ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

+6
அதி
யினியவன்
ரா.ரா3275
ஹர்ஷித்
உமா
ஹிஷாலீ
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 4:49 pm

வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்

கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா

அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சத்திரமாய்


Last edited by ஹிஷாலீ on Mon Mar 19, 2012 4:56 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by உமா Mon Mar 19, 2012 4:54 pm

அருமை ஹிஷூ. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 5:00 pm

உமா wrote:அருமை ஹிஷூ. சூப்பருங்க

நன்றிகள் உமா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ஹர்ஷித் Mon Mar 19, 2012 6:07 pm

ஹிஷாலீ wrote:வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்

கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா

அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்

நடமாடுகிறேன் பகல் நட்சத்திரமாய்

எல்லோரின் நம்பிக்கையும் இதுதானே,,,கவிதை அருமை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 6:08 pm

பகல் நட்சத்திரம் நன்று ஹிஷாலீ...


நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  224747944

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Rநாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Aநாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Emptyநாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Rநாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by யினியவன் Mon Mar 19, 2012 6:55 pm

நீ பகலிலும் இரவிலும் நட்சத்திரமே
உனைக் காண்பவர்களுக்கு ஒளிர்விடும் நட்சத்திரம்
உனைக் காணாதவர்களுக்கு இருண்டிருக்கும் வானம்
நட்சத்திரமென வலம் வருவாய் என்றும் நம்பிக்கையுடன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by அதி Mon Mar 19, 2012 6:56 pm

விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா
மிக நன்று அருமையிருக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by dhilipdsp Mon Mar 19, 2012 7:06 pm

மகிழ்ச்சி மிகவும் அருமை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 9:39 am

அன்பு நன்றிகள் செல்வா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by ஹிஷாலீ Tue Mar 20, 2012 9:40 am

ரா.ரா3275 wrote:பகல் நட்சத்திரம் நன்று ஹிஷாலீ...

நன்றிகள் ரா ரா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!  Empty Re: நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum