ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

4 posters

Go down

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Empty சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

Post by சாமி Mon Mar 19, 2012 7:07 pm

தாய்த்தமிழை இகழ்வோர் முகத்தில் உமிழ்- தமிழா! தமிழா!
கவிஞர் வாலியின் கவிதை

தமிழா! தமிழா!
உனக்கும் எனக்கும்-
தாயால் வந்தது யாக்கை;
தமிழால் வந்தது வாழ்க்கை;

எனவே
எஞ்ஞான்றும்...
தாயைத்
தமிழை -
வாழ்த்தப் பழக்கிடு
வாக்கை வழங்கும் நாக்கை;


அகரத் தமிழை ஆயுள் மூச்சாய் -
நுகரச் சொல்லிடு மூக்கை;

அன்னணம்
ஆயின் -
அறவே தவிர்க்கலாம்
அறியாமை என்னும் சீக்கை;

நுண்மான்
நுழைபுலத்தால்-
அடையலாம் நீ
அரிமா நிகர்த்த நோக்கை!

தமிழனே! என்
தோழனே!

அமிழ்தம் அனையது
தமிழ்; அதில் நீ
அமிழ்; அமிழ்ந்து
இமிழ்; இமிழ்ந்து
குமிழ்;

ஆங்கிலம்
அளவு-
சோறு போடாது தமிழ் -எனச்
சொல்வோர் முகத்தில் உமிழ்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Empty Re: சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 19, 2012 7:30 pm

இவுங்களுக்கெல்லாம் தமிழைப்பற்றி என்ன தெரியும்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Empty Re: சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

Post by யினியவன் Mon Mar 19, 2012 7:42 pm

எது எப்டியோங்க - எங்க வீட்ல தமிழில்
சோறு போடுன்னு சொன்னாதான் சோறு போடுவாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Empty Re: சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 9:41 pm

கொலவெறி wrote:எது எப்டியோங்க - எங்க வீட்ல தமிழில்
சோறு போடுன்னு சொன்னாதான் சோறு போடுவாங்க.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! 224747944

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Rசோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Aசோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Emptyசோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Rசோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சோறு போடாது தமிழ் - எனச்  சொல்வோர் முகத்தில் உமிழ்! Empty Re: சோறு போடாது தமிழ் - எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் சோறு போடுமா...?
» மலேசியாவில் எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?
» ‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ எனச் சொல்லப்படுவதை போலீஸ் நிராகரித்தது
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum