள்ளேன் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Wed 21 Mar 2012 - 12:14

இரா.பகவதி wrote:
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ரா ராசா

அசுரன் அண்ணா இங்க என்ன ஓட்ட பந்தையமா நடக்கு முதல்ல நீங்க இயற்பியல் ஆசிரியரா இல்லை உடற்பயிற்சி ஆசிரியரா அத சொல்லுங்க என்ன கொடுமை சார் இது பைத்தியம்

ப்ரீ பிரியடில் இதுவும் செயறார் போல இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 12:19


எனக்கு எப்பவும் 'நிக் நேம்' இல்லை பகவதி, சுமதி என்று தான் கூப்பிடுவா ( இப்பத்தான் கிருஷ்ணாம்மா என்று வைத்துக்கொண்டுள்ளேன் )

கிருஷ்ணா அம்மா குரு உங்களோட நிக் நேம மரமண்டனு எல்லார்க்கீட்டையும் பரப்பிகிட்டு இருக்காரு கவனமாஇருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Wed 21 Mar 2012 - 12:24

ப்ரீ பிரியடில் இதுவும் செயறார் போல இருக்கு

அப்பிடினா கிருஷ்ணா அம்மா அவரு 24 மணி நேரமும் இத தான் செய்வாரு ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 5 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum