புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_lcapபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_voting_barபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ்2 மாணவர் தற்கொலை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 19, 2012 2:58 pm

First topic message reminder :

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட் டம் சிங்காரபேட்டை நாகரசம்பட்டி காலனியை சேர்ந்த திருப்பதி மகன் பிரதீப். இவர் சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இயற்பியல் பொதுத்தேர்வு நடந்தது. திடீரென தேர்வறைக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பிரதீப் பிட் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால் பிரதீப் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தேர்வு எழுத அனுமதிக்குமாறு பிரதீப் பலமுறை கேட்டபோதும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவமானத்தால் மனமுடைந்த மாணவர் பிரதீப் வீட்டிற்கு சென்றவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 19, 2012 4:20 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:எதற்காக பிட் அடிக்கணும் , விடை தெரியவில்லை என்றால் அடுத்த தேர்வு வரும் , ஆனால் உயிர் ..
அதானே , நாங்க பார்க்காத தேர்வுகளா ?!!!

நாங்க எல்லாம் டெஸ்ட்மட்ச் ஆடுகின்ற குருப் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 19, 2012 4:31 pm

வை.பாலாஜி wrote:நாங்க எல்லாம் டெஸ்ட்மட்ச் ஆடுகின்ற குருப் ..
சூப்பருங்க பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 676261

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 19, 2012 4:58 pm

உமா wrote:பிட் அடிக்கர்து அவமானம் இல்லை.
மாட்டிக்கொண்டு வெளியே அனுப்பியது அவமானமா. என்ன கொடுமை சார் இது
அதானே. மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறது என்ற பயம் இருந்து இருந்தா இந்த நிலை வந்து இருக்காதே



பிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Uபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Dபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Aபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Yபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Aபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Sபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Uபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Dபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 Hபிளஸ்2 மாணவர் தற்கொலை - Page 2 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Mar 19, 2012 5:05 pm

உதயசுதா wrote:
உமா wrote:பிட் அடிக்கர்து அவமானம் இல்லை.
மாட்டிக்கொண்டு வெளியே அனுப்பியது அவமானமா. என்ன கொடுமை சார் இது
அதானே. மாட்டிக்கிட்டா என்ன பண்ணுறது என்ற பயம் இருந்து இருந்தா இந்த நிலை வந்து இருக்காதே

தற்கொலை செய்ய தைரியம் இருக்கே.
அந்த தைரியத்தை படிப்பிலே செலுத்தி இருந்தால் பாஸ் ஆகி இருக்கலாமே. என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 19, 2012 5:06 pm

பாவம்...... சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 12:59 am

இன்றைய மாணவர்களுக்கு மனதிடம் குறைவு. பிட் அடித்த மாணவர்களைப் பிடிப்பதும் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் புதிதல்ல....ஆனாலும் அதே போன்ற நடவடிக்கைகள் தான் இன்றளவும் தொடர்கிறது.
அறிந்தும் அறியாத வயதில் செய்யும் பிழையை மற்றவர் முன் மிகைப்படுத்தி காண்பித்தால் மனம் பாதிப்படையும் என்பதை யோசித்து ஏதேனும் செய்யலாம்.
பறக்கும் படை வந்து சோதனை செய்து பின்பு அனைவரின் முன்பும் வெளியேற்றுவதற்கு தேர்வு நடக்கும் முன்பே முழு சோதனையையும் செய்துவிட்டு அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 1:08 am

பாட திட்டத்தை மாற்றினால் தான் சரி ஆகும் இப்பிரச்சினை
மார்க்குக்காக படித்தலை படிப்பிக்காமல் புரிந்து படிக்க
படிப்பித்தால் பிட் அடிக்க படிக்க மாட்டார்கள்
இதுபோல் சாகவும் துணிய மாட்டார்கள்
வாழப் படிக்க கல்வியே என உணர்ந்து




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 10:55 am

உமா wrote:பிட் அடிக்கர்து அவமானம் இல்லை.
மாட்டிக்கொண்டு வெளியே அனுப்பியது அவமானமா. என்ன கொடுமை சார் இது

ரொம்ப சரி உமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இவன் தப்பு செய்வானாம் கேட்டா மனமே போயிடுச்சுன்னு சொல்லி உய்ரை விடுவானாம் , இவனையெலாம் சுட்டுத்தள்ளூ! (இங்கு ஐகான் இல் ஸ்லிப்பர் இல்லை அது தான் gun படம் போட்டேன் கோபம் ) ரஸ்கேல், பெற்ற அப்பா அம்மாவை பற்றி நினைத்து பார்த்தனா அவன் ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 10:57 am

ஜேன் செல்வகுமார் wrote:மரணத்தை விட மானம் பெரிதாம்?

காப்பி அடிக்க பிட் தயார் செய்யும் போதும் , பிட் அடிக்கும் போதும் அந்த so called 'மானம்' எங்க டீ குடிக்க போய்ருந்ததா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 10:57 am

மகா பிரபு wrote:பாவம்...... சோகம்

யாரு? ....................... ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக