ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏசி'க்களில் கவனம்

+6
ரா.ரா3275
krishnaamma
கே. பாலா
அதி
யினியவன்
மகா பிரபு
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty "ஏசி'க்களில் கவனம்

Post by மகா பிரபு Mon Mar 19, 2012 8:20 pm

First topic message reminder :

வெயில் காலத்தில் "ஏசி'க்களின் விற்பனை அதிகமாக இருக்கும். "ஏசி' மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வருகின்றன. வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக "ஏசி'யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது "ஏசி' அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். "ஏசி' மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. "ஏசி' ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் "ரூம் ஸ்பிரே' அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் "ஏசி' மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள "ஏசி'யை விட, 1.5 டன் அளவுள்ள "ஏசி'யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். அறையின் அளவு "ஏசி' மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள "ஏசி' மெஷின் போதுமானதாகும்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:43 am

இரா.பகவதி wrote:
இது ஒரு மூட நம்பிக்கை போல் பகவதி.

ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது - இப்படி சொன்னா இதுவரை நடந்தது நன்மைக்கே இனிமேலும் எந்த கெடுதலும் வராது இருக்கட்டும் என நினைத்து சொல்லப் படுவது. சொல்லுகையில் அருகே மரத்தால் செய்யப் பட்ட பொருளிருந்தால் அதை தொட்டு சொல்லுவார்கள்.

இல்லேன்னா - நம்ம மர மண்டைய தொட்டு சொல்லலாம்

குருவே அப்போ அரேபியாவில யெல்லாம் நிறைய மரமண்டைகள் இருக்குமோ ,ஏனா அங்க தான் மரம் இல்லையே ,

என்ன அவர் குரு நீங்க சிஷ்யனா பகவதி? இது நல்ல இருக்கே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 11:46 am

கோபபடாதீங்க பகவதி, அது ஒண்ணும் இல்லை , touch wood னா, திருஷ்டி படாமல் இருக்கும். இது வரை எந்த ப்ராப்ளம் மும் இல்லை என்று சொன்னேன் இல்லையா, அது திருஷ்டி யாகி விடக்கூடாது, அந்த மாதிரி சமையங்களில் இப்படி சொல்வது வழக்கம், எனக்கு எப்ப எப்படி இந்த வழக்கம் ஏற்ப்பட்டது என்று எனக்கே தெரியலை சந்தேகம் தீர்ந்ததா?

நன்றி கிருஷ்ணா அம்மா நன்றி , என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 11:48 am

என்ன அவர் குரு நீங்க சிஷ்யனா பகவதி? இது நல்ல இருக்கே

என்ன அம்மா இந்த விசியம் இவ்வளவு நல உங்களுக்கு தெரியாதா என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by யினியவன் Tue Mar 20, 2012 11:50 am

krishnaamma wrote:ஆமாம் இனியவன், நான் சின்ன வயதாய் இருக்கும் போது பக்கத்து விட்டு பெண் இப்படி சொல்வாள் ; முதலில் எனக்கு புரியவில்லை பிறகுதான் அவள் என்னை 'மர மண்டை' என்று கலாட்டா செய்கிறாள் என்று தெரிந்து கொண்டேன் சோகம்
அந்தப் பொண்ண சும்மா விடாதீங்கம்மா - தேடிக் கண்டு பிடிச்சு மரக் கட்டையாலையே ஒன்னு போடுங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 11:52 am

இரா.பகவதி wrote:என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:

கொலவெறிக் கூட்டத்தில் இத்தனை அரசியலா?...
(ஏதோ நம்மால முடிஞ்சது... ஜாலி )

"ஏசி'க்களில் கவனம் - Page 3 224747944

"ஏசி'க்களில் கவனம் - Page 3 R"ஏசி'க்களில் கவனம் - Page 3 A"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty"ஏசி'க்களில் கவனம் - Page 3 R"ஏசி'க்களில் கவனம் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:57 am

இரா.பகவதி wrote:
கோபபடாதீங்க பகவதி, அது ஒண்ணும் இல்லை , touch wood னா, திருஷ்டி படாமல் இருக்கும். இது வரை எந்த ப்ராப்ளம் மும் இல்லை என்று சொன்னேன் இல்லையா, அது திருஷ்டி யாகி விடக்கூடாது, அந்த மாதிரி சமையங்களில் இப்படி சொல்வது வழக்கம், எனக்கு எப்ப எப்படி இந்த வழக்கம் ஏற்ப்பட்டது என்று எனக்கே தெரியலை சந்தேகம் தீர்ந்ததா?

நன்றி கிருஷ்ணா அம்மா நன்றி , என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:

உங்களுக்கு தேவையானதை மட்டும் உங்களுக்கு காட்டறார் போல ( சொல்லித் தருகிறார் போல இருக்கு புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:58 am

இரா.பகவதி wrote:
என்ன அவர் குரு நீங்க சிஷ்யனா பகவதி? இது நல்ல இருக்கே

என்ன அம்மா இந்த விசியம் இவ்வளவு நல உங்களுக்கு தெரியாதா என்ன கொடுமை சார் இது

சாரி பா, எனக்கு தெரியலை பாரு சோகம் இனி கேட்கமாட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 11:58 am

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:

கொலவெறிக் கூட்டத்தில் இத்தனை அரசியலா?...
(ஏதோ நம்மால முடிஞ்சது... ஜாலி )

புன்னகைபுன்னகைபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by யினியவன் Tue Mar 20, 2012 12:01 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:

கொலவெறிக் கூட்டத்தில் இத்தனை அரசியலா?...
(ஏதோ நம்மால முடிஞ்சது... ஜாலி )
பகவதிக்கு அறிவுப் பசி அகோர தாண்டவம் ஆடுது
நம்ம போடறது யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி
பாவம் புள்ள கத்துது கதறுது - பசில அழுவற புள்ள கிட்ட அரசியல் கூடாது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by krishnaamma Tue Mar 20, 2012 12:08 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:என் குரு ஒரு புழுவுனி மூட்டை எப்போவும் ஒரே கதையா அளந்து விட்டு என் மூளையை மளுங்க அடிக்கிறதே அவருக்கு வேலையா போச்சி :அடபாவி:

கொலவெறிக் கூட்டத்தில் இத்தனை அரசியலா?...
(ஏதோ நம்மால முடிஞ்சது... ஜாலி )
பகவதிக்கு அறிவுப் பசி அகோர தாண்டவம் ஆடுது
நம்ம போடறது யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி
பாவம் புள்ள கத்துது கதறுது - பசில அழுவற புள்ள கிட்ட அரசியல் கூடாது. புன்னகை

நீங்க தான் குரு ஆச்சே, அவர் அறிவு பசிக்கு நல்லா தீனி போடுங்கோ, இல்லாட்டா அது கண்டதும் கேட்கும், அந்த திரி ல பாருங்கோ, உங்க சிஷ்யனை , 'பஞ்சு மிட்டாய் ' கேட்கிறது , நான் ஒரு மிரட்டு போட்டு விட்டு வந்தேன் புன்னகை

( ஏதோ என்னால் ஆனது நடனம் நடனம் நடனம் )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"ஏசி'க்களில் கவனம் - Page 3 Empty Re: "ஏசி'க்களில் கவனம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum