புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
79 Posts - 67%
heezulia
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
3 Posts - 3%
prajai

Balaurushya
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
2 Posts - 2%
Barushree

kavithasankar
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_m10 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Poll_c10 
133 Posts - 74%

21 Posts - 12%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:22 pm

இந்தியாவில் நிலத்தோற்றம், மண் வகை, தட்பவெப்பநிலை ஆகியவற்றிற்கேற்ப காடுகளில் வளரும் தாவரங்கள் மாறுபடுகின்றன. அவை, மலைக்காடுகள், கலப்புக்காடுகள், ஊசியிலைக் காடுகள், இலையுதிர் காடுகள், பாலைவனக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள்.

மலைக் காடுகள்: மலைகளின் அடிவாரப் பகுதிகள், கீழ்ச்சரிவுகளில் வெப்பமும், மழையும் அதிகமாக காணப்படும். இமய மலையின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் அடிவாரத்தில் இருந்து ஏறத்தாழ ஆயிரம் மீட்டர் வரை அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இவற்றோடு பலவகை செடி, கொடிகளும் படர்ந்து இருக்கும். ஆண்டு முழுவதும் பசுமையான தோற்றத்துடன் இருப்பதால், இவற்றை பசுமையிலைக் காடுகள் என்று அழைக்கின்றனர். இங்கு எபனி, தேவதாரு, ரோஸ்வுட், கருங்காலி போன்ற மரங்கள் வளர்கின்றன.

கலப்புக்காடுகள்: ஆயிரம் மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் வரையில் உள்ள சரிவில் மழை நீர் தங்காது. வெப்பம் குறைவு. எனவே, மரங்கள் அடர்ந்து வளராமல் தனித்து மரங்களும் புதர்ச்செடிகளும், கொடி வகைகளும் கலந்து காணப்படும். இந்த தாவரங்கள் உள்ள பகுதியை `கலப்புக்காடுகள்' என்கின்றனர்.

ஊசியிலைக் காடுகள்: சுமார் 2ஆயிரத்து 500 மீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் வெப்பம் குறைவு. பனி அதிகம். இங்குள்ள குளிரையும், பனியையும் தாங்கும் விதத்தில் ஊசி போன்ற இலைகளைப் பெற்றுள்ள தாவரங்கள் வளரும். இவற்றை `ஊசியிலைக் காடுகள்' என்பர். இங்கு பைன், பர் போன்ற மரங்கள் வளரும்.

காணப்படும் இடம்: இமயமலைப் பகுதிகளில் இந்த காடுகள் உள்ளன.

4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கும் மேற்பட்ட பகுதியில் எப்போதும் பனி மூடி இருக்கும். எனவே, இந்த இடங்களில் தாவரங்கள் வளர்வதில்லை.

இலையுதிர் காடுகள்:
போதுமான வெப்பமும், மண்வளமும் இருந்தாலும், ஒரு சில மாதங்களே பனிப்பொழிவுள்ள இடங்களில் கோடை வறட்சியைத் தாங்குவதற்காக இலைகளை உதிர்க் கும் தாவரம் கொண்ட காடுகளை இலையுதிர் காடுகள் அல்லது பருவக்காற்று காடுகள் என்பர்.

காணப்படும் இடம்: தக்காணப் பீடபூமியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்கு, மேற்குச் சரிவுகளிலும், இமயமலை அடிவாரத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த காடுகள் உள்ளன. இங்கு தேக்கு, சால், செம்மரம், சந்தன மரம், மூங்கில் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.

தீபகற்ப இந்தியாவின் மத்தியிலும், புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்கிலும் மழை குறைவு. வெப்பம் அதிகம். இந்த சூழ்நிலைக்கேற்ப புற்களும், முட்புதர்களும், குறுஞ்செடிகளும் வளர்கின்றன.

பாலைவனக் காடுகள்: இங்குள்ள தாவரங்கள், ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக காணப்படும் தாவரங்கள். ஒருசில நேரங்களில் மட்டுமே மழை என்ற நிலையில் நீரை வீணாக்காமல், நீண்டகாலம் தண்டில் தேக்கி வைத்து வாழ்கின்றன. சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற இலைகள் இல்லாத தண்டுகள் கொண்டவை.

காணப்படும் இடம்: புறதீபகற்ப இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தார்பாலைவனத்தில் காணப்படுகின்றன.

சதுப்பு நிலக்காடுகள்: கழிமுகப் பகுதிகள், கடல் நீர் ஓதங்கள், அலைகள் போன்றவை இருப்பதால், நீர் எப்போதும் சேர்ந்து சதுப்பு நிலம் ஆகி விடுகிறது. சதுப்பு நிலக் காடுகளில் சுரபுன்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.

காணப்படும் இடம்: கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் இத்தகைய காடுகள் `சுந்தரவனக்காடுகள்' என்று அழைக்கப்படுகின்றன.

இத்தகைய தாவரங்கள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதியின் கழிமுகங்களிலும், அந்தமான்- நிகோபார் பகுதிகளிலும், தமிழகத்தில் பிச்சாவரம், கோடியக்கரை பகுதிகளிலும், கேரளாவில் வேம்ப நாட்டிலும், கர்நாடகாவில் கூந்தப்பூரிலும், மகா ராஷ்டிராவில் ரத்னகிரி, அக்ராவிலும், குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதிகளிலும் காணப்படுகின்றன.

"மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்'' என்பதற்கேற்ப காடுகளைப் பராமரித்தல், மரம் வெட்டுதல், காட்டை அழித்து விளைநிலமாக்குதல், ஆக்கிரமிப்பு செய்வது போன்றவற்றை தடுக்கும் வகையில், டேராடூனில் வனத்துறை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

தினதந்தி

 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 21, 2012 8:36 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் 1357389 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் 59010615 இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Images3ijf இந்தியாவில் உள்ள முக்கிய காடுகள். மார்ச்: 21 உலக வனதினம் Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 21, 2012 8:46 pm

நல்ல பதிவு...நன்றி சிவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக