புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_vote_lcapகர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_voting_barகர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_vote_lcapகர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_voting_barகர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் I_vote_rcap 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 1:37 pm

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Tblfpnnews_36182367802

பெங்களூரு : கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் பேய் மழை காரணமாக, 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. இருமாநிலங்களிலும் மழை காரணமாக 130 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனிதத் தலமான மந்திராலயம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிஜப்பூர், பகல்கோட், ராய்ச்சூர், குல்பர்கா ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய ஆறுகளிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டுக் கூரை மேல் ஏறி நிற்கும் பரிதாபக் காட்சியை காண முடிகிறது.

விமானப் படைக்கு சொந்தமான 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 32 படகுகள் மூலம் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பாரம்பரிய புகழ் பெற்ற ஹம்பி, தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. அங்கிருந்து தண்ணீரை அகற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ராய்ச்சூர் - ஐதராபாத், பிஜப்பூர் - குல்பர்கா, கர்வார் - மங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கான ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் பெய்த மழைக்கு மட்டும் இதுவரை கர்நடாகாவில் மட்டும் 90 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடியூரப்பா, ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வதாக இருந்தது. வானிலை மோசமாக இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கருணாகர் ரெட்டி கூறுகையில்,"பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு ஆய்வுக் குழுவை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மாநிலத்தின் 80 சதவீத பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உருவாகியுள்ளது' என்றார்.

முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக, நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்டித் தரப்படும். மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்' என்றார்.

மந்திராலயாவில் பயங்கரம்: ஆந்திராவிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெகபூப் நகர், கர்னூல் மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பலத்த மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. படகுகள் மூலமும் மீட்புப் பணி நடந்து வருகிறது. புனிதத் தலமான மந்திராலயாவில் ஒன்பது அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இங்குள்ள சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் 150 மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள விடுதியின் கூரையில் ஏறி, பாதுகாப்பாக நின்று கொண்டனர். அதே போல பக்தர்கள் சிலரும், இரவு முழுவதும் கண்விழித்தப்படி மாடிவீடுகளில் அமர்ந்தபடி அச்சத்துடன் இருந்தனர். மந்திராலயத்தில், நிவாரணப் பணிகள் மாவட்ட கலெக்டர் நேரடிப் பார்வையில் நடக்கின்றன. அப்பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் காணாத மழை, வெள்ளம் என்பதால் பாதிப்பு குறித்து முதல்வர் ரோசய்யா, உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினார். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவைச் சேர்ந்த 120 வீரர்கள், மீட்புப் பணிக்காக ஆந்திரா விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணிப்பதற்காக, மாநில விவசாய அமைச்சர் ரகுவீர ரெட்டி, கர்னூல் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். நாகார்ஜுன சாகர் அணையில், நீர் அபாய அளவை எட்டியுள்ளது. இருந்தாலும், இங்கு மின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 03, 2009 1:46 pm

"நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக, நூறு கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ஒரு
லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்

இதில் எத்தனை கோடி சுருட்ட போராங்களோ கர்நாடகா, ஆந்திராவில் பேய்மழைக்கு 130 பேர் பலி : மந்திராலயத்திற்குள் புகுந்தது வெள்ளம் Icon_eek

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக