ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தேவதை...?

+5
ரா.ரா3275
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் தேவதை...? Empty என் தேவதை...?

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 4:23 pm


என்னவள் முன் சென்று
அன்பே உன்னை
நான் காதலிக்கிறேன் என்றேன்
அதற்கு அவள் சொன்னாள்

நான் யார் தெரியுமா
பிறந்ததும் என்னை லட்ச்சாதிபதி
என்றார்கள்

வளர்ந்ததும் என்னை கோடிஸ்வரி
என்றார்கள்

கேவலம் ஒரு பிச்சைக்காரன் நீ
என்னை காதலிப்பதா என்றாள்

அதற்கு நான் சொன்னேன்
பிறந்தது வளர்ந்தது எல்லாம்
சரி தான் கண்ணே

இனி நீ வாழும் காலம் வரை
உன்னை நம் தலை முறைக்கு
ராணியாக்குகிறேன்
பொஞ்சாதி என்ற சொந்தத்தில்

சிரித்தபடியே
என் வலையில் சிக்கிவிட்டாள்
என் தேவதை...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by உமா Mon Mar 19, 2012 4:25 pm

இனி நீ வாழும் காலம் வரை
உன்னை நம் தலை முறைக்கு
ராணியாக்குகிறேன்
பொஞ்சாதி என்ற சொந்தத்தில்

சிரித்தபடியே
என் வலையில் சிக்கிவிட்டாள்
என் தேவதை...?

படித்ததும் ரசித்தே சிரித்து விட்டேன் ஹிஷூ.
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 4:26 pm

கொஞ்சம் சிரிக்கும் படி எழுதலாமே என்று தான் எழுதினேன்
நன்றிகள் உமா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by உதயசுதா Mon Mar 19, 2012 4:26 pm

அது சரி ஏழைவீட்டு மகா ராணியா.இதுவும் நல்லா தான் இருக்கு.
ரசித்தேன் ஹிசாலி


என் தேவதை...? Uஎன் தேவதை...? Dஎன் தேவதை...? Aஎன் தேவதை...? Yஎன் தேவதை...? Aஎன் தேவதை...? Sஎன் தேவதை...? Uஎன் தேவதை...? Dஎன் தேவதை...? Hஎன் தேவதை...? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by ஜாஹீதாபானு Mon Mar 19, 2012 4:28 pm

ரொம்ப ரொம்ப அருமை ஹிஷா ....
படிக்கும் போதே சிரித்து விட்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 4:32 pm

உதயசுதா wrote:அது சரி ஏழைவீட்டு மகா ராணியா.இதுவும் நல்லா தான் இருக்கு.
ரசித்தேன் ஹிசாலி

அன்பு நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by ஹிஷாலீ Mon Mar 19, 2012 4:33 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப அருமை ஹிஷா ....
படிக்கும் போதே சிரித்து விட்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by ரா.ரா3275 Mon Mar 19, 2012 6:23 pm

///நான் யார் தெரியுமா
பிறந்ததும் என்னை லட்ச்சாதிபதி
என்றார்கள்

வளர்ந்ததும் என்னை கோடிஸ்வரி
என்றார்கள்

கேவலம் ஒரு பிச்சைக்காரன் நீ
என்னை காதலிப்பதா என்றாள்///

இன்றையப் பெண்களின் பில்டப் நிலவரத்தை கலவரத்துடன் சொன்னதற்கு நன்றி....


என் தேவதை...? 224747944

என் தேவதை...? Rஎன் தேவதை...? Aஎன் தேவதை...? Emptyஎன் தேவதை...? Rஎன் தேவதை...? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by யினியவன் Mon Mar 19, 2012 6:36 pm

நல்லாருக்குங்க சிக்கல்.

சிக்கினது அவளா? அவனா?
லூசுப் பய்யன் அவன் தான் தெரியாம சிக்கிட்டான்.
சிக்கறதே தெரியாம சிக்க வெக்கரதில சிகரம் பொண்ணுங்கதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by அதி Mon Mar 19, 2012 6:39 pm

கவிதை அருமை அக்கா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் தேவதை...? Empty Re: என் தேவதை...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum