புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
61 Posts - 36%
mohamed nizamudeen
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
3 Posts - 2%
Ratha Vetrivel
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
21 Posts - 51%
heezulia
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
18 Posts - 44%
mohamed nizamudeen
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
ஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_lcapஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_voting_barஹார்மோன்களின் கொந்தளிப்பு  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்மோன்களின் கொந்தளிப்பு

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 5:23 pm

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Images?q=tbn:ANd9GcSHfy-x4PUyU4GgKcX5iuo7niTR84ERSqaVXXWDVF2ra_zrrP0i

பார்வைத் தழுவலில்
எலும்புகள் முறிய

ஸ்பரிஷத் தூறலில்
இதழ்கள் துடிக்க
இருதயம் வெடிக்க

மெல்லியத் தொடுகையில்
மயிர்க்கால்களில்
உருவமிலா திரவம் ஊடுருவ

நரம்புச் சாலைகளில்
நண்டுகள் கவ்விக் கவ்விச்
சடுகுடு விளையாட

ஆணுக்கும் அதீத வெட்கம்
அடர்த்தியாய் முகமெங்கும்
கவிழ்ந்து வழிய

இப்போதே தெரிய வேண்டும்
இது
காதலா?காமமா?

இரண்டுமென்றாலும் பொய்
ஏதேனும் ஒன்றென்றாலும்
பொய்யோ பொய்

ஹார்மோன்களின் கொந்தளிப்பில்
சிவக்கும் மெய்ப்பிழம்பிது
'மலரினும் மெல்லிதெனில்'
முரட்டு உணர்ச்சிக் கூட்டத்தின்
தாய்-தந்தை யார்?

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Images?q=tbn:ANd9GcQdihyh3Jp9_iO1HJxVKevULKUuCwBSqbq-uqWeqfCXvcw1yeO-Nw

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  224747944

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  Aஹார்மோன்களின் கொந்தளிப்பு  Emptyஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 5:35 pm

இந்த மாதிரி கொலவெறியோட எழுதி
ஹார்மோன்கள ஹார்மோனியம் வாசிக்க வெச்சா
அப்புராணி நானெல்லாம் என்ன செய்யறது ராரா?

அடடா மெய்யா பொய்யா என்ற கேள்வி
அப்புறம் உணர்ச்சிக்கு தாய் தந்தை யாருன்னு கேள்வி

சூப்பர் கவிதை ராரா. சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 5:38 pm

கொலவெறி wrote:இந்த மாதிரி கொலவெறியோட எழுதி
ஹார்மோன்கள ஹார்மோனியம் வாசிக்க வெச்சா
அப்புராணி நானெல்லாம் என்ன செய்யறது ராரா?

அடடா மெய்யா பொய்யா என்ற கேள்வி
அப்புறம் உணர்ச்சிக்கு தாய் தந்தை யாருன்னு கேள்வி

சூப்பர் கவிதை ராரா. சூப்பருங்க

நன்றி நண்பரே...
பின்னூட்டத்தில் பின்னிப் பெடலெடுத்து ஓவர்ஹாலிங்லாம் செய்றது
நம்ம அண்ணாத்தே கொலவெறி மட்டும்தான்...
சூப்பர் பின்னூட்டம்...மீண்டும் நன்றி...

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  224747944

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  Aஹார்மோன்களின் கொந்தளிப்பு  Emptyஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 19, 2012 5:50 pm

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 5:52 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஹாஹா...சிறப்புப் பதிவாளரின் சிறப்பானப் பின்னூட்டம்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  224747944

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  Aஹார்மோன்களின் கொந்தளிப்பு  Emptyஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 19, 2012 6:13 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஹாஹா...சிறப்புப் பதிவாளரின் சிறப்பானப் பின்னூட்டம்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அவங்க கால் தட (நடை) சிறப்புப் பதிவாளர்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 19, 2012 6:14 pm

ஹார்மோன்களின் கொந்தளிப்பில்
சிவக்கும் மெய்ப்பிழம்பிது
'மலரினும் மெல்லிதெனில்'
முரட்டு உணர்ச்சிக் கூட்டத்தின்
தாய்-தந்தை யார்?

வார்த்தைகளை வைத்து விளையாடும்
வர்ணஜாலங்களின் தலைவன்
நீங்கள் தான்
அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 6:16 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை

ஹாஹா...சிறப்புப் பதிவாளரின் சிறப்பானப் பின்னூட்டம்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அவங்க கால் தட (நடை) சிறப்புப் பதிவாளர்.

பாத்து நண்பரே...கல்லெடுத்து அடிச்சிடப் போறாங்க...
நா எஸ்கேப்...

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  224747944

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  Aஹார்மோன்களின் கொந்தளிப்பு  Emptyஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 19, 2012 6:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஹார்மோன்களின் கொந்தளிப்பில்
சிவக்கும் மெய்ப்பிழம்பிது
'மலரினும் மெல்லிதெனில்'
முரட்டு உணர்ச்சிக் கூட்டத்தின்
தாய்-தந்தை யார்?

வார்த்தைகளை வைத்து விளையாடும்
வர்ணஜாலங்களின் தலைவன்
நீங்கள் தான்
அருமையிருக்கு

நன்றிகள் செல்வக்குமார்...
ஏதோ நமக்குத் தெரிஞ்ச 'சில்லு' விளையாட்டு இதுதான் செல்வக்குமார்...

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  224747944

ஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  Aஹார்மோன்களின் கொந்தளிப்பு  Emptyஹார்மோன்களின் கொந்தளிப்பு  Rஹார்மோன்களின் கொந்தளிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 19, 2012 8:51 pm

ஹார்மோன்களின் கொந்தளிப்பில்
சிவக்கும் மெய்ப்பிழம்பிது
'மலரினும் மெல்லிதெனில்'
முரட்டு உணர்ச்சிக் கூட்டத்தின்
தாய்-தந்தை யார்?
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக